"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Sunday, November 30, 2014

3O/11/2014 Just ideas about investments and trading in stocks

இந்த வாரத்திற்கான TIPS

 BUY KOTAK BANK @ 1202 TGT  1360

BUY  NBCC  ABOVE 822 TGT 1100

BUY BANK BARODA  ABOVE 1100 TGT  1250

BUY  CANARA BANK @ 415 TGT  460

BUY  JAGSN PHARMA @ 38  TGT  48

BUY PGEL @108 TGT 135

BUY JET AIRWAYS @323 TGT 425








================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, November 20, 2014

20-11-2014 Just ideas about investments and trading in stocks

நிப்டி ஸ்பாட் இனி 8304வரை இறங்கும்.கவனமாக செயல்படவும்.






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, November 18, 2014

Just ideas about investments and trading in stocks


18-11-2014

6 மதம் அல்லது ஒரு வருட முதலீடிற்கு 50% முதல் 100% வரை லாபம்  தரக்கூடிய பங்குகள்.

1) STATE  BANK OF INDIA 

BOOK VALUE-1586/-
PRICE /BOOKVALUE =1.86

வரும் காலத்தில் சிறப்பாக செயல்பட பல திட்டங்களுடன் இருப்பதால்
இதன் தற்பொழுதய விலை 2940/- (RS.10 PAID ).நாளை முதல் (RS 1) என்று பிரித்து தர உள்ளார்கள் அப்பொழுது இதன் விலை 10 ல் ஒன்றாக மாறும்.
உதாரனதிற்கு 295 என்று மாறும் பொழுது இதன் விலை ஒரு வருடத்திற்குள் 500 TO 600 வரை விலை ஏறுவதர்க்கான சந்தர்பங்கள் கூடுதலாக உள்ளது .

2.SAIL 

BOOK VALUE .105.56
PRICE /BOOKVALUE =0.81
வரக்கூடிய பட்ஜெட் ல் இதற்க்கு சாதகமாக அதாவது கட்டுமான துறைக்கு கண்டிப்பாக கவனம் செலுத்துவார்கள்,ஆகையால் இதன் விலை இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது

3.NCC 
BOOK VALUE= 56.10
PRICE /BOOKVALUE =1.2
வரக்கூடிய பட்ஜெட் ல் இதற்க்கு சாதகமாக அதாவது கட்டுமான துறைக்கு கண்டிப்பாக கவனம் செலுத்துவார்கள்,ஆகையால் இதன் விலை இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது.

4.ASHOK LEYLAND 


INDUSTRY P/E=248.08
P /E = 58.83
BOOK VALUE= 15.69
PRICE /BOOKVALUE =3.52

மோட்டார் துறை கடந்த இரண்டு காலண்டுகள் செயல்பாடுகள் நன்றாக இருப்பதால் வரும் காலத்திலும்  எதிர்பார்க்க படுவதால் இதன் விலை 80 வரை செல்லலாம்.

5.BHEL TGT 500,

6. REC  TGT 700,

7.BHARTI AIRTEL  TGT 500,

8.YESBANK TGT 1200

9.LIC HSG FIN  TGT  500.

10.EXIDE IND  TGT 200.







================================================
Read DISCLAIMER and SIMP LE TRADING RULES first

Sunday, November 16, 2014

Just ideas about investments and trading in stocks

16-11-2014

இனி நான் தொடர்ந்து எழுத உள்ளேன்.

நான் இது வரை நிப்டி இன்  போக்கை மட்டும் தான் அதிக நாட்கள் எழுதி வந்துள்ளேன் .

 இனி MUTUAL  FUND , LIFE INSURANCE ,STOCKS பற்றி நான் இது சம்பந்தமான BOOK படிப்பதன் மூலமாகவும் என்னுடைய அனுபவங்களை வைத்தும்
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

இன்றைக்கு STYLE  OF  INVESTING  என்ற தலைப்பில் பார்போம்.

1, DIVIDEND  YIELD  STOCKS

2.MOMENTUM  STOCKS

3.GROWTH  STOCKS

4.VALUE INVESTING  STOCKS

என்று நான்கு வித மான CATEGORY  உள்ளது .

DIVIDEND YEILD  STOCKS 

என்பது BANK INTEREST  9% உள்ளது என்றால் அதற்க்கு கிட்டத்தட்ட சமமாகவோ அல்லது கூடுதலாகவோ கிடைக்ககூடிய பங்குகளில் முதலீடு செய்வது.

MOMENTUM  STOCKS 

பங்கு சந்தையில் அன்றாடம் வரக்கூடிய செய்திகள் அதாவது MERGER ,STOCK SPLIT ,BONUS ,RESULTS,பட்ஜெட், RBI RATE CUT ,HIGH DIVIDEND  போன்ற செய்திகள் மூலம் பங்குகள் ஓர் இரண்டு தினங்களுக்கு பங்கின் போக்கு அதிகமான ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகும் இதை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பது .இதில் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்குள் லாபம் அல்லது நஷ்டம் எதுவாக இருந்தாலும் EXIT  ஆகி விடுவார்கள் .

GROWTH  STOCKS 

என்பது நீண்ட காலத்தில் நிறைய லாபம் தரக்கூடிய பங்குகள் அதாவது INFOSYS ,CITYUNION BANK ,DR REDDY ,SBI  போன்ற பங்குகள். இவைகள் BANK INTEREST  க்கு மேலே லாபம் தந்துள்ளது.இவைகளை போல தேர்ந்து எடுத்து முதலீடு செய்வது

VALUE INVESTING  STOCKS .

என்பது கம்பெனி நல்லதரமான BACKROUND ல் உள்ளது மற்றும் BOOK VALUE அல்லது REASONABLE  PRICE  கீழே 20% குறைவாக உள்ள பங்குகளை வாங்குபவர்கள் .இவர்களுக்கு குறைந்த வருடங்களிலே அதிகமான லாபம் கிடைக்கும்.
EXAMPLE .

SATYAM COMPUTUER  சுமார் 600 ல் இருந்து  6 வரை இறங்கியது நீங்கள் 6 க்கு வாங்க வேண்டாம் இந்த கம்பனியை TECHMAHINDRA  வாங்குகிறது  என்ற செய்தி வந்த பொழுது இதன் விலை 60,
கம்பெனி செயல்பாடு நன்றாகத்தான் இருந்தது அதன் தலைவர் செய்த தப்பினால் கம்பெனி விலை அதலபாதாளத்திற்கு வந்தது பின் திறம் வாய்ந்த NEW ENTREPRENEUR  TECH MAHINDRA வாங்கியது அப்பொழுது விலை 60.
இந்த நேரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று 5 மடங்கு 4 வருடங்களில்.

PAGE INDUSTRIES,ARVIND,டிவிஎஸ் ஸ்ரீசக்ர ,TVS MOTOR,EICHER MOTOR
இவைகள் எல்லாம் மிக குறைந்த விலையில் இருந்து அதிக லாபம் தந்துள்ளது.இவைகளை போல எதிர்காலத்தில் தரக்கூடிய பங்குகளை
தேர்ந்தெடுப்பது.

மேலே சொன்ன அனைத்தையும் படித்திருப்பிர்கள் இப்பொழுது நீங்கள் எந்த வகையினை சேர்ந்தவர் அல்லது நீங்கள் புதியவரா எந்த வகையால் நீங்கள் உங்கள் லாபத்தை அதிகபடுத்த உள்ளீர்கள்.

எந்த ஒரு தேடலிலும் ஒரு திட்டம் வேண்டும் .திட்டமில்லை என்றால் எதுவுமே சரியாக வராது.பின் வருத்தபடுவதில் அர்த்தமேயில்லை.

விவேகானந்தர் சொல்லின் படி உங்கள் நோக்கத்தை முதலில் தீர்மானியுங்கள் அதுவே இலக்கு என்பதை உறுதி செய்யுங்கள் பின் உங்களுக்கு கிடைக்ககூடிய லாபம் சந்தையின் ஏற்ற இறக்கதினால் பதிக்காமல் கிடைத்தே தீரும்.















================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, August 08, 2014

சீன மூங்கில்போல் பலன் தரும் முதலீடு!


இது ஒரு வகையான மூங்கில். இது நமக்கு பல அர்த்தங்களை உணர்த்துகிறது. உதாரணமாக நாம் சீன மூங்கில் மரத்தின் விதையை எடுத்துக் கொள்வோம். வருடம் முழுவதும் அதற்குத் தினசரி தண்ணீர் விட்டு, உரம் இட்டாலும் எந்த ஒரு வித வளர்ச்சியையும் முதலாம் ஆண்டு காண முடியாது.
இரண்டாவது வருடமும் அதே மாதிரி தினசரி தண்ணீர் பாய்ச்சி, உரத்தை இட வேண்டும்; நம் கண் முன்னால் எந்த ஒரு வளர்ச்சியையும் அது வெளிக்காட்டாது.
மூன்றாவது வருட முடிவிலும் அதே நிலை, நம்மில் பலர் பொறுமை இழந்து விடுவோம்; சிலர் 4 வது வருடம் தொடரும் போதும் அதேநிலை கண்டு நம்பிக்கை இழந்து விடுவார்கள்.
ஐந்தாவது வருடம் தண்ணீர் பாய்ச்சி, உரம் இட்டு அதை உற்றுக் கவனித்தால் அது வளர ஆரம்பிக்கும். அதனுடைய உயரம் 6 வாரங்களில் எவ்வளவு தெரியுமா? ஒரு நிமிடம் உங்களது மூச்சை பிடித்துக் கொள்ளுங்கள், ஆமாம் 90 அடி; உங்களால் கண்டிப்பாக இதை நம்ப முடியாது, ஆனால் இது முற்றிலும் உண்மை.
நான்கு வருடங்களாக சீன மூங்கில் சும்மா இருக்கவில்லை, அது உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தைக் கடந்தவுடன், அது உள்ளிருந்து வெளியே விஸ்வரூப வளர்ச்சியைக் கொடுக்கிறது. இதற்கு ஆங்கிலத்தில் PATIENCE PAYS என்று சொல்வார்கள்.
நம் அன்றாட வாழ்வில் பலரைப் பார்த்து இருப்போம். அவர்கள் உழைத்த உழைப்பு, அவர்களுக்குத் தாங்கள் செய்கிற செயல்களின் மேல் இருந்த தீராத நம்பிக்கை ஆகியன விஸ்வரூபம் எடுக்கும்போது அந்த வளர்ச்சியைப் பார்த்து பலர் அவருக்கு அதிர்ஷ்டம் என்று கமென்ட் சொல்வதுண்டு.
சிலருக்கு அவ்வப்போது அதிர்ஷ்டம் அடிக்கலாம். உங்களுக்கு உண்மையாகவே தகுதி இல்லை என்றால் மற்றவர்களால் சொல்லக்கூடிய அதிர்ஷ்டத்தை உங்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாது.
பங்குச் சந்தை முதலீடு என்பது நாம் ஒரு நிறுவனத்தின் பங்குதாரர் ஆவது. அவ்வாறு இருக்கும்போது அதற்குக் கொஞ்ச கால அவகாசம் தர வேண்டும். சீன மூங்கில் மரத்தைப்போல இதற்கு குறைந்தது 5 முதல் 7 ஆண்டு கால அவகாசம் தர வேண்டும்.
2008 ஜனவரி சரிவிற்குப் பிறகு சந்தை இப்போதுதான் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 2003 முதல் 2007 வரை சந்தை மேலே சென்று கொண்டிருந்ததைப் பார்த்து பலர் அதிக முதலீடு செய்தது அப்போதுதான். அவ்வாறு செய்தவர்கள் இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.
கடந்த ஒரு வருடத்தில் பல பங்குகள் 1 முதல் 4 மடங்கு வரை உயர்ந்திருக்கிறது. மியுச்சுவல் பண்ட் திட்டங்கள் 30% முதல் 100% வரை ரிடர்ன்ஸ் கொடுத்துள்ளது.
பலர் நம்பிக்கை இழந்து பணத்தை எடுத்து வேறு இடத்தில் போட்டிருப்பார்கள்.
பலருக்கு மியுச்சுவல் பண்ட் திட்டத் துக்கும் இன்சூரன்ஸ் திட்டத்துக்கும் உள்ள வேறுபாடு தெரிவதில்லை. இன்சூரன்ஸ் திட்டத்தில் நமக்குக் கொடுக்கக்கூடிய டாக்குமெண்டிற்கு பாலிசி என்று பெயர். இது வருடா வருடமோ, அல்லது மாதா மாதமோ அல்லது காலாண்டிற்கு ஒரு முறையோ கட்ட வேண்டும். ஒரே நிறுவனம் இன்சூரன்ஸ் மற்றும் மியுச்சுவல் பண்ட் திட்டத்தை நடத்துவதால் இரண்டும் ஒன்று என பலரும் நினைப்பதுண்டு.
டைவர்சிபைட் மியுச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் 5 வருட முடிவில், 12 முதல் 15% ரிடர்ன்ஸ் சந்தை சரி இல்லாத சமயத்தில் கூட கிடைத்திருக்கும். செக்டார் பண்டில் முதலீடு செய்திருந்தால் பண இழப்பிற்கு வாய்ப்பு உள்ளது. ஒன்று தெரிந்து முதலீடு செய்ய வேண்டும் அல்லது ஒரு நிதி ஆலோசகரின் உதவியோடு செயல்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தில் கிடைக்கக்கூடிய பென்ஷன் மற்றும் பிராவிடண்ட் பண்டுகள் யாவும் நீண்ட கால அடிப்படையில் தான் நமக்கு பலன் தருகிறது. அதை விட்டு விட்டு நாளைக்கே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக பணத்தை இழக்க நேரிடும்.
பங்குச் சந்தையைப் பற்றித் தெரியாதவர்கள் முதலில் மியுச்சுவல் பண்ட் திட்டத்தின் மூலம் அது எவ்வாறு செயல்படுகிறது என்று தெரிந்து கொண்டு பிறகு நேரடியாக முதலீடு செய்யலாம்; அல்லது உங்களுக்கு நேரம் ஒதுக்க முடியும். மேலும் உங்களுக்கு வழி காட்ட ​யாராவது இருந்தால் நீங்கள் நேரடியாக முதலீடு செய்யலாம்.
1979 ல் ஆரம்பிக்கப்பட்ட மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் 100 அது 1984 ஏப்ரல் 1ம் தேதி 245, 1989 ஏப்ரல் 1ம் தேதி 714, 1994 ஏப்ரல் 1ம் தேதி 3779, 1999 ஏப்ரல் 1ம் தேதி 3740. அதாவது 5 வருடமாக சந்தை எந்தவித ஏற்றத்தையும் கொடுக்கவில்லை பலரும் இதைவிட்டு வெளியே வந்திருப்பார்கள். 2004 ஏப்ரல் 1ம் தேதி 5591, 2009 ஏப்ரல் 1ம் தேதி 9708, கடந்த 2014 ஏப்ரல் 1ம் தேதி 22386. 35 வருடத்தில் 223 மடங்கு.கூட்டு வட்டியில் கணக்கிட்டால் வெறும் 16.71% தான்.​
சாராம்சம்: சீன மூங்கில் மரம் கதைபோல இருந்தாலும் அதில் கூறப்பட்ட யாவும் நிதர்சன உண்மை. பணம் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல; அதற்குத் தேவை பொறுமை, நம்பிக்கை, நேரம் ஒதுக்குவது.
எந்த ஒரு முதலீடும் அது வளருவதற்கு கால அவகாசம் தந்து அதை அவ்வப்போதுகவனிக்கவேண்டும். நாம் பணம் ஈட்டக்கூடிய வேலைக்கு ஒரு நாளில் எவ்வளவுநேரத்தை செலவிடுகிறோம் அப்படி இருக்குபோது ஒரு பணம் தானாக பெருகவேண்டுமானால் நாம் கொஞ்ச நேரமாவது அதற்கென ஒதுக்கவேண்டும்.
நமக்குத் தேவை போக மீதமுள்ள பணத்தைச் சிறிது சிறிதாக சேமித்தால் சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கேற்ப பல மடங்கு பணத்தை பெருக்கலாம்.
நேரம் ஒதுக்குங்கள், முதலீட்டைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் கூட நீங்கள் பணம் செய்வதை யாராலும் தடுக்கமுடியாது.

Source: The Hindu (Tamil) 04-08-2014
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Saturday, August 02, 2014

02-08-2014

FIBONACCI  RETACEMENT படி 04-02-2014 ன் low 5933.30 க்கும் சமிபத்தில் 24-07-2024 ன் high 7835.65 க்கும்  வைத்து பார்த்தல் 23.6% படி 7390, 38.2% படி 7114 என்ற இரண்டு தாங்கு நிலை உள்ளது.ஆகையால் NIFTY 7390 ல் தான் SUPPORT  எடுத்து மேலே செல்லலாம்.மற்றும் 7390க்கும் 7835 க்கும் உள்ள RANGE  ல் செயல் படும்.



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, June 10, 2014

09-06-2013 TODAY'S TREND

 03-06-2013 அன்று கூறியது போல நிப்டி 7450 க்கு வணிகம் நடந்தால் புதிய உயரத்தை கொடுக்கும் என்றதற்கு நிப்டி 7654 என்று புதிய உயரத்தை கொடுத்துள்ளது. அபான் ,BHEL ,DLF மற்றும் SUGAR  STOCK  இவைகளும் நன்றாகவே லாபம் தந்துள்ளது.

இனி நிப்டி SPOT   8000 நோக்கி செல்லும்.நிப்டி ப்யுச்சர் வாங்கி கொள்ளுங்கள் 7500 ல் சப்போர்ட் இருப்பதால் 150 புள்ளிகளுக்கான ரூபாய் 7500/ மற்றும் இரண்டாவது வாங்குபவர்கள் அதற்கான மார்ஜின்  சேர்த்து வைத்து கொண்டு செயல் படுங்கள்.







================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, June 03, 2014

03-06-2014 TODAY'S TREND

29-05-2014 ல் கூறியபடி நிப்டி ப்யுச்சர் 7327 ல்  வாங்கியவர்கள் SOPPORT புள்ளிகளில் AVERAGE  செய்திருந்தால் இன்று 7430 என்ற இலக்கை தொட்டு 20000 லாபம் கொடுத்துள்ளது . இனி 7450 க்கு  மேல் சந்தை செல்ல ஆரம்பித்தால் புதிய உயரத்தை  கொடுக்கும்.

BUY  BHEL CMP 257 TGT 280

BUY ABAN CMP 737 TGT 850 (5 DAYS)

EYE IN SUGAR STOCKS

ACCUMULATE YES BANK CMP 580 TGT NEW HIGH-EXISTING HIGH 599

BUY DLF 220 TGT 250 





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, May 29, 2014

29-05-2014 TODAY'S TREND

 தற்பொழுது நிப்டி ஸ்பாட்  7290, 7200,7080(சந்தை முடியும் பொழுது உள்ள )  என்ற  தாங்கு நிலைகளை  கொண்டு செயல்படும்.ஆகையால் நிப்டி ப்யுச்சர் TRADE   செய்ய நினைப்பவர்கள் இந்த புள்ளிகளில் AVERAGE   செய்து செயல்பட்டால் லாபமாக TRADE   முடியும்.அதற்க்கான MARGIN   மற்றும் MTM  இரண்டையும் கணக்கு செய்துகொண்டு அதற்க்கான CASH   ஐ ACCOUNT ல் கட்டாயம்  வைத்துகொண்டு  செயல்படவேண்டும்.இலக்கு 7430.

நான் ஏற்கனவே இந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளேன் மீண்டும்.குறிப்பிடுகிறேன் என்னவென்றால் இலக்கு புள்ளி வரும் வரை காத்திருக்க கூடாது.ஏன் என்றால் பல நேரம் இலக்கு புள்ளிக்கு அருகில் வந்து பின் சருக்கிவிட்டு மீண்டும் இலக்கை தாண்டி செல்லும் அப்பொழுது TRADE  செய்பவர்கள் மன நிலை வந்த லாபத்தை இழந்துவிடவும் மீண்டும் காத்திருக்க பொறுமை இல்லாமல் வேறு TRADE  க்கு செல்வார்கள் அப்பொழுது லாபம் கிடைக்காமல் TRADE  முடிகிறது.
இதனால் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள். ஆகையால் வாங்கிய விளைக்கும் இலக்கு புள்ளிக்கும் உள்ள வித்தியாசத்தில் 70% வந்தவுடன் PROFIT  BOOK ING  செய்து  கொள்ளுங்கள்.

BHARATHI SHIPYARD   - BUY  AT CMP 40.35  TGT 50

ZYDUSWELLNESS,WEIZMANN FOREX  இந்த பங்கில் TRADE க்கு கவனம் செலுத்தலாம் STRICT  STOP  LOSS  வைத்துகொன்டு




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Sunday, May 18, 2014

18-05-2014 TREND TODAY

இனி  நிப்டி 10400 ஐ தேடி செல்லும் 6300 ஐ SUPPORT  ஆக வைத்துகொண்டு

செல்லும்.இதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் எடுத்துகொள்ளும்.

2008 ஆண்டில் சரிவில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து இன்னும் நிறைய

முதலீட்டாளர்கள்  பங்கு சந்தை என்றாலே ஒரு அலர்ஜி உடன்

 இருக்கிறார்கள் .மற்றும் இப்பொழுது உள்ள மார்க்கெட்டில் கம்பனிகள்

நிறைய  வந்து விட்டது .உங்களுக்கு நல்ல அறிமுகமான மற்றும்

  FUNDAMENTAL  STRONG உள்ள கம்பனியில் மட்டுமே

முதலீடு  செய்யுங்கள்.புதியதாக  வரும் கம்பெனி களில்  முதலீடு செய்யும்

பொழுது  STOPLOSS  RATE  ஐ கவனத்தில் வைத்துகொண்டு

 முதலீடுசெய்யலாம். இனி BJP  ஆட்சியில் மந்திரிகள் தேர்வுசெய்து பின் புதிய

திட்டங்களை அறிவிப்பதை பொருத்து அந்த அந்த செக்டர் பங்குகள்  விலை

உயரும்.

JETAIRWAYS  தற்பொழுது உள்ள விலை 244, 210 வரை கீழே இறங்கலாம்  ஆகையால் ACCUMULATE  செய்யவும்   TGT 300,400 என்று 3 -6 மாதங்கள்  கால இடைவேளையில் செல்லலாம்.

NIFTYBEES தற்பொழுது 723 என்று உள்ளது  இதனை ACCUMULATE  செய்து  வாருங்கள்  இரண்டு ஆண்டுகளில் 30 % வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.






========================= =======================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, May 13, 2014

14-05-2014 TODAY'S TREND

21-10-2013 அன்று எழுதியதை  இன்று மீண்டும் உங்களுக்கு ஞாபகபடுத்துகிரேன்.

இதன்படி இன்று 7020 வரை சென்றுள்ளது.இனியும் 7400 க்கு அருகில் தேடி செல்லும்.





நிப்டி ப்யுச்சர் சார்ட் மேல உள்ள படத்தில் பார்க்கலாம்இதற்கு பெயர் ACCENDING  TRIANGLE PATTERN .இதனுடைய REACTION மேல உள்ள கோட்டில் இதற்க்கு முன் உள்ள உயரத்தின் புள்ளி 6349 க்கும் சமிபத்தில் வந்துள்ள 29-08-2013 ல் வந்துள்ள LOW  5298 உள்ள வித்தியாசம் 1051 புள்ளிகள்.மேல உள்ள கோட்டை கடந்து சந்தை முடிந்து அடுத்த நாளும் சந்தை மேல் நோக்கி முடிந்தால் நிப்டி ப்யுச்சர் கண்டிப்பாக

6349+1051 =7400 என்ற உயரத்தை  தேடி

 செல்லும்.ஆகையால் விற்பவர்கள் மேலே உள்ளதை கவனத்தில் வைத்துகொண்டு செயல்படவும்.இனி சந்தை 6349 க்கு அருகில் சென்றபின் திரும்பலாம்ஆனால் தற்பொழுது நெகடிவ் நியூஸ் என்றால் ELECTION UNCERTAINITY  தான் மற்றபடி எல்லாம் கிட்டத்தட்ட முடிந்தது.நல்ல பங்குகளை தேர்ந்து எடுத்து அவைகளை ACCUMULATION  BASIS  ல் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.அணைத்து BANK SHARE களையும் இரண்டு வருடத்திற்கு  காத்திருக்கலாம் என்றால் கண்டிப்பாக 50% மேல கிடைக்க மிகவும் வாய்ப்பு உள்ளது.பயன் படுத்தி கொள்ளுங்கள் 

ACCUMULATION என்பது அவரவர் முதலீடு செய்வதற்கு தகுந்தாற்போல் இரண்டுமுறை ,மூன்று முறை ,நான்குமுறை ,ஐந்துமுறை என்று பங்கை தேர்ந்து எடுத்தபின் குறைந்தது 15% இறங்க  இறங்க வாங்க வேண்டும்.இரண்டு அல்லது மூன்று முறை வாங்குபவர்கள் 20% இறங்க இறங்க வாங்கவேண்டும். இப்படியெல்லாம் திட்டமிட்டு முதலீடு செய்தால் தான் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நல்ல பங்குகளை எப்படி தேர்ந்து எடுப்பது பற்றி நாளைய பதிவில் வரும் பார்த்துகொள்ளுங்கள்.


BUY

INDOCO REMEDIES-147.25  GSPL-72.9  VESUVIOUS INDIA-531.4

KSB PUMPS-355  VINATI ORGANICS-271  SYMPHONY-841

GRP-BSE- 1271  AKZO NOBEL INDIA-861  INDRPRASADH GAS-290

RIIL-415  ZYDUS WELLNESS- 519

CARE- BSE- 814

மேலே கொடுத்துள்ள பங்குகளை 6 மதங்கள் முதல் ஒரு வருட முதலீடிற்கு  ஏற்றது. 20% முதல் 40% வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது .

இறங்கினால்  ACCUMULATE  செய்யுங்கள்.

SHRIRAM TRANSPORT FINANCE , SHRIRAM  CITY UNION  FINANCE  இரண்டு கம்பெனி SHARE   ஸ்விங் TRADE  உகந்த  பங்குகள் .இதில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள் .
















================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, February 03, 2014

03-02-2013 TODAY'S TREND

நிப்டி SPOT  ஏற்கனவே சொன்ன 6130,5970 என்று கீழே இறங்கும் என்றதற்கு 6130 க்கு கீழ் 6089 என்று முடிந்துள்ளது.
இனி 6130 தடை நிலையாகவும் 5970 தாங்கு நிலையாகவும் செயல் படும்.


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Sunday, January 26, 2014

26-01-2014 TODAY'TREND











நிப்டி தற்பொழுது இறங்குமுகமாக  உள்ளது.நிப்டி spot  இனி 6242 க்கு கீழ்
முடிந்தால் 6130,5972 என்று கீழ் இறங்கும்.



















================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Sunday, January 12, 2014

13-01-2014 TODAY'S TREND

நிப்டி 6130 ஐ தாங்கு நிலையாக கொண்டு செயல்பட்டு  வருகிறது.

6224 ஐ கடந்து சந்தை முடிந்தால்  6330  என்ற புள்ளியை நோக்கிசெல்லும்.

தற்பொழுது 6130 அல்லது 6224  இதில் எந்த பக்கம் கடக்கபோவதை காத்திருந்து

 பார்போம்.கடந்த பின் வணிகம் செய்யலாம்.6130 க்கு கேள் சந்தை முடிந்தால்

5975  வரை கீழே இறங்கும்.

BUY COAL INDIA AT 288 AND DIPS AT 280 TGT 315,330 (ONE WEEK)

BUY CESC AT 445 AND DIPS AT 425 TGT 510( 15 DAYS)

BUY IPCA LAB AT 761 TGT 805 (TEN DAYS)

BUY ALCARGO LOGISTICS AT 137 TGT 175,190 (TEN DAYS)






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, January 08, 2014

09-01-2014 TODAY'S TREND

 நேற்று கூறியது போல நிப்டி 6130 ஐ தாங்கு நிலை கொண்டு மேலே செல்ல  உள்ளது. ஆகையால் 6130  வரை இறங்கினால் ACCUMULATE  NIFTY .



BUY CONCOR  AT CMP 755.10 TGT  792 ( 1 WEEK)

BUY CIPLA AT CMP  404 AND DIP AT 396 TGT 429 ( TEN DAYS)

BUY BANK BARODA AT CMP  629 TGT 680 ( 1 WEEK)

BUY TATA MOTORS  AT 370  TGT 380 ( INDRADAY)

ABAN CURRENT TGT 453 IF CROSSES THIS 453 LEVEL AND CLOSE ABOVE IN  ANY 1/2 HOUR  CLOSING THEN BUY AT 1/2 CLOSING ABOVE 453 TGT 476

BUY PNB IF IN 1/2 HOUR CLOSING IT IS ABOVE 617 TGT 650 ( 1 WEEK)

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

08-01-2014 TODAY'S TREND

எல்லோருக்கும் என் தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்  மற்றும் வரக்கூடிய  பொங்கல் திருநாள் க்கு எனது முன் கூட்டியே  வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

இன்று  நிப்டி 6130 ஐ தாங்கு நிலையாக கொண்டு மேலே செல்லும்.

சிறிது நேரத்தில் டிப்ஸ் அனுப்புகின்றேன்.பார்த்துகொள்ளவும் .






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first