"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Friday, October 12, 2012

TREND TODAY-12-10-2012

நிப்டி ப்யூச்சர் 5640 என்ற தாங்கு நிலைக்கு அருகில் 5656 என்று வந்து திரும்பி 5740 ல் முடிந்தது.தற்பொழுது CHANNEL லில் நிப்டி ப்யூச்சர் உள்ளது.ஆகையால் அதன்படி 5400 கீழேயும்  6000 மேலயும் உள்ளது.

இதில் 5640,5550 என்ற SUPPORTS ம் 5770 என்ற RESISTANCE உள்ளது.

இனி 15 நாட்களுக்குள் 6000 என்றஉயரத்தை பார்க்கலாம் .பயன்படுத்திகொள்ளுங்கள் 

Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, October 10, 2012

TREND TODAY-10-10-2012

நேற்று கூறியதுபோல  நிபிட்டி ப்யூச்சர் 5690 க்கு கீழ் வணிகம் நடக்கவில்லை .5696 வரை கீழ் இறங்கி பின் 5723 ல் முடிந்தது.

இனி நிபிட்டி ப்யூச்சர் 5785 என்ற தடை நிலையுடன் உள்ளது மற்றும் 5690 க்கு கீழ் வணிகம் நடந்தால் கீழ் நோக்கி 5550 வரை இறங்கும்.

காத்திருந்து பார்போம்

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, October 09, 2012

TREND TODAY-09-0-2012

நிப்டி ப்யுச்சர் நேற்று நன்றாகவே இறங்கியது மற்றும் 5730 என்ற தாங்கு நிலையை தக்க வைக்க முடியாமல் 5701 என்று சந்தை முடிந்தது .இன்று 5690 க்கு கீழ் வணிகம் நடந்தால்அடுத்து கூறியுள்ள 5640 என்ற தாங்கு  நிலையை   தொடும்.

5640 க்கு கீழ் முடிந்தால் 5560 என்ற SUPPORT க்கு கீழ் இறங்கி வரும்.

காத்திருந்து பார்போம்

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, October 08, 2012

TREND TODAY-08-10-2012

நிப்டி ப்யூச்சர் வெள்ளிகிழமை கூறியது போல நன்றாகவே செயல் பட்டது.

நிப்டி ப்யூச்சர்  இன்று 5730  மற்றும் 5640ஐ தாங்கு நிலைக்கும் 5855 என்ற தடை நிலைக்கும் இடையில் உள்ளது .விற்பவர்கள் 5855 க்கு அருகில் விற்க்கலாம் 5730 மற்றும் 5640 அருகில் வாங்கலாம்.30 முதல் 50 புள்ளிகளில் லாபம் செய்து கொள்ளவும்.

================================================
Read and SIMPLE TRADING RULES first

Friday, October 05, 2012

TREND TODAY 05-10-2012

நிப்டி ப்யூச்சர் நேற்று நன்றாகவே மேல் நோக்கி சென்றது.இன்று 5855 ல்

 தடை நிலை உள்ளது.5740 ஐ தங்கு நிலை கொண்டுள்ளது.

சந்தை மேல் நோக்கிய பாதையில்  தான் உள்ளது அதற்காக தினமும்

மேல் நோக்கி சென்றால் தான் மேல் நோக்கியபதையில் இருக்கும்

என்பதல்ல.

காத்திருந்து பார்போம்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, October 04, 2012

TREND TODAY- 04-10-2011

நிப்டி ப்யூச்சர்  நேற்று மேல் நோக்கி 5773 ல் முடிந்தது.

இன்று 5773 ஐ கடந்தால் 5830 வரை செல்லும் மற்றும் இன்றைய தாங்கு நிலை 5720, 5645 .
 இந்த 5760  என்ற நிலை ஒரு பலமான தடை நிலை.

 09-11-2010 ல் 6347 என்ற HIGH  ல் இருந்து இறங்கிவரும் பொழுது 11-02-2011 ல் 5175  வரை   இறங்கி பின் 08-07-2011 ல் வந்த HIGH  5761 இதற்க்கு பின் மிகவும் இறங்கி 26--08-2011 ல் 4718  LOW கிட்டத்தட்ட 1000  புள்ளிகள் சரிந்தது.இது கீழ்  நோக்கிய பாதையில் இருக்கும் பொழுது நடந்தது.

26-11-2010, 10-12-2010,25-01-2011,08-07-201 என்ற நான்கு தேதிகளில் தாங்கு நிலையாகவும் மற்றும் தடை நிலையாகவும்  இருந்து வந்ததால் இந்த
தடையை  கடக்கும் பொழுது  சந்தைக்கு மேல் செல்ல தயாராகி விட்டது  என்பதை உறுதிபடுத்துகிறது.

இப்பொழுது உள்ள CHANNEL  ல் 5830 மற்றும் 5860 என்ற தடை நிலைகள் உள்ளது.இதையும் கடக்கும் பொழுது சந்தை புதிய உயரத்தை தரும்.

எல்லோரும் பயன்படுத்தி லாபத்தை பெருக்கிகொள்ளுங்கள்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, October 03, 2012

TREND TODAY-03-10-2012

5760 ஐ கடக்கமுடியாமல் அருகில் முடிந்துள்ளது.இனி 5760 கடந்தால் 5820 வரை  செல்லும்.5680,5645 என்ற தாங்கு நிலைகள் உள்ளன.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, October 01, 2012

TREND TODAY -01-10-2012

நாளை காந்தி ஜெயந்தி என்பதால் சந்தை விடுமுறை மற்றும் புதன் கிழமை அமெரிக்காவில்  FOMC ( FEDERAL OPEN MARKET COMMITEE ) மீட்டிங் உள்ளது. ஆகையால் இன்று INTRADAY  செய்பவரகள் OVERNIGHT  POSITION  வைத்துக்கொள்ளவேண்டாம்.FOMC POSITIVE ஆக இருந்தால் சந்தை கண்டிப்பாக மேல செல்லும்.

நிப்டி ப்யுச்சர் நேற்று 28-09-2012 அன்று கூறியபடி 5760 வரை செல்லும் என்றதற்கு 5766 வரை சென்றது.ஆனால் 5760 க்கு மேல் சந்தை முடியாமல் 5729 ல் முடிந்தது.ஆகையால் இனி 5640 அல்லது 5540 வரை இறங்கிய பின் ஏறலாம் .காத்திருந்து பார்போம்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES f

Saturday, September 29, 2012

TREND FOR MONDAY-29-09-2012

நிப்டி ப்யுச்சர் நேற்று கூறியபடி 5760 வரை செல்லும் என்றதற்கு 5766 வரை சென்றது.ஆனால் 5760 க்கு மேல் சந்தை முடியாமல் 5729 ல் முடிந்தது.ஆகையால் இனி 5640 அல்லது 5540 வரை இறங்கிய பின் ஏறலாம் .காத்திருந்து பார்போம்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, September 28, 2012

TREND TODAY-28-09-2012

நிப்டி ப்யுச்சர் இனி 5710 ஐ கடந்தால் 50 புள்ளிகள் ஏறும் 5760 வரை செல்லும்.

5760 ஐ கடந்து சந்தை முடிந்தால் புதிய உயரத்தை கூடிய விரைவில் பார்க்கலாம்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, September 27, 2012

TREND TODAY-27-09-2012

நிப்டி இன்று 5645 ----5710 என்ற வேலியில் ( RANGE ) உள்ளது.

இன்று  F & O  expiry  என்பதால் காலை நேரம் முழுவதும் மந்தமாக தான் சந்தை இருக்கும்.மதியம் 2.30 க்கு மேல் சந்தையின் போக்கு தெரியவரும் அப்பொழுது upside  ஆக இருந்தால் buy செய்யுங்கள் அல்லது downside ஆக இருந்தால்  sell செய்து லாபத்தை எடுத்து  கொள்ளுங்கள்.சந்தை trend க்கு வருவதற்கு entry வேண்டாம்.

L & T  ஐ 1520-1530 ல் இறங்கிவரும் பொழுது வாங்கவும் tgt  1550

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULE S first

Wednesday, September 26, 2012

TREND TODAY 26-09-2012

நிப்டி ப்யுச்சர் நேற்று 50 புள்ளிகளுக்கு இடையில் வணிகம் ,

தற்பொழுது நிப்டி ப்யுச்சர் 5550 ----5735 என்ற RANGE ல்  உள்ளது .

================================================
Read DISCLAIMER 35RULES first

Tuesday, September 25, 2012

Trend today-25-09-2012

நிப்டி ப்யுச்சர் 5550 என்ற தாங்கு நிலையுடன் தான் உள்ளது.நேற்று 5681 என்று முடிந்துள்ளது.

இன்று 5650 க்கு கீழ் வணிகம் நடந்தாலே 5550 க்கு கீழ் இறங்கி வரும்.ஆகையால் கவனமாக  TRADE  செய்யவும்.5730 கடந்தால் இன்று 50 புள்ளிகள் மேலே செல்லும்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, September 24, 2012

TREND TODAY-24-09-2012

நிப்டி ப்யுச்சர் 5550 என்ற தாங்கு நிலையுடன் மேல் செல்ல தயாராகி கொண்டுள்ளது.இன்றையசந்தையின் போக்கை வைத்து முடிவெடுக்கலாம்.

L & T   TGT 1850 {TWO MONTH )-மற்றும் PTC-TGT 80 (ONE MO NTH )  பங்குகளை வாங்கலாம்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Saturday, September 22, 2012

TREND FOR MONDAY-22-09-2012

நிப்டி ப்யூச்சர் நேற்று நன்றாக மேல்நோக்கி  சென்றது இனி 5550ஐ தாங்கு நிலையாக  வைத்து கொண்டு மேலே செல்லும்.5550 க்கு கீழ் சந்தை முடிந்தால் 5280 வரை இறங்கும்.5550 க்கு கீழ் சந்தை முடியாத வரை மேல் நோக்கிதான் செல்லும்.மற்றும் புதிய உயரத்தை  அதாவது 6345 க்கு மேல் செல்லும். எந்த பங்குகளை வாங்கலாம் என்பதை நாளை பார்த்துகொள்ளுங்கள்

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, September 21, 2012

Trend today -21-09-2012

நிப்டி ப்யூச்சர் நேற்று கூறியதுபோல நடக்கவில்லை மற்றும் 5550 தங்கு நிலையாக கொண்டு ஏற்கனவே சென்ற ஹை 5670 ஐ கடக்க வாய்ப்பு உள்ள்து. ஆகையால் நேற்று செல் செய்தவர்கள் அனைவரும் இன்று வாங்கிவிடவும்.90 பாயிண்ட் நஷ்டம்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, September 19, 2012

TODAY TREND

19-09-2012

வெகு நாட்களுக்கு பிறகு எழுத நினைத்து உள்ளேன்.இனி தினமும் எழுதவேன் உங்களுக்கு தேவையான பங்குகளுக்கு இரவு 8 மணிக்குள் விண்ணப்பம்  தந்தாள் நான் கண்டிப்பாக சரியான தகவல் அதாவது  வாங்குவது அல்லது விற்பது அல்லது வைத்துகொள்வது என்பதற்கு விளக்கம் தருவேன்.
இன்று பிள்ளையார் சதுர்த்தி எல்லோருக்கும் எல்லா நலன்களும் மற்றும் நிறைய லாபம் கிடைக்க பிள்ளையாரை பிரார்த்தனை செய்து என்னுடைய பணியை தொடர்கிறேன்.

நிப்டி ப்யூச்சர் 5612 என்று முடிந்துள்ளது.நாளை துவக்க்கதிலேயே செல்  செய்து 5450,மற்றும் 5370 என்ற புள்ளியில் லாபம் செய்து கொள்ளுங்கள்.

5370 என்பது தற்பொழுது உள்ள தாங்கு நிலை.இது உடைந்தால் மீண்டும் 4800 தான்.

மிகவும் கவனமாக இந்த நேரத்தில் செயல்படவும்.

முக்கிய செய்தி.      மம்தா பானர்ஜி  விலகல் சம்மந்தமாக ஆட்சியில் தள்ளாட்டம்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, May 14, 2012

2012-05-14 TREND TODAY

NIFTY  FUTURE HAVE A SUPPORT AT 4900 IF BREAKS 4900 WE WILL EXPECT ANOTHER 300 POINTS DOWN.OTHERWISE IT WILL GO UPTO 5250.BUY THIS LEVEL AND PUT STRONG STOP LOSS AT 4870

BY
NIFTYWALA

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, April 16, 2012

2012-04-16 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் 5360 வரை வரும் என்றதற்கு 5330 வரை வந்து பின் இறங்கியது .

நிப்டி ப்யுச்சர் 5130 என்ற தாங்குநிலையில் இருப்பதால் 5130 க்கு அருகில்  கீழ் இறங்கியபின்  5330 வரை மேல் ஏறும். காத்திருந்து பார்போம். 

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, April 11, 2012

2012-04-11 TREND TODAY

NIFTY FUTURE HAVE A SUPPORT AT 5190 AND 5140 . BUY AT 5190 OR 5140  TGT  5340

நிப்டி ப்யுச்சர் 5190  மற்றும் 5140  என்ற தாங்கு நிலைகளை கொண்டு உள்ளது ஆகையால் 5190 அல்லது 5140 க்கு அருகில் வாங்கிகொள்ளலாம் 5340 இலக்கு.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, April 09, 2012

2012-04-09Trend Today

நிப்டி ப்யுச்சர் இன்று 5400 --5320 என்ற வேலியில் உள்ளது. இதில் 5320 ஐ கடந்தால் 150 புள்ளிகள் கீழே இறங்கும்.மிகவும் கவனமாக வணிகம் செய்யவும்.

சில சொந்த வேலைகள் முடிக்க வேண்டிய நிர்பந்தத்தினால் இடையில் எழுத முடியாமல் போய்விடுகிறது.நான் இரவு கண்டிப்பாக mail பார்த்துவிடுவேன்.ஆகையால் உங்களுக்கு தேவையானதை மெயில் மூலம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் .

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, April 03, 2012

2012-04-03 TREND TODAY

 TODAY NIFTY FUTURE HAVE A SUPPORT AT 5300  AND RESISTANCE AT 5410 IF CLOSES ABOVE 5420 THEN TGT 5520

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Sunday, April 01, 2012

2012-04-01 Wish u a happy new financial year

இன்று  புதிய நிதியாண்டு 2012 -2013  தொடங்கி உள்ளது .இந்த வருடம் எல்லோருக்கும் நிறைய லாபம் கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் .
சென்ற ஆண்டு மிகவும் ஏற்ற இறக்கத்துடன்  நடந்தது . சென்ற ஆண்டு நிப்டி ப்யுச்சர் 5865 ல் தொடங்கி 05 -04 -2011  அன்று 6000 என்ற உயரத்தை கொடுத்து பின் இறங்கி 02 -06 -2011 ல் 5182 வரை இறங்கி பின் ஏற்றம் 08 -07 -2011 ல் 5760 என்ற உயரத்தை கொடுத்தது பின் மீண்டும் இறங்க 26 -08 -2011 ல் 4718 வரை 48 நாட்களில் 1042 புள்ளிகள் இறங்கியது பின் 28 -10 -201 l ல் 5402 வரை அதாவது 684 புள்ளிகள் 60  நாட்களில் ஏறியது.பின் மீண்டும் இறங்க ஆரம்பித்து 50  நாட்களில்  20 -12 -2011 க்குள் 4538  வரை 864 புள்ளிகள் இறங்கியது .பின் மீண்டும் ஏற அராம்பித்து  17 -02 -2012 ல் 5700 வரை ஏறி 1162 புள்ளிகள் தந்து தற்பொழுது 5333 ல் முடிந்து மொத்தத்தில் 5865 ல் இருந்து 5333 ல் 532 புள்ளிகள் அதாவது கிட்டத்தட்ட 10 சதவிகிதம் தான்  குறைந்துள்ளது  என்று சென்ற நிதியாண்டை நிறைவு செய்தது .

இனி 4780 ஐ தாங்கு நிலையாக கொண்டு மேலே செல்லும் .4800 ---6350 என்கிற வேலியில் உள்ளது.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, March 26, 2012

2012-03-26TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இனி 5470 க்கு அருகில் செல்லும்

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, March 23, 2012

2012-03-23 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 5480  ஐ தொடும் என்றதற்கு மாறாக நடந்தது காரணம் நேற்று வந்த அணைத்து செய்திகளும் சந்தைக்கு பாதகமான செய்திகள் 1 நிலக்கரி ஊழல் 10 . 75 லட்சம் கோடி ,மற்றும் டாலர் இந்திய ரூபாய் 51 க்கு மேல் ஏற்றம் இந்த காரணத்தால் சந்தை எதிர்மாறாக நடந்தது. இன்று 5200 க்கு கீழ் வணிகம் நடக்காத வரை மீண்டும் இறங்காது.
மேலே 5470 வரை செல்லும்

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, March 22, 2012

2012-03-22 TREND TODAY

NIFTY FUTURE TODAY WILL TOUCH 5480

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, March 21, 2012

2012-03-21 TREND TODAY

NIFTY FUTURE NOW IN THE RANGE BETWEEN 4230 TO 4460.IF BREAKS 5330 THEN TGT 5460.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, March 19, 2012

2012-03-19 TREND TODAY

 நிப்டி ப்யுச்சர் 5270 ல் தாங்கு நிலை இருப்பதால் 5270 க்கு அருகில் வரும்

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, March 16, 2012

2012-03-16 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் 5270 ல் ஒரு தாங்கு நிலை இருப்பதால் மற்றும் 5588 ல் ஒரு தடை நிலை இருப்பதால்  இதற்க்கு இடையில் தான் வணிகம் பெரிய ஏற்ற இரக்கத்துடன் அமையும்    .மற்றும் இன்று யூனியன் பட்ஜெட்  மத்தியானம் 12  மணிக்கு நேரடி ஒலிபரப்பு .இதற்க்கு முன் நடப்பது முற்றிலும் பட்ஜெட் ல் உள்ள எதிர்பார்ப்புகள் வைத்து சந்தை ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.பின் பட்ஜெட் நேரடி செய்தி வரும்  பொழுது செய்திக்கு தகுந்தாற்போல் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக வணிகம் செய்யுங்கள் .

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, March 15, 2012

2012-03-15 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் 5523 ல் ஒரு தடை நிலை இருப்பதால் இங்கு தயங்கும் பின் 5523 ஐ கடந்தால் 5636  வரை மேல் ஏறும் .தாங்கு நிலை 4200 ல் இருப்பதால் ஏதேனும் கெட்ட செய்தி சந்தையில் வந்தால் சந்தை 4200 க்கு அருகில் வரை இறங்கும் .நாளை UNIONBUDJET ஆகையால் வணிகத்தில் இருப்பவர்கள் மற்றும் லாபத்தில் இருப்பவர்கள் இன்று EXIT ஆவது நல்லது .மற்றும் முதலீட்டளர்கள் வாங்க நினைப்பதை 25 % மட்டுமே வாங்குங்கள் மீதத்தை பட்ஜெட் முடிந்து வாங்கலாம் .

தினசரி வணிகம் செய்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருக்கவும் .

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, March 14, 2012

2012-03-14 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இனி 5650 க்கு  அருகில் செல்லும் பயன் படுத்திகொள்ளுங்கள்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, March 13, 2012

2012-03-13 TREND TODAY

NIFTY FUTURE HAVING A RANGE BETWEEN 5200-5440.IF BREAKS ABOVE 5440 THEN THE UPSIDE TARGET 5650 AND BREAKS BELOW 5330 THEN LOWERSIDE TGT 5200 AND 5100

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, March 12, 2012

2012-03-12 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் வெள்ளிகிழமை கூறியதுபோல 5200 ---5400 .க்குள் வணிகம் நடக்கும் என்றதற்கு  நடந்தது .இனியும் இதற்குள் தான் நடக்கும் பின் 5400 ஐ கடந்தால் 5440 வரை தான் செல்லும்.ஆனால் 5250 க்கு கீழ் இறங்கி வர  வாய்ப்பு உள்ளது .TRADER 'S மிகவும் கவனமாக வணிகம் செய்யவும் .
வெள்ளிகிழமை EVENING வந்த RBI பாலிசி யில் CRR CUT ௦.75 %  என்ற செய்திக்கு
அதை  எதிர்பார்த்து  வெள்ளிக்கிழமையே சந்தை ஏறி விட்டது .இன்று ஏறும் என்று ஏமாறவேண்டாம்.மேல சொன்ன புள்ளிகளை கவனத்தில் வைத்துகொண்டு செயல்படவும் .

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, March 09, 2012

2012-03-09 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் 5100 க்கு அருகில் வரை இறங்கி பின் திரும்பவேண்டும் என்றதற்கு 5201 வரை தான் இறங்கியது பின் 5258 ல் முடிந்தது இனி  5200 ---5400 என்ற வேலியில் உள்ளது. 5190 ஐ க்கு கீழ் வணிகம் நடந்தால் கண்டிப்பாக 5100 க்கு இறங்கும் .பின் வரும் 16 ஆம் தேதி BUDJET அதற்க்கு 5 நாட்கள் மட்டும் தான் உள்ளது ஆகையால் மிகவும் ஊசலாட்டம் இருக்கும்.ஆகையால் தயவுசெய்து HIGH VOLUME ல் வணிகம் செய்பவர்கள் குறைத்து கொண்டு வணிகம் செய்யவும் .

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, March 07, 2012

2012-03-07 TREND TODAY

நேற்று  அல்லது இன்று  5150 வரை இறங்கும் என்றதற்கு நேற்று எல்லாரையும் பயமுறுத்திவிட்டு பின் அதன் வேலையை சரியாக செய்தது.இதில் இருந்து நீங்கள் கற்றுகொள்ளவேண்டியவை ஒரு முடிவு எடுத்துவிட்டால் (அதாவது நல்ல ஆலோசகர் மூலம் அல்லது நீங்களே தினசரி செய்யும் பொழுது சரியாக நடந்து வந்தால் )நீங்கள் மாறவே கூடாது அப்படி எதிபுரமாக சென்றால் மீண்டும் நமக்கு லாபத்தை கூட்டுவதற்கே இது நடக்கிறது என்று நீங்கள் LONG என்றால் LONG ல் இன்னொரு முறை வாங்கலாம் ,பின் SHORT ல் இருந்தால் இன்னொருமுறை SHORT செய்யலாம்.இதற்க்கு தான் எப்பொழுதுமே 30 அல்லது 40 % வைத்து கொண்டு செய்தால் என்றும் வெற்றியாளரே(நிப்டி ப்யுச்சர் என்றால் 50 *5250 =262500 இதற்க்கு 30 % என்பது 80 ஆயிரம் .இதை வைத்து கொண்டு செய்தால் மாதம் குறைந்தது 10000 ரூபாய் லாபம் பார்க்கலாம்.

 நிப்டி ப்யுச்சர்  இனி 5100 ல் ஒரு தாங்கு நிலை இருப்பதால் 5100 க்கு அருகில் திரும்பவேண்டும் .காத்திருந்து பார்போம் .

பங்கு சந்தையில் வணிகம் செய்யவேண்டும் என்று வந்துவிட்டு அதை பற்றி
டேக்னிகலாகவோ அல்லது  பண்டமேண்டலாகவோ நீங்கள் கற்று கொள்ளவேண்டும்.இதெல்லாம் எனக்கு கற்றுக்கொள்ள விருப்பம் இல்லை அனால் நான் வணிகம் செய்வேன் என்றால் கண்டிப்பாக லாபம் கிடைப்பது அரிது .கற்று கொண்டதை மற்றும் தான் நடைமுறைபடுத்தி பார்க்கவேண்டும் .புதிதாக யாராவது ஒன்றை கூறினால் குறைந்தது ஒருவாரம் அது சரியாக வருகிறதா என்று சரிபார்த்து விட்டு பின் செயலில் இறங்கவேண்டும்.மற்றும் மேலே சொன்ன அனைத்திற்கும் தயாராக இல்லை என்றால் PURE INVESTOR ஆக இருந்துகொள்ளுங்கள் .தங்களிடம் இருக்கும் உதிரி பணத்தை மட்டும் இதில் முதலீடு செய்து பின் என்று அது உங்களுக்கு லாபகரமாக தெரிகிறதோ அன்று விற்று லாபம் பாருங்கள்.
நான் கடந்த 8  மாதமாக  இந்த பதிவில் எழுதிவருகிறேன். எனக்கு தெரிந்து மூன்று முறை மட்டும் எதிர்பதமாக நடந்தது அதற்கும் நான் நஷ்டம் வராமல் தொடர்ந்து பதிவில் தைரியம் கொடுத்து லாபத்தில் மற்றும் மிகவும்  குறைந்த நஷ்டத்தோடு வெளியில் வர சொல்லிருக்கிறேன்.மொத்தத்தில் இந்த பதிவில் உள்ளதை புரிந்து செயல் பட்டாள் மாதம் ரூபாய் 10000 கிடைக்க வாய்ப்பு உள்ளது.இதற்கான முதலீடு 80000 ரூபாய் .முதலில் ஒரு லாட் பின் ஏதேனும் எதிர்திசையில்  குறைத்து 100 புள்ளிகள் சென்றால் தான் இன்னொரு லாட் .
பயன்படுத்திக்கொண்டு லாபத்தை பெருக்குங்கள் மற்றும் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் அவர்களுக்கும் லாபத்தை பெருக்குங்கள்.

நன்றி நன்றி  இந்த நன்றி நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு  லாபம் செய்து கொடுத்தால்

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, March 06, 2012

2012-03-06 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இன்று அல்லது நாளைக்குள் 5150 வரை இறங்கும்

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, March 02, 2012

2012-03-02 TREND TODAY

நேற்று கூறியதுபோல இறங்கியது .இன்று 5480 க்கு அருகில் வரை ஏறி வரும்  பயன்படுத்திகொல்லுங்கள்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, March 01, 2012

2012-03-01 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று சொன்னது போல 5480 க்கு மேல் முடியவில்லை .இன்று 5290 க்கு நெருங்கி இறங்கிவரும் பின் அதையும் கடந்தால் 5220 ல்  அடுத்து 5090
இதற்க்கு இடையில் ஏதாவது ஒரு இடத்தில் கண்டிப்பாக திரும்பும் ஆகையால் ஒவ்வொரு தாங்கு நிலையிலும் வாங்குங்கள் வேடிக்கை பார்காதிர்கள்.தாங்கு நிலை என்பது மேல சொன்ன புள்ளிகள் 15 புள்ளி அருகில் வாங்கலாம்

மன்னிக்கவும் மேல சொன்ன அனைத்தும் ஸ்பாட் நிப்டி க்கு தான் பொருந்தும்

ஒரு சில நிமிடங்களில் நிப்டி ப்யுச்சர் உடைய நிலவரம் எழுதுகிறேன் பார்த்து கொள்ளுங்கள் .

நிப்டி ப்யுச்சர் 5330 ல் தாங்கு நிலை மிகவும் உறுதியாக இருக்கிறது.அது உடைபட்டால் 5050 க்கு கீழ் இறங்கி வரும் .

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

2012-03-01 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று சொன்னது போல 5480 க்கு மேல் முடியவில்லை .இன்று 5290 க்கு நெருங்கி இறங்கிவரும் பின் அதையும் கடந்தால் 5220 ல்  அடுத்து 5090

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, February 29, 2012

2012-02-29 TREND TODAY

தற்பொழுது நிப்டி ப்யுச்சர் 5480 க்கு மேல் செல்லாது .மற்றும் 5330 ஐ தாங்கு நிலை கொண்டுள்ளது .

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, February 28, 2012

2012-02-28 TREND TODAY

நேற்று 5330 தாங்கு நிலை கொண்டு மேலே செல்லும்  என்றதற்கு 5326 LOW வந்து பின் 5338 ல் முடிந்தது நிப்டி ப்யுச்சர் 5320 க்கு கீழ் இன்று சந்தை முடியாது  மற்றும் இனி 5480 வரை மேலே செல்லும் .

===============================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, February 27, 2012

2012-02-27 TREND TODAY

நிப்டி ப்யுச்சர்  09-01-2008 ல் HIGH ஆக 6336 என்றும் அதிலிருந்து 24-10-2008 க்குள் பத்தே மாதங்களில் 2513 க்கு  இறங்கி வந்து பின் அங்கிருந்து 05-11-2010 அதாவது 24 மாதத்திற்கு பின் தான் 6349 என்று புதிய உயரம் கொடுத்தது.பின் அங்கிருந்து இறங்க ஆரம்பித்து 20-12-2011 ல் 4538 என்று கிட்டத்தட்ட 1900 புள்ளிகள் இறங்கி
 பின் மீண்டும் ஏற ஆரம்பித்து 21-02-2012 ல் 5700 என்ற HIGH (பிளாஷ்) தந்து REAL ஆக 5634 என்கிற HIGH சமிபத்தில் கொடுத்தது .நேற்றைய நிப்டி ப்யுச்சர் நிலைமை 5487 ல் CLOSE ஆகி உள்ளது .

எதற்கு மேல சொன்னது எல்லாம் என்றால் இந்த மாதிரி ஒவ்வொரு STOCK ஐயும் நம்ம ஆராய்ந்து பின் எதனால் இந்த ஏற்ற இறக்கங்கள் என்று தெரிந்து கொண்டு அவரவர் வணிகம் செய்வதற்கு முன் (அதாவது PURE INVESTOR ஆக இருப்பார்கள் மற்றும் PURE TRADER ஆக இருப்பார்கள்) சிந்திக்க ஆரம்பித்தல் RISK ஐ கண்டுபிடிக்கலாம்.இதனால் நஷ்டம் குறையும் லாபம் அதிகரிக்கும்.
ஆகையால் இதையெல்லாம் கடைபிடிக்க கூடாது .

இனி நிப்டி ப்யுச்சர் 5330 என்ற  தாங்கு நிலையோடு மேலே செல்லும் 

தாங்கு நிலை ,தடை நிலை என்று பார்த்து வருகிறோம் .இது எல்லோருக்கும் தெரிந்தது தான் இருந்ததாலும் சொல்கிறேன் அதாவது  தாங்கு நிலையில் வாங்குபவர்கள் வருவார்கள் தடை நிலையில் விற்பவர்கள் வருவார்கள் என்று தான் அர்த்தம் மற்றும் இதில் சந்தேகம் இல்லை.இது சநதையில் எந்த குழப்பாமும் இல்லையென்றால் இது  சரியாக வேலை செய்யும்.மற்றபடி BUDJET செய்தி ,ELECTION முடிவு ,RBI POLICY என்று வரும் நாட்களில் அல்லது அதை முன் வைத்து செய்திகள் சந்தைக்கு எந்த பக்கம் சரியாக இருப்பதை கண்டுகொண்டு அந்த நேரத்தில் சந்தை தாங்கு நிலையில் இருக்கிறது ஆனால் சந்தைக்கு பாதகமான செய்தி வருமானால் தங்கு நிலையில் வாங்கலாம் என்று READY யாக இருந்தவர்கள் வாங்காமல் அடுத்த தாங்கு நிலைக்கு காத்திருந்து அங்கே வாங்குவார்கள்.இதே மாதிரித்தான் தடை நிலையும் 
விற்கலாம் என்று READY யாக இருந்தவர்கள் அடுத்த தடை நிலைக்கு காத்திருந்து அங்கே விற்பார்கள்.
ஆகையால் வியாபாரம் மற்றும் முதடீடு என்றால் சரியாக புரிந்து 
கொண்டு செயல்படுபவர்கள் அனைவருக்கும் லாபமே.
பெரும்பாலும்  தாங்கு நிலையில் வாங்குவதில்லை  மற்றும் தடை நிலையில் விற்ப்பது இல்லை  இதற்க்கு  இடையில் தான் வாங்குவது அல்லது விற்பது.அதனால் தான் சந்தையில் நிறைய நபர்களுக்கு லாபம் கிடைப்பதில்லை.

மொத்தத்தில்   RISK ANALISE  தெரிந்து செயல் படுபவர்கள் இதில் மற்றும் இல்லை எதிலும் வெற்றியலரே.

RISK ANALISE  பற்றி  உங்கள் BROKER களிடம் கேட்டு அவர்கள் சொல்வதை   கவனமாக கேட்டு சரியாக முறை படுத்தினால் லாபமே 

========================================== ======
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, February 24, 2012

2012-02-24 Trend Today

நிப்டி ப்யுச்சர் இன்று 5470 ,5350 என்ற தாங்கு நிலைகள் கொண்டுள்ளது

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, February 22, 2012

2012-02-22 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இன்று 5660 வரை செல்லும் பின் தான் கீழே இறங்கும் அப்படி இறங்கினால் தாங்கு நிலை 5530

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, February 20, 2012

2012-02-20 TREND TODAY

2012-01-30 TREND TODAY

5300 , 5350 என்ற  இரண்டு தடை நிலையை  கொண்டுள்ளது.இவைகளை கடந்து சென்றால் பழைய உயரம் 6339 ஐ தேடி செல்லும்.
ஆகையால் 5400 ஐ கடந்து சந்தை முடிந்தால் கண்டிப்பாக எல்லோரும் அவரவர்கள் அனுபவத்தின் படி எந்த பங்கு ஏறும் என்று மனதில் தோன்றுகிறதோ அவைகளை வாங்கி 6000 புள்ளி அருகில் விற்று லாபத்தை கை பற்றுங்கள்.5400  கடந்து சந்தை முடிந்தால் தான் வாங்கவேண்டும்
மேலே சொன்னவைகளை பார்த்துகொள்ளுங்கள் 30 ஜனவரி அன்றே பழைய  உயரத்தை சென்றடையும் என்றதற்கு 5620 வரை வந்துள்ளது. 30 ஜனவரி   5112 இல்  வணிகம்  சந்தை  CLOSE ஆனது.
500 புள்ளிகள்  17 நாட்களில் ஏறி உள்ளது.
 
இனி 5550 மற்றும் 5480  என்ற இரு தாங்குநிலைகளோடு பழைய உயரம் 6339 வரை சந்தை செல்லும்.பயன் படுத்தி கொள்ளுங்கள்.
 
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, February 15, 2012

2012-02-15 TREND TODAY

நேற்றே 5510  வரும் என்று சொன்னதற்கு இன்று துவங்கிய சில நிமிடங்களில் நிபிட்டி புச்சர்  5505 தொட்டது. இன்று அதிகபட்சமாக 5535 வரை சென்று  தொட்டு திரும்ப வேண்டும்.
திரும்பாவிட்டால் ஏற்கனவே  சொன்ன 5650 தேடி செல்லும். 
திரும்பினால் தாங்கு நிலையாக 5420 இருக்கும்.
எப்படி இருந்தாலும் வரும் நாட்களில்  6000 வரை உறுதியாக செல்லும்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, February 14, 2012

2012-02-14 TREND TODAY

நேற்று பதிவில் எழுத இயலவில்லை (system error )

இன்றும் தாமதம்.இன்று 5380 தாங்கு  நிலையோடு மேல் நோக்கி செல்லும்
இன்றே 5510 வரை மேல செல்லும் .காத்திருந்து பார்போம் .

==========================================
Read DISCLAIMER and SIMPLE

first

Friday, February 10, 2012

2012-02-10 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் 5380 ஐ தாங்கு நிலை வைத்து கொண்டு 6000 நோக்கி செல்கிறது. முதல் இலக்கு 5650  .

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, February 09, 2012

2011-02-09 TREND TODAY

நிப்டி 5325 ,5275 என்ற தாங்கு நிலை கொண்டு உள்ளது இந்த தாங்கு நிலைகளை கடக்காத வரையில் நிப்டி ப்யுச்சர் 6000  செல்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. அப்படி கடந்து விட்டால் 5100 க்கு கீழ் இறங்கி வரும்  காத்திருந்து பார்போம்

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, February 07, 2012

2012-02-07 Trend Today

நேற்றைய தடை நிலை 5370 ,5410 என்றதற்கு 5398 வரை நேற்று சென்று 5410 ஐ தொட முடியாமல் திரும்பியது.
இன்றைய தடை நிலை 5420 மற்றும் தாங்கு நிலை 5260

நேற்றைய லோ ஐ கடக்காத வரை மேலே 5650 வரை செல்லும்.

மின்னஞ்சல் மூலம் கேட்டவர்க்கு பதில்

இதை ஏன் இதில் தெரிவிக்கரேன் என்றால் எல்லோரும் தெரிந்து கொள்ளலாம் என்று

நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியவை அதாவது இதில் எழுதி வருவதை அன்றாடம் படிக்கீறீர்கள் ஆனால் அதை ஞாபகம் முழுதாக வைத்துகொள்ளததால் சில நேரங்களில் தவறாக தெரியும்.ஆனால் தவறு இந்த பதிவில் இல்லை நீங்கள் ஞாபகம் வைத்து கொள்ளாததுதான்.
தினசரி உங்களுக்கு ஒரு நாள்  கேப்  இல்லாமல் எழுதிவருகிறேன் மட்டும் அன்றாட தடை மற்றும் தாங்கு நிலை அல்லது tgt என்று இதுமாதிரி தருகிறேன் மற்றும் உங்களுக்கு என்ன சந்தேகம் ?. நீங்கள் ஒன்று தினசரி செய்தீர்கள் என்றால் உங்களால்  மிகவும் புரிந்து கொள்ளமுடியும்.
மொட்டையா இதை படித்து இன்று நடந்தது இன்று நடக்கலை என்று பார்க்காமல் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பாருங்கள் பின் ஒரு வரமும் என்ன நடந்தது என்று ஒன்று சேர்த்து பாருங்கள் பின் ஏதும் சந்தேகம் இருந்தால் திரும்ப எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி கேளுங்கள்.

===============================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, February 06, 2012

2012-02-06 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் 5320 ஐ கடந்து முடிந்தால் 6000  வரை செல்லும் என்றதற்கு 5320 ஐ கடந்து முடிந்தது. இனி 6000 தான்.ஆனால் நேற்று வந்த 2G யின் தீர்ப்பு கொஞ்சம் சந்தையை பாதிக்க செய்யலாம்.அதனால் ஒருசில நாட்கள் காத்திருந்து வாங்குவதற்கு தயாராகலாம்.

இன்றைய தடை நிலை 4370 ,4410  மற்றும் தாங்கு நிலை  4250 ,4200 ,4100

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, February 03, 2012

2012-02-03 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 5320 தடை நிலையை கடக்க முடியாமல் MORNING STAR  வருவதற்க்கான அறிகுறி வந்துள்ளதால் 5320 ஐ கடக்க தயங்கும்.மற்றும் இன்று 5210 வரை இறங்கிய பின் ஏறலாம் அப்படி ஏற்றம் தராமல் 5200 க்கு கீழ் சந்தை முடிந்தால் 5100 க்கு அருகில் கீழ் இறங்கி வரும் .இதையெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு சில நாட்களுக்கு பக்கவாட்டில் நகர்ந்து பின் ஒரு முடிவுக்கு வரும் .ஆகையால் அதிக அளவு வணிகம் செய்பவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, February 02, 2012

2012-02-02 TREND TODAY

 நிப்டி ப்யுச்சர் நேற்று 5275 க்கு நெருங்கியது . இந்த இடம் மிகவும் கடினமான தடை நிலையில் உள்ளது இதை கடந்தால் 5320 ல் ஒரு தடை நிலை உள்ளது.இவைகளை கடந்துவிட்டால் 6000 உறுதியாக செல்லும் .
தொடர்ந்து இதில் எழுதி வருவதை பார்த்து வந்தால் தான் முழுமையாக புரிந்துகொண்டு நல்ல லாபம் பார்க்கலாம் .
 
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, February 01, 2012

2012-02-01 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று கூறியபடி இடையிலும் மற்றும் 88 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது.இனி 5150 ஐ தாங்கு நிலை வைத்து கொண்டு மேல 5300 , 5350 வரை மேல செல்லும்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, January 31, 2012

2012-01-31 TREND TODAY

5090 ,5040 என்ற தாங்கு நிலைகளை கொண்டு 5275 ,5350 தாங்கு நிலை இடையில் உள்ளது.காத்திருந்து பார்போம்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, January 30, 2012

2012-01-30 TREND TODAY

5300 , 5350 என்ற  இரண்டு தடை நிலையை  கொண்டுள்ளது.இவைகளை கடந்து சென்றால் பழைய உயரம் 6339 ஐ தேடி செல்லும்.
ஆகையால் 5400 ஐ கடந்து சந்தை முடிந்தால் கண்டிப்பாக எல்லோரும் அவரவர்கள் அனுபவத்தின் படி எந்த பங்கு ஏறும் என்று மனதில் தோன்றுகிறதோ அவைகளை வாங்கி 6000 புள்ளி அருகில் விற்று லாபத்தை கை பற்றுங்கள்.5400  கடந்து சந்தை முடிந்தால் தான் வாங்கவேண்டும்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, January 27, 2012

2012-12-26 TREND TODAY

தயவுசெய்து எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். டெக்னிகல் அனலிசிஸ்  என்பது FUNDAMENTAL  NEWS , வாங்குபவர் விற்பவர்களுடைய வணிகத்தின் VOLUME மற்றும் அன்றாட செய்திகள் அடிப்படியில் வரும்  மாற்றங்கள் இவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து LINE CHART ,BAR CHART , CANDLE CHART  என்ற வடிவமைப்பில் உள்ளது.இதில் LINE CHART ,BAR CHART ல் பல நாட்கள் கொண்டு பார்க்கும் பொழுது தான் ஒரு வடிவம் தெரியவரும் ஆனால் CANDLESTICK CHART ல் அன்றாடம் வடிவம் தெரியும் ஆகையால் தான் பெரும்பாலான நபர்கள் CANDLESTICK CHART ஐயே பயன்படுத்துகிறார்கள்.இதில் 5 நிமிடம் ,15 நிமிடம் ,30 நிமிடம் ,60  நிமிடம் ,ஒரு நாள் ,ஒரு வாரம்,ஒரு மாதம் ,ஒரு வருடம் என்று உள்ளது.முதல் முதலில் ஒரு நாள் CANDLE CHART மட்டும் தான் இருந்தது  ஒரு நாள் முடியும் பொழுது  அதன் வடிவம் முழுமையாக வரும் அதை வைத்து தான் அவர்கள் கணக்கீடுசெய்து அடுத்த நாளின்போக்கை
கண்டுபிடித்து செயல் படுவார்கள் .கால போக்கில் 5 நிமிடம் ,15 நிமிடம் என்று மற்றிகொன்டர்கள்.எதுலயும் ORIGINAL க்கு தான் மதிப்பு உண்டு.மற்றவைகள் எல்லாம் XEROX போல.புரிந்துகொள்ளுங்கள்.இதன் தொடர்ச்சி நாளை .......

நிப்டி ப்யுச்சர் 5300  வரை செல்லும் என்றதற்கு இன்று எதிர்பார்க்கலாம்.
மற்றும் நிப்டி மீண்டும் மேல செல்ல தயாராகி கொண்டுள்ளது.அதை நாளை எழுதுகிறேன்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, January 25, 2012

2012-01-2012 TREND TODAY

நேற்று நிப்டி ப்யுச்சர் 5130 வரை என்றதற்கு 5149 வரை சென்று 5120 ல் முடிந்தது.

பேங்க் நிப்டி ப்யுச்சரும் நேற்று 9870 வரை செல்லும் என்றதற்கு 9918  வரை சென்று 9837 ல் முடிந்தது.

 இன்று நிப்டி ப்யுச்சர் 5100 --5190 என்ற வேலியில் உள்ளது.

தற்பொழுது மேல் நோக்கிய திசையில் தான் உள்ளது ஆதலால் 5300 வரை செல்லும். தற்பொழுது உள்ள தங்கு நிலை 5050 .ஆப்சன் 5200 கால் வாங்கி கொள்ளுங்கள் நிப்டி ப்யுச்சர் 5260 வரும்பொழுது  விற்று
லாபம் பார்த்து கொள்ளுங்கள்.பயன்படுத்திகொள்ளுங்கள்.

சிறிது  இறக்கம் கொடுக்கலாம் அதை கண்டு  பயப்படவேண்டாம்

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, January 24, 2012

2012-01-24 TREND TODAY

இரண்டு பொன்னான விதிகள்

ஒன்று

எப்பொழுதும் திட்டமுடன் வணிகம் செய்யவேண்டும்.

இரண்டு

எப்பொழுதும் மாணவர்களாகவே சந்தைகளுக்கு இருக்க வேண்டும்.

இன்று RBI பாலிசி  சுமார் 11 .30 அல்லது 12 மணிக்கு கூற இருப்பதால் அறிவிப்பு வந்தபின் சுமார் 5 நிமிடங்கள் கழித்து நன்றாக புரிந்துகொண்ட பின் செயல்படவும்.

இன்று நிப்டி LOW என்று வந்தால் 4980 வரை இறங்கும் மேலே சென்றால்  5130  வரை செல்லும்.
வங்கி பங்குகளையோ அல்லது BANK NIFTY யோ வாங்கி விற்பவர்கள் மிகவும் யோசித்து செயல்படவும்

BANK NIFTY FUTURE

மேலே 9870 வரை சென்று திரும்பலாம் திரும்பினால் 9450 SUPPORT POINT  

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, January 23, 2012

2012-01-23 TREND TODAY

வரும் ஜனவரி 26 ஆம் தேதி 63 ஆம் ஆண்டு குடியரசு தினம் அதை 
முன்னிட்டு எப் அண்ட் ஒ இம்மாதம் முடிவு புதன் கிழமையே 
 நடிக்கிறது.மற்றும் ஐரோப்பாவில் கிரிஸ் நாட்டின் பிரச்சனைக்கு இந்த வாரம் முடிவெடுக்க உள்ளதால் மிகவும் கவனமாக செயல்படவும்.

நிப்டி ப்யுச்சர் 5100 வரை மேல ஏறி வரும் என்றதற்கு 5061  வரை ஏறியது.

பின் இனி 4950 ஐ தாங்கு நிலையாக கொண்டு  5120 வரை செல்லும்.

ஏற்கனவே சொன்னது தான் 5120 ஐயும் கடந்து சந்தை முடிந்தால்

5260 .அதற்க்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, January 20, 2012

2012-01-20 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் 

இன்று 5100  ஐ தொட்டுவிடும் .பின் வரும் செவ்வாய்கிழமை ஜனவரி  24 ஆம் தேதி RBI POLICY ல்  வட்டி விகிதம் குறைப்பதாக உள்ளதால் 5100 ஐயும் கடந்து சந்தை முடிந்தால் 5260 வரை ஓரிரு தினங்களில்  செல்லும்
பயன்படுதிகொள்ளுங்கள்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, January 19, 2012

2012-01-19 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் 4890  --4980 என்ற வேலியில் உள்ளது.காத்திருந்து பார்போம்..

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, January 18, 2012

2012-01-18 TREND TODAY

Today or tomorrow, Nifty future will go until 5140 and 5140 than at the end of the day if you take a few days until the 5240
இன்று அல்லது நாளை  நிப்டி ப்யுச்சர்  5140   வரை செல்லும்   மற்றும்  நாளின் முடிவில்  5140 க்கு மேல்  இருந்தால்  ஒருசில தினங்களில் 5240  வரை செல்லும்

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, January 17, 2012

2012-01-17 TREND TODAY

கடந்த மூன்று  நாட்களாக பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தீர்கள்.

நிப்டி ப்யுச்சர் 4950 -4825 என்ற வேலியில் உள்ளது.மற்றும் ஒரு சேனலின் நடுவில் உள்ளது சேனலின் மேல் பகுதி 5300 கீழ் பகுதி 4300 .
இந்த வாரம் அமெரிக்காவில் புதன் அன்று IIP ( இன்டெக்ஸ் ஆப் இன்டஸ்ரியல் ப்ரோடக்க்ஷன்) வியாழன் JOB LOSS DATA மற்றும் வெள்ளிகிழமை HOUSING DATA மற்றும் சீனா வட்டி விகிதம் குறைக்க உள்ளது.

ஆகையால் 4950 ஐ கடந்து சந்தை முடிந்தால் தான் மேல செல்லும்

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, January 13, 2012

2012-01-13 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இன்றும் 4920 ஐ தடை நிலையாக கொண்டுள்ளது.அதை கடந்து முடிந்தால் தான் அடுத்த உயரம் 5100 .

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, January 12, 2012

2012-01-12 TREND TODAY

4920 ஐ கடந்து முடிந்தால் தான் 5100 வரை செல்லும்.கவனமாக செயல்படவும்.இன்று INFOSYS RESULT  மற்றும் INDEX OF INDUSTRIAL PRODUCTION DATA தர இருப்பதால் சந்தையின்  போக்கு தெரிந்து நடந்து கொள்ளவும் .

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, January 11, 2012

2012-01-11 TO KNOW THESE THINGS

March Effect Accounting year Ending Effect on Sensex From 2002 to 2010
Is there any march or Finacial year ending Effect on Sensex ?
Lets See
On 28Feb 2002 Sensex was at 3562 In march it fell to 3462
On 28 feb 2003 Sensex was at 3283  but in march 2003  it took a Dip and Fell to  3048.72
In 2004 Feb Sensex monthly Closing was at 5667 and in march it Slightly Declined to 5590
In 2005 Feb monthly Closing was at 6713 Again Sensex took a Dip in march 2005 and Fell to  6492
In 2006 Feb Sensex was at  10370 this year Sensex Zoomed to  11280 at the end of march 2006
In 2007Feb  Saw a big Fall and it closed at 12938 in Feb as Compared to closing of   14090 in Jan.So March 2007 Saw slight recovery and Sensex Closed at  13072.
In 2008 Slide Started From january.Feb 2008 monthly Closing was at 17578 And in march it Slid to  15644 A Fall of nearly 200 points.
2009 was good Exception.monthly Closing of Sensex was at  8891 in Feb 2009.While march Monthly Closing was at 9708.
So in 2006 2007 and 2009  Sensex increased in march .2007 Was a Slight increase only.
So 6 times out of 9 Sensex has Fallen in march .
What’s the reason of this phenomenon?
People book losses in March to Start on Clean Slate in April .
Waht Will happen this march
No Body knows just keep your fingers Crossed
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

2011-01-11 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று கூறியதுபோல 4810 கடந்து முடிந்தது இனி 5150 வரை செல்லும்.5150 ஐயும்  கடந்து சந்தை முடிந்தால் 5260 வரை செல்லும்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, January 10, 2012

2012-01-10 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் 4810 -4630 என்ற இடைவேலியில் உள்ளது.இதில் எந்த பக்கம் கடக்க போகிறது என்று பார்போம்.கீழே கடந்தால் 4400 வரை இறங்கும்.மேலே கடந்தால் 5100 வரை செல்லும்.சந்தை முடியும் பொழுது தான் முடிவுடுக்கவேண்டும்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, January 09, 2012

2012-01-09 தெரிந்து கொள்ள வேண்டியவை

சென்செக்ஸ் 1978 -1979 நிதி ஆண்டில் துவங்கியது.அப்பொழுது 100 என்ற புள்ளியில் ஆரம்பித்தது.

சென்செக்ஸ் என்பது 30 கம்பனிகளை கொண்டது.

30 கம்பனிகள் என்பது இந்திய பங்கு சந்தையில் முதல் 75 இல் இடம்பெற்றுள்ள மற்றும் திறந்த சந்தையில் (OPEN MARKET ) தடையற்ற மிதக்க பங்குகள்  ( free-float equity capitalisation)  சுதந்திரமாக வங்கி விற்க கூடிய தரம் கொண்டவைகள்.

சென்செக்ஸ் கடந்த 10 ஆண்டுகளில் 17  சதவிகிதம் ஆண்டு கூட்டு முறை கணக்கீட்டின் படி(COMPOUNDED ANNUALLY )  அளித்துள்ளது.

2002 ஜனவரி 2 ஆம் தேதியில் சென்செக்ஸ் 3246 இன்று இப்பொழுது காலை 10 . 05 மணிக்கு   15721 கிட்டத்தட்ட 4.84 மடங்கு ஏற்றம் தந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் சென்செக்ஸ் உள்ள 30 கம்பனிகளை   18 முறை 26  கம்பனிகளை மாற்றி அமைத்துள்ளது.

இந்த செய்தி எதற்கு கொடுத்திருக்கிறேன் என்றால் 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 மடங்கு கிடைத்துள்ளது.அதுவும் சென்செக்ஸ் ல் உள்ள 30 கம்பனிகளை அப்படியே வைத்துகொண்டு 5 மடங்காக மாறவில்லை சூழ்நிலையை கொண்டு அவர்களும் 18 டைம்ஸ் 26 கம்பனிகளை மாற்றியமைத்தால் தான் கிடைத்துள்ளது.

சிந்தியுங்கள்,திட்டமிடுங்கள்,செயல்படுங்கள்.

===========================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

2012-01-09 TREND TODAY

சனிகிழமை பதிவில் கொடுத்ததையே இன்று கடைபிடிக்கலாம்.

மற்றும் இன்று காலை 10 மணிக்குள் சில விஷயங்களை தெரிவிக்க உள்ளேன் அதையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Saturday, January 07, 2012

2012-01-07 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இரண்டு நாட்கள் ஊசலாட்டமாக உள்ளது .காரணம் உணவு பணவீக்கம் குறைந்ததாலும் ,ரிலையன்ஸ் குழுமத்தில்  அண்ணன் முகேஷும் தம்பி அணிலும் சேரபோவதாக வந்த செய்தியினாலும் மற்றும் இந்த வருடத்தில் வங்கி கடன்களின் வட்டி விகிதம் 1 .25 % குறைக்க போவதாக கிரெடிட் குயிஸ்  நிறுவனம் சொன்ன செய்தியினாலும் பங்கு சந்தை மேல கீழ என்ற ஊசலாட்டம் கொடுத்தது. டெக்னிக்கல் படி 4850 வரை மேல செல்ல வாய்ப்பு உள்ளது.4850 கடந்து முடிந்தால் 5150 வரை மேல செல்லும்.இவைகள் எல்லாம் இருந்தும் ஐரோப்பா நிதி நிலைமை மோசமாக உள்ளதால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாகவே இருக்கும்.ஆகையால் இந்தநேரத்தில் வணிகம் செய்வது மிகவும் கடினம்.அதாவது மழை வருவதற்கு முன்  சில நேரங்களில்  சுருள் காற்று அடிக்கும் அந்த நேரத்தில் ஓரமாக ஒதுங்கி பின் செல்வோம் அதுபோல இப்பொழுது உள்ளது.ஆகையால் ஓரிரு தினங்கள் காத்திருந்து செயல்படலாம்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, January 06, 2012

2012-01-06 TREND TODAY

நிப்டி இன்று 4790 ஐ கடந்தால் 4835  வரை செல்லும் கீழே உள்ள இலக்கு
4600 .காத்திருந்து பார்போம் .

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, January 05, 2012

2011-01-05 TREND TODAY

இன்று நிப்டி ப்யுச்சர் 4800 ஐ கடந்தால் 4900 வரை மேல செல்லும்.4730 க்கு கீழ் கடந்தால் 4600 வரை கீழ் இறங்கும்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, January 04, 2012

2012-01-04 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று அல்லது இன்று 4530 க்கு கீழ் இறங்கும் என்றதற்கு எதிர்மாறாக நடந்தது.காரணம் RBI வட்டி விகிதத்தை குறைக்க போவதாக வந்த செய்தியின் அடிப்படையில் நேற்று நிப்டி ப்யுச்சர் 128 புள்ளிகள் உயர்ந்தன.

இப்பொழுதும் சந்தை இறக்க பாதையில் தான் உள்ளது.5140 ஐ கடந்து சந்தை முடிந்தால் தான் மேல் நோக்கிய பாதைக்கு உருதியளிகிறது.

தற்பொழுது 4790 கடந்து சந்தை முடிந்தால் 4940 .இப்பொழுதும் நிப்டி ப்யுச்சரை விற்றுகொல்லுங்கள் 4600 வரை   இறங்கும். 

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, January 02, 2012

2012-01-02 TREND FOR TMROW

நிப்டி ப்யுச்சர் 30 -12 -2011 அன்று கூறியபடி 4531 கீழே நாளை 3 ஜனவரி அல்லது 4 ஜனவரி தேதியில் இறங்கி வந்து விடும்.NIFTY FUTURE  4705 ல்
SELL   செய்தவர்கள் வாங்கி லாபம் பார்த்து கொள்ளவும்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

2012-01-02 TREND FOR THE YEAR 2012

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு 2012 வாழ்த்துக்கள்.

சென்ற ஆண்டில்  ஜனவரி 3 ஆம் தேதியில் நிப்டி   6177 .45 துவங்கியது ஜனவரி 4 ஆம் தேதியில் கிடைத்த HIGH 6181 இது தான் சென்ற ஆண்டின் HIGH பின் டிசம்பர் 20 ஆம் தேதி கிடைத்த LOW  4531 .14 இது தான் சென்ற ஆண்டின் LOW  கடைசியில் டிசம்பர் 30 ஆம் தேதியில் 4624 .30 என்று முடிந்தது.

1533 புள்ளிகள் சரிந்துள்ளது.அதாவது 25 % குறைந்துள்ளது.

சிறிது சிந்தித்து பாருங்கள் நீங்கள் வாங்கிய பங்குகளின் அணைத்து பங்குகளின் முதலீடுகளில் 25 % தான் குறைந்திருந்தால் உங்களுடைய முதலீடு சரி.அதற்க்கு மேல் குறைந்திரிந்தால் நீங்கள் SHARE MARKET ல் TRADE செய்யவோ,முதலீடு செய்யவோ தகுதி இல்லாதவர்கள்.தயவு செய்து நீங்கள் எல்லாம் MUTUAL FUND  ல் முதலீடு செய்து லாபத்தை தேடிகொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கு சிறந்த முதலீடு.

எந்த ஆண்டுமே திட்டமிட்டு திறனோடு செயல்படுபவர்கள்  
அனைவருக்குமே லாபம் தான்.

இந்த ஆண்டும் திட்டமிட்டு திறனோடு செயல்படுபவர்கள் அனைவருக்கும்
பொற்காலமாக  அமைத்திட இறைவனை வேண்டி கொள்கிறேன்.

முக்கிய செய்தி.

இந்த ஆண்டில் நிப்டி  5200 அதிகமாகவும் ,3600 குறைந்ததாகவும் இதற்க்கு இடையில் தான் வணிகம் அமையும்.மேலும் கீழ் நோக்கிய பாதையில் இருப்பதால் இந்த ஆண்டின் முடிவில் 3600 அல்லது 3600 க்கு
கீழ் அமையும்.  4624 ல் இருந்து 22 % குறைய உள்ளது

இவ்வளவு உறுதியாக ஏன் சொல்கிறேன் என்றால் இந்த வருடத்தில் பங்கு சந்தை சம்பந்தமாக எந்த நல்ல செய்தியும் கிடைபதற்கு வாய்ப்பு மிக மிக மிகவும் குறைவு.

================================================

Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first