கடந்த மூன்று நாட்களாக பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தீர்கள்.
நிப்டி ப்யுச்சர் 4950 -4825 என்ற வேலியில் உள்ளது.மற்றும் ஒரு சேனலின் நடுவில் உள்ளது சேனலின் மேல் பகுதி 5300 கீழ் பகுதி 4300 .
இந்த வாரம் அமெரிக்காவில் புதன் அன்று IIP ( இன்டெக்ஸ் ஆப் இன்டஸ்ரியல் ப்ரோடக்க்ஷன்) வியாழன் JOB LOSS DATA மற்றும் வெள்ளிகிழமை HOUSING DATA மற்றும் சீனா வட்டி விகிதம் குறைக்க உள்ளது.
ஆகையால் 4950 ஐ கடந்து சந்தை முடிந்தால் தான் மேல செல்லும்
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment