"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Tuesday, December 31, 2013

31-12-2013 TODAY'S TREND

நிப்டி 6259 ஐ தாங்கு நிலையாக கொண்டு மேல் செல்லும்.






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, December 30, 2013

30-12-2013 TODAY'S TREND

நிப்டி SPOT 6130 க்கும் 6415 க்கும் இடையில் உள்ளது.

BUY ABAN 394 ABOVE 450 TGT

BUY DABUR AT CMP 172  TGT 182

BUY HUL ABOVE 573 TGT 595

BUY INDIAN HUME PIPE AAAAAAT 128 TGT 142





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, December 25, 2013

25-12-2013 TODAY'S TREND

நிப்டி இனி 6129 வரை கீழ் இறங்கிய பின் தான் மேலே செல்லும்.

பேங்க் நிப்டி  11040 வரை இறங்கிய பின் தான் மேலே செல்லும்.

கவனமாக செயல்படுங்கள்








================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Sunday, December 22, 2013

22-12-2013 TODAY'S TREND

20-12-2013 எழுதியது போல நன்றாகவே 100 புள்ளிகள் நிப்டி ஏறியது.இனி ஏற்கனவே வந்த உயரம் 6415 க்கு அருகில் அல்லது அதை கடந்து செல்லும்.
6300 ல் ஒரு  தடை நிலை உள்ளது.அதையும் கடந்து செல்லும்.6300 தடை நிலை செயல் பட்டாள் இறங்கி மீண்டும் மேலே செல்லும்.ஆகையால் 6300 நிலையை வைத்துகொண்டு செயல்படுங்கள் .மொத்தத்தில் மேல்நோக்கி தான் இதில்  சந்தேகமும் கிடையாது.

பேங்க் நிப்டி யும்  மேல் நோக்கி தான் உள்ளது .


நாட்களை எண்ணி வியாபாரம் செய்யும்பொழுது பொறுமை செயல் இழந்து விடுகிறது. ஆகையால் இலக்கை மட்டும் நோக்கி வியாபாரம் செய்தால்  கண்டிப்பாக அதற்க்கான நாட்கள், பணம் ,லாபம் என எல்லாவற்றிற்கும் கணக்கு தெரிந்துகொள்ளலாம்.

BUY NIFTYBEES  ABOVE 635 TGT 650( 1 WEEK)

 BUY APTECH CLOSE ABOVE 84 ONLY TGT 89 AND 98 (I WEEK) 
இந்த பங்கை தொடர்ந்து FOLLOW  செய்து வந்தால் நிறைய லாபம் எடுக்கலாம்.இந்த பங்கின் HISTORY HIGH 437

BUY ASTRAMICROWAVE PRODUCTS LTD CMP 54 TGT 64( I WEEK)
இந்த பங்கை தொடர்ந்து FOLLOW  செய்து வந்தால் நிறைய லாபம் எடுக்கலாம்.இந்த பங்கின் HISTORY HIGH 196

BUY FDC CLOSE ABOVE 117 TGT 145( TWO MONTHS)

BUY WIPRO  BUY ABOVE 554 TGT 580 ( 1 WEEK)

BUY RELIANCE IND  AT CMP 895 TGT 920( BTST)

BUY DLF AT CMP 162 TGT 167 AND 174 (BTST)

BUY  PERSISTENT ABOVE 1025 TGT 1075










================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, December 20, 2013

20-12-2013 TODAY'S SHARING

நிப்டி மேல் நோக்கி தான் இப்பொழுதும் உள்ளது .நேற்று கூறிய தாங்கு நிலை 6129 ஐ வைத்து கொண்டு செயல் படும்.
தைரியம் மற்றும் மனக்கட்டுப்பாடு  இரண்டும் வேண்டும் .
நீங்கள் வாங்கும்பொழுது  அல்லது  விற்கும் பொழுது அதற்கு முன்னையே  முடிவு செய்துகொள்ளுங்கள் என்று பலமுறை எழுதி உள்ளேன்.
 இதுதான்  வாழ்க்கை , வியாபாரம் மற்றும் பங்கு வணிகம் எல்லாவற்றிற்குமே இது பொருந்தும் .ஆனால் பங்கு வர்த்தகத்தில் நொடிக்கு நொடி TRANSPARENCY  எதிரொலிப்பதால் மன நிலையை தடுமாற  வைக்கிறது.
ஆனால் நாம் தடுமாற கூடாது .




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, December 19, 2013

TODAY 'S TREND 19-12-2013

நிப்டி SPOT இனி மேல் நோக்கி தான் செல்லும் .நேற்று தந்துள்ள LOW 6129 ஐ தாங்கு நிலையாக வைத்து கொண்டு செல்லும். ஆகையால் LONG ல் உள்ளவர்கள் தைரியமாக இருங்கள்.US  FED  பாலிசி யும் BALANCED  ஆக வந்துள்ளது.ஆகையால் தற்பொழுது சந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை .இனி அடுத்து எதாவது புதிதாக நெகடிவ் செய்தி வராத வரை சந்தை மேல் நோக்கிதான் செல்லும்.TGT  புதிய உயரம் கொடுக்கும் வரை.

பேங்க் நிப்டி யும் நன்றாகவே செயல்பட்டு மேல்நோக்கி வருகிறது .

INDIVUDUAL  STOCK  ல் வணிகம் செய்பவர்கள் அதில் வரும் செய்திகளை கூர்மையாக கவனித்து செயல்படுங்கள் .


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, December 17, 2013

17-12-2013 TODAY'S TREND

இனி நிப்டி SPOT  ,பேங்க் நிப்டி SPOT  க்கு உள்ள நிலைகளை கொடுக்க உள்ளேன்.இதை வைத்துகொண்டு நீங்கள் நீங்கள் ப்யுச்சர் வியாபாரம் செய்துகொள்ளுங்கள்.
ஏன் என்றால் நிப்டி ப்யுச்சர் நான் பயன் படுத்தும் candle  chart ல் சில நேரம்  தவறு வருகிறது ஆகையால்  NSE  WEBSITE  ல் கொடுத்துள்ள CANDLE  CHART  மூலம் எழுதுகிறேன் .

இன்று நிப்டி 6149 ஐ தாங்கு நிலையாக கொண்டு செயல் படும்.இன்று வரை சந்தை  நீண்ட காலத்திற்கு  (2 மாதத்திற்கு )என்று பார்க்கும் பொழுது(அதாவது தினசரி வணிகம் செய்பவர்களுக்கு 2 மாதம்  என்பது நீண்ட காலம் தான் )
சந்தை ஏறு முகத்தில் தான் உள்ளது.இன்று சந்தை நேற்று முடிந்த 6154 க்கு மேல் தான் முடியும் என நம்புகிறேன் மற்றும் மீண்டும் புதிய உயரத்தை கொடுக்கும் என எதிர்பார்கின்றேன்.

 இதற்க்கு அடுத்த தாங்கு நிலை 5972 தான். நிப்டி ப்யுச்சர் வாங்குபவர்கள் இறங்கினால் 5972 ஐ மனதில் வைத்து கொண்டு அதற்கும் MTM  மற்றும் இறக்கத்தில் வாங்க வேண்டும் என்றால் அதற்கும் MARGIN  கணக்கு செய்து வைத்து கொண்டு வணிகம் செய்தால்  வணிகத்தில் கண்டிப்பாக நஷ்டத்தை தவிர்க்கலாம்.

பேங்க் நிப்டி SPOT  11100 ஐ தான் தாங்கு நிலையாக கொண்டுள்ளது. ஆகையால் நேற்று வாங்கி இருந்தால்  இந்த நிலையை  மனதில் கொண்டு அதற்க்கான MARGIN  வைத்துகொண்டு செய்யவும்.இல்லையெனில் ரிஸ்க் எடுக்காதிர்கள்.

.











================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, December 16, 2013

15-12-2013 TREND TODAY

 12 DEC 2013 அன்று நிப்டி ப்யுச்சர்  6343 இருக்கும் பொழுது 6199 ஐ தாங்கு நிலையுடன் செயல்படும் என்றதற்கு 6197 ல் சந்தை முடிந்துள்ளது.

இனி நிப்டி மேல் நோக்கி தான் செல்ல வேண்டும்  இருந்தாலும்  மற்றும் 18 ம் தேதி RBI  MONITORY  POLICY  அதே நாள் US  FED MEET என்றெல்லாம் வருவதால் இறங்குவதை போல் இறங்கி பின் ஏறிவிடும்.ஆகையால் இந்த இடத்தில வாங்கிகொண்டு இன்று  சந்தை முடியும் பொழுது 6197 க்கு  கீழ் சந்தை முடிந்தால் விற்று விடவும் .இல்லை என்றால் மீண்டும 6480 ஐ தொட முயற்சி செய்யும்.பயன் படுத்தி கொள்ளுங்கள்.

பேங்க் நிப்டி இனி 11450 ஐ தாங்கு நிலை வைத்து கொண்டு மேலே தான் செல்லும் முதல் TGT  11900. அடுத்து 12 349.பயன்படுத்திகொள்ளுங்கள்


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, December 12, 2013

12-12-2013 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 6340 தக்கவைத்துகொண்டது .இருந்தாலும் நேற்று BEARISH  ஆக முடிந்ததால் TECHNICAL  படி இன்று 6199 தாங்கு நிலை காட்டுகிறது.ஆகையால் இன்று சந்தை மிகவும் குழப்பமாக தான் இருக்கும்.
சந்தை மேல் நோக்கி தான் உள்ளது ஆனால் GLOBAL  சந்தையில் குழப்பநிலை  இருப்பதால் இங்கேயும் அதனுடைய  REACTION  இருக்கிறது .






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, December 11, 2013

11-12-2013 Trend Today

இன்றும் நிப்டி ப்யுச்சர்  அதே 6340 என்ற தாங்கு நிலையுடன் செயல்படும்.






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, December 10, 2013

10-12-2013 TREND TODAY

இனி பேங்க் நிப்டி ப்யுச்சர்  11800 ஐ  தங்கு நிலையாக வைத்துகொண்டு 13350 வரை செல்லும் .இந்த மாதத்தின்  EXPIRY க்கு  முன் அல்லது பின்னாடியோ  கண்டிப்பாக நடக்கும் . இதை மனதில் வைத்துகொண்டு செயல்படவும்.

நிப்டி ப்ய்ச்சர் 6340 ஐ தாங்கு நிலையாக கொண்டுள்ளது .

IDEA BUY ABOVE 178 TGT 189 ,199

ABAN OFFFSHORE BUY  @ 370 TGT 410

SHALIMAR PAINTS @88 TGT 103

SSLT BUY ABOVE 193 TGT 206

ONGC  BUY ABOVE 309 TGT 320

INDUSIND BANK BUY ABOVE 474  TGT 516

BIOCON BUY ABOVE 405  TGT 430

HITACHI HOME AND LIFE SCIENCE  BUY IF CLOSE ABOVE 172 TGT 240

BUY KAJARIA CERAMIC BUY ABOVE 275 TGT 300

இவைகள் அனைத்தும் SPRING  TRADE  என்று சொல்வது அதாவது மிகவும் குறுகிய காலத்தை குறிக்கும்.(10 நாட்கள் முதல் 15நாட்கள் எடுத்துகொள்ளும் சில சமயம் 2 அல்லது 3 தினங்களில் லாபம் கிடைக்கும் )

இதில் கொடுத்திருக்கும் அனைத்திற்கும் 15 தினங்களுக்கு 5 %முதல் 10 % லாபம்  கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது பயன்படுத்திகொள்ளவும்.








================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, December 09, 2013

09-12-2013 TEREND TODAY

21-10-2013 அன்று எழுதியதை மீண்டும் இன்று ஞாபகத்திற்கு கொடுத்துள்ளேன்





நிப்டி ப்யுச்சர் சார்ட் மேல உள்ள படத்தில் பார்க்கலாம்இதற்குபெயர் ACCENDING  TRIANGLE PATTERN .இதனுடைய REACTION மேலஉள்ள கோட்டில் இதற்க்கு முன் உள்ள உயரத்தின் புள்ளி 6349க்கும் சமிபத்தில் வந்துள்ள 29-08-2013 ல் வந்துள்ள LOW  5298 உள்ளவித்தியாசம் 1051 புள்ளிகள்.மேல உள்ள கோட்டை கடந்துசந்தை முடிந்து அடுத்த நாளும் சந்தை மேல் நோக்கி முடிந்தால்நிப்டி ப்யுச்சர் கண்டிப்பாக 6349+1051 7400 என்ற உயரத்தை  தேடிசெல்லும்.ஆகையால் விற்பவர்கள் மேலே உள்ளதைகவனத்தில் வைத்துகொண்டு செயல்படவும்.இனி சந்தை 6349க்கு அருகில் சென்றபின் திரும்பலாம்ஆனால் தற்பொழுதுநெகடிவ் நியூஸ் என்றால் ELECTION UNCERTAINITY  தான் மற்றபடிஎல்லாம் கிட்டத்தட்ட முடிந்தது.நல்ல பங்குகளை தேர்ந்துஎடுத்து அவைகளை ACCUMULATION  BASIS  ல் வாங்கிவைத்துக்கொள்ளலாம்.அணைத்து BANK SHARE களையும்இரண்டு வருடத்திற்கு  காத்திருக்கலாம் என்றால் கண்டிப்பாக50% மேல கிடைக்க மிகவும் வாய்ப்பு உள்ளது.பயன் படுத்திகொள்ளுங்கள் 

ACCUMULATION என்பது அவரவர் முதலீடு செய்வதற்கு தகுந்தாற்போல் இரண்டுமுறை ,மூன்று முறை ,நான்குமுறை ,ஐந்துமுறை என்று பங்கை தேர்ந்து எடுத்தபின் குறைந்தது 15% இறங்க  இறங்க வாங்க வேண்டும்.இரண்டு அல்லது மூன்று முறை வாங்குபவர்கள் 20% இறங்க இறங்க வாங்கவேண்டும். இப்படியெல்லாம் திட்டமிட்டு முதலீடு செய்தால் தான் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 


09-12-2013

மேலே கூறியுள்ள படி இன்று 6349 ற்கு  மேல் நோக்கி முடியும்.

இங்கிருந்து 7400 க்கு நிப்டி  

பயணம்  செய்ய ஆரம்பித்து விட்டது.

முதல் TARGET 6750.பின் தான் 7400.



பேங்க் நிப்டி ப்யுச்சர்  13300 வரை

முதலில் செல்லும்.



ஏற்கனவே பரிந்துரை கொடுத்துள்ள 

பங்குகள்அனைத்திலும்  சில 

பங்குகள் நன்றாகவே TGT 

 கொடுத்துள்ளது சில பங்குகள் 


இப்பொழுது தான் ஏற ஆரம்பித்து

 உள்ளது.

BHEL ,NMDC,DLF,BPCL,GAIL,



நான்கு மாநிலங்களிலும் பாரதீய ஜனதா பார்ட்டி  வெற்றி பெற்றனர்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள பங்குகள் பங்கு 

சந்தையில் பட்டியலிடப்படும் விதிமுறைகளை 

பின்பற்றாத காரணத்தினால் டிசெம்பர்  10 2013

 முதல் NSE  நிறுத்திவைக்க உள்ளது.

1,FINANCIAL TECHNOLOGY,2,ASIAN ELECTRONICS,

3,EDSERV  SOFT SYSTEMS,4,AMAR REMEDIES,

5,AQUA LOGISTICS,6,BIRLA POWER SOLUTIONS,

7,FIRST LEASING COMPANY OF INDIA,8,GEODESIC

9, KTL 10. BIOTECH 11,KITPLAY  INDUSTRIES

12,SISTEL 13,KLG

மேலே கொடுக்கப்பட்டுள்ள கம்பெனி பங்கு வைத்திருப்பவர்கள் இன்று விற்று கொள்ளலாம்.

இதில் உங்கள் நண்பர்கள் யாரானும் வைத்திருந்தாலும் இதை FORWARD  செய்து அவர்களுக்கும் தெரிவிக்கலாமே.


















================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, December 06, 2013

06-12-2013 TREND TODAY

சந்தை மேல் நோக்கி தான் இருந்தாலும்  திங்கள்  4 STATE  ELECTION  RESULT

  வருவதால்  இன்று ஒவ்வொருவரும் தாங்கள் வைத்துள்ள POSITION

களை  லாபத்தில் அல்லது சிறிய நஷ்டம் என்றாலும் விற்று கொள்ளவும்.

திங்கள் முடிந்து செவ்வாய் கிழமை அப்புறம் இனி TRADE செய்யலாம் .

நிப்டி சிலநாட்களாக  சொல்லி வந்த TGT 6350 க்கு அருகில்  நேற்று எட்டியது.

பேங்க் நிப்டியும்  சிலநாட்களாக  சொல்லி வந்த TGT  11800 க்கு அருகில்  நேற்று எட்டியது.

இன்று 6200 ஐ தாங்கு நிலையாக கொண்டு செயல்படும்.





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, December 05, 2013

05-12-2013 TREND TODAY


நிப்டி ப்யுச்சர் இப்பவும் மேல் நோக்கி செல்லும் பாதையில் தான் உள்ளது.

6350 க்கு காத்திருக்கவும் .
ஸ்டாக் டிப்ஸ் சிறிது நேரத்தில் பார்க்கவும்.




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, December 04, 2013

04-12-2013 TREND TODAY

நிப்டி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கொள்கிறது  இன்று  மற்றும்  நாளை  இரண்டு நாட்களுக்கு 6215 ஐ தாங்கு நிலையாக கொண்டு செயல்படும்.பின் மேலே ஏற ஆரம்பிக்கும்.மொத்தத்தில் நிப்டி தற்பொழுது மேல் நோக்கி தான் உள்ளது.
காத்திருந்து  பார்க்கலாம் .

 பேங்க் நிப்டி யும் மேலே நிப்டி க்கு கூறியது போலதான் 11080 ஐ  தாங்கு நிலையாக கொண்டு  செயல்படும்.

நேற்று கொடுத்த அணைத்து ஸ்டாக்  டிப்ஸ்  ம் நன்றாகவே செயல்பட்டது .



 DLF  BUY @ 155 TGT 164 ( INTRADAY)

 BPCL BUY ABOVE 353 TGT 380 (3 DAYS)

GAIL BUY @343 TGT 358 (3 DAYS) குறைந்து இருந்தால்  இந்த  விலை வந்தாலோ  அல்லது மேல் இருந்தால்  வாங்கி கொள்ளலாம்

NMDC BUY @138 TGT 146 (2 DAYS) குறைந்து இருந்தால்  இந்த  விலை வந்தாலோ  அல்லது மேல் இருந்தால்  வாங்கி கொள்ளலாம்





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, December 03, 2013

03-12-2013 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று கூறியபடி 6243 க்கு மேல் முடிந்துள்ளதால் இனி மேலே  6350 க்கு அருகில்  செல்லும் பயன்படுத்திகொள்ளுங்கள்.

பேங்க் நிப்டி யும் மேல் நோக்கி 11800 க்கு அருகில் செல்லும் பயன்படுத்திகொள்ளுங்கள் .

BUY LUPIN TGT 910( 1 WEEK)

BUY JINDAL STEEL @ Rs.270 TGT 310 (TEN DAYS)

BUY BHEL IF CLOSES  ABOVE 162  TGT 190 ( 10 DAYS)

BUY RANBAXY TGT 472

BUY ASHAPURA MINECHEM LTD BUY AT CMP 59.50 OR MORE TGT 90 (1 MONTH)

BUY INOXLEISURE  ABOVE 109 TGT 124 (TODAY OR TOMORROW)








================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, December 02, 2013

02-12-2013 TREND TODAY

26-11-2013 அன்று எழுதியபடி 6108 ல் நிப்டி ப்யுச்சர் வாங்கியவர்கள் 6350 க்கு அருகில் விற்று கொள்ளுங்கள் என்றும் 6240 க்கு அருகில் வரும் என்றதற்கு 6243 வரை மேல் நோக்கி வந்து பின் 6225 என்று சந்தை முடிந்தது.(ரூபாய் 5850/-  ஒரு LOT  க்கு லாபம்)


  6240 என்பதும் முக்கியமான தடை நிலை (RESISTANCE ) ஆகையால் இன்று நேற்று வந்த உயரம் 6243 ஐ கடந்து சந்தை முடிந்தால் 6350 க்கு அருகில் தேடி செல்லும்.

பேங்க் நிப்டி 26-11-2013 அன்று10920 என்ற புள்ளியில் இருக்கும் பொழுது 11800 வரை மேல் நோக்கி செல்லும் என்பதற்கு 11292 வரை சென்றுள்ளது.
இனி 11292 க்கு மேல் சந்தை முடிந்தால் 11800 வரை மேல் நோக்கி செல்லும்.
 .(ரூபாய் 9300/-  ஒரு LOT  க்கு லாபம்)

மேலே கொடுத்துள்ள லாபம் அதிகபட்சமாக கிடைத்துள்ளது இதில் நீங்கள் லாபம் எடுத்துள்ள தொகையை கணக்கிட்டு  கொள்ளலாம்.





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first