"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Tuesday, May 13, 2014

14-05-2014 TODAY'S TREND

21-10-2013 அன்று எழுதியதை  இன்று மீண்டும் உங்களுக்கு ஞாபகபடுத்துகிரேன்.

இதன்படி இன்று 7020 வரை சென்றுள்ளது.இனியும் 7400 க்கு அருகில் தேடி செல்லும்.





நிப்டி ப்யுச்சர் சார்ட் மேல உள்ள படத்தில் பார்க்கலாம்இதற்கு பெயர் ACCENDING  TRIANGLE PATTERN .இதனுடைய REACTION மேல உள்ள கோட்டில் இதற்க்கு முன் உள்ள உயரத்தின் புள்ளி 6349 க்கும் சமிபத்தில் வந்துள்ள 29-08-2013 ல் வந்துள்ள LOW  5298 உள்ள வித்தியாசம் 1051 புள்ளிகள்.மேல உள்ள கோட்டை கடந்து சந்தை முடிந்து அடுத்த நாளும் சந்தை மேல் நோக்கி முடிந்தால் நிப்டி ப்யுச்சர் கண்டிப்பாக

6349+1051 =7400 என்ற உயரத்தை  தேடி

 செல்லும்.ஆகையால் விற்பவர்கள் மேலே உள்ளதை கவனத்தில் வைத்துகொண்டு செயல்படவும்.இனி சந்தை 6349 க்கு அருகில் சென்றபின் திரும்பலாம்ஆனால் தற்பொழுது நெகடிவ் நியூஸ் என்றால் ELECTION UNCERTAINITY  தான் மற்றபடி எல்லாம் கிட்டத்தட்ட முடிந்தது.நல்ல பங்குகளை தேர்ந்து எடுத்து அவைகளை ACCUMULATION  BASIS  ல் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.அணைத்து BANK SHARE களையும் இரண்டு வருடத்திற்கு  காத்திருக்கலாம் என்றால் கண்டிப்பாக 50% மேல கிடைக்க மிகவும் வாய்ப்பு உள்ளது.பயன் படுத்தி கொள்ளுங்கள் 

ACCUMULATION என்பது அவரவர் முதலீடு செய்வதற்கு தகுந்தாற்போல் இரண்டுமுறை ,மூன்று முறை ,நான்குமுறை ,ஐந்துமுறை என்று பங்கை தேர்ந்து எடுத்தபின் குறைந்தது 15% இறங்க  இறங்க வாங்க வேண்டும்.இரண்டு அல்லது மூன்று முறை வாங்குபவர்கள் 20% இறங்க இறங்க வாங்கவேண்டும். இப்படியெல்லாம் திட்டமிட்டு முதலீடு செய்தால் தான் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நல்ல பங்குகளை எப்படி தேர்ந்து எடுப்பது பற்றி நாளைய பதிவில் வரும் பார்த்துகொள்ளுங்கள்.


BUY

INDOCO REMEDIES-147.25  GSPL-72.9  VESUVIOUS INDIA-531.4

KSB PUMPS-355  VINATI ORGANICS-271  SYMPHONY-841

GRP-BSE- 1271  AKZO NOBEL INDIA-861  INDRPRASADH GAS-290

RIIL-415  ZYDUS WELLNESS- 519

CARE- BSE- 814

மேலே கொடுத்துள்ள பங்குகளை 6 மதங்கள் முதல் ஒரு வருட முதலீடிற்கு  ஏற்றது. 20% முதல் 40% வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது .

இறங்கினால்  ACCUMULATE  செய்யுங்கள்.

SHRIRAM TRANSPORT FINANCE , SHRIRAM  CITY UNION  FINANCE  இரண்டு கம்பெனி SHARE   ஸ்விங் TRADE  உகந்த  பங்குகள் .இதில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள் .
















================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments: