"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Monday, October 31, 2011

31-11-2011 நிப்டி ப்யுச்சர் 5400 ஐ தொட்டது அடுத்தது 7300 எப்பொழுது

நிப்டி ப்யுச்சர்  5150 ல்17 -10 -2011 அன்று  வாங்கியவர்களுக்கு  
5400 -5440 வரை மேல வரும் என்பதற்கு10  நாட்களில்
(சுமார் 253 புள்ளிகள்)  வெள்ளிகிழமை அன்று 5403 வரை
மேல் வந்து 5386 ல் முடிந்தது ஒரு லாட் என்றால் Rs.12500
எல்லோருக்கும் நல்ல லாபம் கிடைத்தது.யாரேனும் நிப்டி
ப்யுச்சரை 5150 ல் வாங்கி விற்காமல் இருந்தால் இன்று விற்றுகொள்ளவும்.நிப்டி ப்யுச்சர் 5250 --5500 என்ற
வேலியில் உள்ளது.5500  ஐ கடந்து சந்தை முடிந்தாலே
7300 வரை செல்லும்.5550 க்கு பிறகு வாங்கினால் மிகவும்
பாதுகாப்பானது மேல 7300 உறுதி.காத்திருந்து
பார்போம்.
(பயந்தவர்களுக்கு  பயம் மட்டுமே லாபம் துணிஞ்சவர்களுக்கு
ரூபாய் 12500 லாபம்)








==============================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, October 28, 2011

2011-10-28 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இன்று 5235 ஐ கடந்தால் 5320 வரை
கண்டிப்பாக செல்லும்.ஆகையால் நிப்டி INTRADAY
செய்ய நினைப்பவர்கள்இன்று 5235 க்கு மேல் வாங்கவும்
பின் 5300 --5320 ல் விற்கவும்.ஏற்கனவே நிப்டி ப்யுச்சர்
வாங்கியவர்கள்5400  -5440 ல் விற்று லாபம் பார்க்கவும்
அதுவரை காத்திருக்கலாம்.

NIFTY FUTURE TODAY IF CROSSES  5235 THEN TGT 5320 SURE.
SO THOSE WHO WANT DO INTRADAY BUY ABOVE  5235 AND
BOOK PROFIT AT 5300-5320.THOSE WHO ALREADY BOUGHT
THE NIFTY  FUTURE WAIT FOR THE TGT 5400-5440









================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, October 26, 2011

2011-10-26 TREND TODAY

இன்று தீபாவளி பண்டிகையை அனைவரும் சந்தோஷமாக
கொண்டாடி மகிழ்ந்த உணர்ச்சிக்கு ஊட்டமாக நிப்டி
ப்யுச்சர் இன்னும்சில தினங்களில் 5440 ஐ தொடும்.
குறுகிய கால முதலீட்டளர்கள்  இப்பொழுது  நல்ல
பங்குகளை வாங்கலாம்.ஏற்கனவே இதில் கொடுத்த
பரிந்துரையின்படிநிப்டி ப்யுச்சர் வாங்கியவர்கள்
5440 க்கு அருகில் வரும்பொழுது விற்று லாபம்
பார்த்து கொள்ளலாம்.

எது நல்ல பங்குகள் இப்பொழுது வாங்குவதற்கு
என்பதற்கு இதில் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பி
தெரிந்துகொள்ளுங்கள்










================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, October 25, 2011

2011-10-25 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் 5155 ஐ கடந்து சந்தை முடியும் பொழுது
அமைந்தால் தான் 5440 க்கு உறுதி செய்கிறது.ஆகையால்
ஏற்கனவே வாங்கியவர்கள் இன்று சந்தை முடியும்
பொழுது 5155 கடந்தால் வைத்து கொண்டு 5440 ல் லாபம்
பார்க்கவும் ,5150 க்கு கீழ முடிந்தால் விற்றுவிடுங்கள்.
(சந்தை முடியும்பொழுது தான் முடிவு எடுக்க  சொல்லி 
உள்ளேன்.ஆகையால் இடையில் எந்த எண்ணமும் தேவை
இல்லை. 



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES firstU

Monday, October 24, 2011

2011-10-24 TREND TODAY



நிப்டி ப்யுச்சர்  இன்று 5010 க்கு கீழ் சந்தைமுடியும் பொழுது அமைந்தால்
சந்தை கீழ் நோக்கி செல்லும்.ஆகையால் மிகவும் எச்சரிக்கையுடன்
செயல்படவும்.


 NIFTY FUTURE TODAY CLOSES BELOW 5010 BE VERY CAUTIOUS IT WILL BE GO DOWN




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, October 21, 2011

2011-10-21 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 5055 வரை இறங்கலாம் என்றதற்கு
5033 வரை இறங்கி பின் 5111  வரை மேல் சென்று 5150
 கடந்து முடிந்தால் மட்டுமே 5440 வரை செல்லும்
 என்றதற்கு5102 இல் முடிந்ததால் இன்று 5155 க்கு மேல்
 முடியலாம்  என எதிபார்க்கிறேன்.காத்திருந்து பார்போம்.

Good morning. Nifty future went  down below 5055and closed  at 5102,
as per prediction posted yesterday.Expect today market have a chance
to closes above 5155.WAIT AND WATCH
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, October 20, 2011

2011-10-20 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று கூறியதுபோல5115 ஐ கண்டிப்பாக 
வரும் என்றதற்கும் மேலும் 5124 க்கு மேல் சந்தை முடிந்தால்  5440 வரை செல்லும் என்றதற்கும் மதிப்பு கொடுத்து நேற்று
சந்தை 5139 இல் முடிந்தது.இன்று 5155 க்கு மேல் முடிந்தால் மட்டுமே 5440 வரை செல்லும் என்பதை உறுதி செய்கிறது.
கீழே 5055 வரை இறங்க வாய்ப்பு உள்ளது. 

முக்கிய குறிப்பு :
 தினசரி வர்த்தகர்கள்,மற்றும் குறுகிய கால 
முதலீட்டளர்கள் இருவரும்  தினம் வரும் மாற்றங்களை
 ஏற்றுக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல வணிகம்
செய்தால் மட்டுமே லாபம் பார்க்கமுடியும். அதற்க்கு
 தான் இதில் தினசரி என்ன நடக்க போகுது என்பதை
 முன்கூட்டியே உங்கள் வர்த்தகத்திற்கு  யூகம் செய்ய உதவியாக தெரிவிக்கரேன்.


Good morning. Nifty future went above 5115 and closed above 5124 at 5139, as per prediction posted yesterday. If today market closes above 5155 then only we can expect 5440 level in coming days. On down trend, nifty may touch 5055.

IMPORTANT NOTE:
Day traders and positional traders please be AWARE of CHANGES in day-to-day market movements and ACCEPT those changes and TRADE ACCORDINGLY to market movements. Then only you can get considerable PROFITS. 


For that matter, our DAY PREDICTION is posted daily in this BLOG. So UTILISE our DAILY POST to improve your profits in a healthy manner.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, October 19, 2011

2011-10-19 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 5021 வரை இறங்கலாம் என்றதற்கு
5013 வரை கீழே இறங்கியபின்  மேலே செல்லும்
என்றதற்கு 5063 வரை சென்று பின் 5044 இல் முடிந்தது.
இன்று 5000 -5140 என்ற வேலியில் உள்ளது இன்று
கண்டிப்பாக 5115 வரை செல்லும் அதையும் கடந்து
5124 ற்கு மேலே முடிந்தால் கண்டிப்பாக 5440 வரை
செல்லும்.17-10-2011  அன்று வாங்கியவர்கள்
பயப்படவேண்டாம்.

NIFTY FUTURE YESTERDAY BEHAVED AS STATED IN THE BLOG.
TODAY 5000-5140 IS THE RANGE AND IT WILL REACH 5115
CONFIDENTELY THEN CROSSES AND CLOSES ABOVE 5124
IT WILL REACH 5440.BUY CALL INTIATED ON 17-10-2011
IF ANYBODY HAVING A POSITION DONT FEAR


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, October 18, 2011

2011-10-18 Trend today

நிப்டி ப்யுச்சர் நேற்று வாங்க சொன்னதுக்கு
இன்று 5021  வரை கீழே வரலாம் பின் மேல 
செல்லும். 

NIFTY FUTURE TODAY IT MAY BE  COME DOWN UP TO 5021
THEN IT WILL GIVE A RISE
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, October 17, 2011

2011-10-17 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் வெள்ளிகிழமை கூறியதுபோல 5145 க்கு
அருகில் 5143 .50 என முடிந்தது.இதுவும்  நல்ல முடிவுதான்.
இதன்படி 5440  வரை செல்ல உறுதிசெய்கிறது. இப்பொழுது
நடக்கும் விலையில் வாங்கவும் 5400 _5440  இல் லாபம்
செய்துகொள்ளவும்.எக்காரணம் கொண்டும் பயம் இல்லாமல் வாங்கலாம் என மன உறுதியுடன் வாங்கினால் மட்டுமே  லாபம் கிடைக்கும் .பயபடுபவர்களுக்கு பயம் மட்டுமே லாபம்.


NIFTY FUTURE CLOSE AT THE END OF THE DAY 5143.5 INSTEAD OF
 5145  AS STATED ON FRIDAY.THIS ALSO POSITIVE RESULT.AS PER
 THIS RESULT GIVE A CONFIRMATION TO  GO UPTO 5440. BUY AT
 CURRENT LEVEL AND BOOK PROFIT AT 5400-5440
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, October 14, 2011

2011-10-14 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இன்று 5021 --5145 என்கிற வேலியில் உள்ளது இதில் ஏதேனும் சந்தை முடியும்பொழுது 5021 க்கு கீழ அல்லது 5145 க்கு மேல முடிந்தால் அடுத்து தெரியவரும் .காத்திருந்து பார்போம்

NIFTY FUTURE TODAY IS UNDER THE RANGE OF 5021-5145.IN ANYONE BREAKS LOW OR HIGH  AT THE END OF THE MARKET THEN NEXT. WAIT AND WATCH


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, October 13, 2011

2011-10-13 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று சிறப்பாகவே 5100 கடந்தது.
இன்று 5145  வரை மட்டும் தான் செல்லும்
அதற்கு மேல் 5155 இல் இன்று  சென்றுமுடிந்தால் 
தான்   ஏற்கனவே கூறிய 5440  வரை மேல செல்லும்.
5100 க்கு கீழ் வந்தால் 5021 வரை இறங்கலாம்
காத்திருந்து பார்போம்

YESTERDAY NIFTY FUTURE CROSSES 5100 WELL AND TODAY
IT WILL GO UPTO ONLY 5145.IF CROSSES AND CLOSES ABOVE
5155 THE TARGET 5440 AS STATED ALREADY.IF BREAKS LOW
5100 THEN IT WILL GIVE A LOW 5021. WAIT AND WATCH


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, October 12, 2011

2011-10-12 TREND TODAY

நிப்டி ப்யுச்சர்

இன்று 5065  கடந்தால் 5100 வரை செல்லும்.காத்திருந்து பார்போம்.

NIFTY FUTURE

TODAY IF CROSSES 5065 IT WILL REACH 5100.WAIT AND WATCH







================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, October 11, 2011

2011-10-11 TREND TODAY

நிப்டி ப்யுச்சர்

நிப்டி ப்யுச்சர் இன்று 5030  என்பது உறுதி அதற்கு மேல்
செல்வது என்றால் இன்று சந்தைமுயும்போழுது 5030 க்கு
மேல் முடிந்தால் வாங்குங்கள்( BUY )இலக்கு 5110 ,5150
அப்படி 5030 க்கு மேல் முடியாமல் சந்தை 4950 க்கு
கீழே முடிந்தால் இலக்கு 4880 

NIFTY FUTURE TODAY TOUCH 5030 SURE THEN IF CLOSES
5030 ABOVE BUY AND TGT 5110,5150.IF NOT CLOSES ABOVE
5030 AND CLOSES BELOW 4950 TGT 4880

.





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Sunday, October 09, 2011

2011-10-09 TREND TODAY

வெள்ளி கிழமை  கூறியது போல 4900 க்கு மேல் சந்தை
முடியாத காரணத்தால்  நாளை திங்கள கிழமை 
துவக்கத்திலேயே  4910 க்கு மேல் ஆரம்பித்து பின்
4945 கடந்தால் தான் ஒரு சில தினங்களில் 5100 வரை
மேல் நோக்கி செல்லும்.இது எதுவும் நடக்கமால் 4865  க்கு 
கீழே வர்த்தகம் நடந்தால் 4740  வரை கீழே இறங்கும்.
மிகவும் குழப்பமான நிலையில் இருப்பதால் மேல
சொல்லியுள்ள புள்ளிகளை கவனத்தில் வைத்து
வர்த்தகம் செய்யவும். 

சந்தை ஓரிரு மாதங்களுக்கு மிகவும் குழப்பமான
சூழ்நிலையில் தான் இருக்கும்.குறுகிய கால
முதலீடுக்கு நிப்டி  ப்யுச்சர் 5150 க்கு மேல் வர்த்தகம்
 நடக்கும் பொழுது முதலீட்டை ஆரம்பிக்கலாம் 5440
வரும் பொழுது லாபம் செய்து கொள்ளவேண்டும்
.நீண்ட கால முதலீட்டளர்கள் 5500 கடந்தால் முதலீடு
 செய்ய ஆரம்பிக்கலாம்.
பங்குகளின் பரிந்துரை கொடுத்துவந்தேன் அதற்க்கு
யாரும் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை.
மீண்டும் வேண்டும் என்றல் 10 நபர்களுடைய வேண்டுதல்
மின்னஞ்சலுக்கு தெரியபடுத்தினால் தினமும் மூன்று
 பங்குகளுக்கு பரிந்துரை கொடுப்பேன். உங்களுடைய
 ஊக்கம் உங்களுக்கே வெற்றி



NIFTY FUTURE NOT CLOSES ABOVE 4900 ON FRIDAY AS
STATED IN FRIDAY.TOMORROW  MONDAY IF OPEN WITH
ABOVE 4910 AND CROSSES 4945IT WILL REACH A HIGH 5100
IN A DAY OR MORE.ANYTHING NOT HAPPENED AND TRADE
BELOW 4865 IT WILL GIVE A LOW 4740.NOW NIFTY FUTURE
HAVING A BIG CONFUSION SO REMEMBER THE ABOVE
SAID LEVELS AND TRADE CAREFULLY.

NIFTY FUTURE HAVING A CONFUSION STATUS FOR A
MONTH OR COUPLE.FOR SHORT TERM BUY ABOVE 5150
TGT 5440 AND FOR  LONG TERM BUY ABOVE  5500 ONLY
TGT 7300 .
STOCKS RECOMMENDATION GIVEN BUT FEEL NOBODY
GIVE A IMPORTANCE.IF U  WANT TO CONTINUE THIS
 ATLEAST 10 PEOPLE RESPONDING THROUGH  MAILS SURELY
 U WILL GET 3 RECOMMENDATION PER DAY

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, October 07, 2011

2011-10-07 TrendToday

நிப்டி ப்யுச்சர் 04 -10 -2011 கூறியதுபோல 4735 க்கு வந்த
பின் 5050 வரை மேல வரலாம்  என்றதற்கு இன்று 4900 க்கு
மேல் இன்று சந்தை முடிந்தால் 5050 வரை மேல் செல்லும்.
NIFTY FUTURE BEHAVING AS STATED ON 04TH OCTOBER 2011
THEN IF CLOSES ABOVE 4900 IT WILL REACH 5050



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, October 05, 2011

2011-10-05 Trend Today

இன்று சரஸ்வதி பூஜை,எல்லோருக்கும் எல்லா
வளமும் ,நலனும் கிடைக்க இறைவனிடம் வேண்டி
பிரார்த்தனை செய்கிறேன்.

நேற்று கூறியது போல 4735  வரை கீழ் இறங்கலாம்
என்றதற்கு 4726 வரை இறங்கி பின் 4775 இல் சந்தை
முடிந்தது. நிப்டி ப்யுச்சர்  மேலும் இறங்கினால் 4665
வரைதான் இறங்கவேண்டும்.அதற்கும் கீழ் செல்ல
ஆரம்பித்தால் மிகவும் இறங்கும். 2008  இன் இறக்கம்
2288  இதை தேடி சென்றே அடையும்.ஆகையால்
4600  க்கு கீழ் வணிகம் நடந்தாலே கீழ் வருவதற்கு
உறுதி செய்கிறது.மேல் நோக்கி நகர்ந்தால் ஏற்கனவே
சொன்ன 5440  வரை செல்லும்.பின் அதையும்  கடந்து
சந்தை முடிந்தால்  7300 உறுதி.இப்பொழுது மிகவும்
சிக்கல் முடிவு எடுப்பது.மேல தந்துள்ள புள்ளிகளை
மனதில்  ஞாபகம் வைத்து  வணிகம் செய்யவும்.கீழ
உள்ள வரை படத்தை பார்த்து புரிந்து கொள்ளலாமே ;
புரியாதவர்கள் மெயில் கொடுத்து தெரிந்து
 கொள்ளுங்கள்

Good morning. Being an Auspicious day We wish & pray to GOD that we all get a happy & prosperous days in future.

As posted on yesterday nifty future went down below 4735 and touched 4726 then retraced to 4775 at closing. Nifty future if weak should go down upto 4665, if it further slips down then it will go down steeply.

On such situation nifty will go down upto 2288 which happened in 2008. So any transaction below 4600 on nifty future will assure that down trend in future.


If nifty moves up it will go upto 5440 as mentioned earlier and on further upward move will confirm 7300 in coming days.

Being in a cross-road situation, please keep the above mentioned levels while making investments or trading. A clear picture of the situation is given today for your reference. For any clarifications regarding the GRAPH mail us. :-)
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first



Tuesday, October 04, 2011

2011-10-04 Trend Today


நிப்டி ப்யுச்சர் இன்று 4735  வரை கீழ வரலாம் வந்தபின்
ஏற ஆரம்பித்தால்5050 வரை மேல செல்லலாம்.
இப்பொழுதும் கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது.
 
NIFTY FUTURE TODAY WILL COME DOWN UPTO 4735
 THEN IF GIVE A RISE IT WILL CLIMB UP TO 5050 IN
 COUPLE OF DAYS.STILL IT IS IN DOWNSIDE PATH





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, October 03, 2011

2011-10-03 Trend Today

நிப்டி ப்யுச்சர் இன்று 4900 க்கு கீழ் கடந்தால்
4700 க்கு அருகில் கீழ் இறங்கி ஒருசில தினங்களில் 
 வரும்
.இனி கையில் இருக்கும் பணத்துக்கு மட்டும்
வாங்குபவர்கள் நஷ்டமின்றி தப்பிப்பார்கள்.ஆகையால்
 மிகவும் கவனமாக ஜாக்கிரதையாக முதலீடு செய்யவும்.

NIFTY FUTURE

TODAY IF CROSSES AND BREAKS LOW 4900 IT WILL GIVE A
LOWER TGT 4700 IN ONE OR MORE DAYS . BUYERS BUY
ANY STOCKS WITH ONLY OWN FUNDS ARE ONLY ESCAPE
 FROM THE LOSE. SO INVEST VERY  CAREFULLY







================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first