"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Sunday, May 18, 2014

18-05-2014 TREND TODAY

இனி  நிப்டி 10400 ஐ தேடி செல்லும் 6300 ஐ SUPPORT  ஆக வைத்துகொண்டு

செல்லும்.இதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் எடுத்துகொள்ளும்.

2008 ஆண்டில் சரிவில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து இன்னும் நிறைய

முதலீட்டாளர்கள்  பங்கு சந்தை என்றாலே ஒரு அலர்ஜி உடன்

 இருக்கிறார்கள் .மற்றும் இப்பொழுது உள்ள மார்க்கெட்டில் கம்பனிகள்

நிறைய  வந்து விட்டது .உங்களுக்கு நல்ல அறிமுகமான மற்றும்

  FUNDAMENTAL  STRONG உள்ள கம்பனியில் மட்டுமே

முதலீடு  செய்யுங்கள்.புதியதாக  வரும் கம்பெனி களில்  முதலீடு செய்யும்

பொழுது  STOPLOSS  RATE  ஐ கவனத்தில் வைத்துகொண்டு

 முதலீடுசெய்யலாம். இனி BJP  ஆட்சியில் மந்திரிகள் தேர்வுசெய்து பின் புதிய

திட்டங்களை அறிவிப்பதை பொருத்து அந்த அந்த செக்டர் பங்குகள்  விலை

உயரும்.

JETAIRWAYS  தற்பொழுது உள்ள விலை 244, 210 வரை கீழே இறங்கலாம்  ஆகையால் ACCUMULATE  செய்யவும்   TGT 300,400 என்று 3 -6 மாதங்கள்  கால இடைவேளையில் செல்லலாம்.

NIFTYBEES தற்பொழுது 723 என்று உள்ளது  இதனை ACCUMULATE  செய்து  வாருங்கள்  இரண்டு ஆண்டுகளில் 30 % வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.






========================= =======================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments: