"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Friday, October 12, 2012

TREND TODAY-12-10-2012

நிப்டி ப்யூச்சர் 5640 என்ற தாங்கு நிலைக்கு அருகில் 5656 என்று வந்து திரும்பி 5740 ல் முடிந்தது.தற்பொழுது CHANNEL லில் நிப்டி ப்யூச்சர் உள்ளது.ஆகையால் அதன்படி 5400 கீழேயும்  6000 மேலயும் உள்ளது.

இதில் 5640,5550 என்ற SUPPORTS ம் 5770 என்ற RESISTANCE உள்ளது.

இனி 15 நாட்களுக்குள் 6000 என்றஉயரத்தை பார்க்கலாம் .பயன்படுத்திகொள்ளுங்கள் 




Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, October 10, 2012

TREND TODAY-10-10-2012


நேற்று கூறியதுபோல  நிபிட்டி ப்யூச்சர் 5690 க்கு கீழ் வணிகம் நடக்கவில்லை .5696 வரை கீழ் இறங்கி பின் 5723 ல் முடிந்தது.

இனி நிபிட்டி ப்யூச்சர் 5785 என்ற தடை நிலையுடன் உள்ளது மற்றும் 5690 க்கு கீழ் வணிகம் நடந்தால் கீழ் நோக்கி 5550 வரை இறங்கும்.

காத்திருந்து பார்போம்




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, October 09, 2012

TREND TODAY-09-0-2012

நிப்டி ப்யுச்சர் நேற்று நன்றாகவே இறங்கியது மற்றும் 5730 என்ற தாங்கு நிலையை தக்க வைக்க முடியாமல் 5701 என்று சந்தை முடிந்தது .இன்று 5690 க்கு கீழ் வணிகம் நடந்தால்அடுத்து கூறியுள்ள 5640 என்ற தாங்கு  நிலையை   தொடும்.

5640 க்கு கீழ் முடிந்தால் 5560 என்ற SUPPORT க்கு கீழ் இறங்கி வரும்.






காத்திருந்து பார்போம்




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, October 08, 2012

TREND TODAY-08-10-2012

நிப்டி ப்யூச்சர் வெள்ளிகிழமை கூறியது போல நன்றாகவே செயல் பட்டது.


நிப்டி ப்யூச்சர்  இன்று 5730  மற்றும் 5640ஐ தாங்கு நிலைக்கும் 5855 என்ற தடை நிலைக்கும் இடையில் உள்ளது .விற்பவர்கள் 5855 க்கு அருகில் விற்க்கலாம் 5730 மற்றும் 5640 அருகில் வாங்கலாம்.30 முதல் 50 புள்ளிகளில் லாபம் செய்து கொள்ளவும்.

================================================
Read and SIMPLE TRADING RULES first

Friday, October 05, 2012

TREND TODAY 05-10-2012

நிப்டி ப்யூச்சர் நேற்று நன்றாகவே மேல் நோக்கி சென்றது.இன்று 5855 ல்

 தடை நிலை உள்ளது.5740 ஐ தங்கு நிலை கொண்டுள்ளது.

சந்தை மேல் நோக்கிய பாதையில்  தான் உள்ளது அதற்காக தினமும்

மேல் நோக்கி சென்றால் தான் மேல் நோக்கியபதையில் இருக்கும்

என்பதல்ல.

காத்திருந்து பார்போம்.



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, October 04, 2012

TREND TODAY- 04-10-2011

நிப்டி ப்யூச்சர்  நேற்று மேல் நோக்கி 5773 ல் முடிந்தது.


இன்று 5773 ஐ கடந்தால் 5830 வரை செல்லும் மற்றும் இன்றைய தாங்கு நிலை 5720, 5645 .
 இந்த 5760  என்ற நிலை ஒரு பலமான தடை நிலை.

 09-11-2010 ல் 6347 என்ற HIGH  ல் இருந்து இறங்கிவரும் பொழுது 11-02-2011 ல் 5175  வரை   இறங்கி பின் 08-07-2011 ல் வந்த HIGH  5761 இதற்க்கு பின் மிகவும் இறங்கி 26--08-2011 ல் 4718  LOW கிட்டத்தட்ட 1000  புள்ளிகள் சரிந்தது.இது கீழ்  நோக்கிய பாதையில் இருக்கும் பொழுது நடந்தது.

26-11-2010, 10-12-2010,25-01-2011,08-07-201 என்ற நான்கு தேதிகளில் தாங்கு நிலையாகவும் மற்றும் தடை நிலையாகவும்  இருந்து வந்ததால் இந்த
தடையை  கடக்கும் பொழுது  சந்தைக்கு மேல் செல்ல தயாராகி விட்டது  என்பதை உறுதிபடுத்துகிறது.

இப்பொழுது உள்ள CHANNEL  ல் 5830 மற்றும் 5860 என்ற தடை நிலைகள் உள்ளது.இதையும் கடக்கும் பொழுது சந்தை புதிய உயரத்தை தரும்.

எல்லோரும் பயன்படுத்தி லாபத்தை பெருக்கிகொள்ளுங்கள்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, October 03, 2012

TREND TODAY-03-10-2012

5760 ஐ கடக்கமுடியாமல் அருகில் முடிந்துள்ளது.இனி 5760 கடந்தால் 5820 வரை  செல்லும்.5680,5645 என்ற தாங்கு நிலைகள் உள்ளன.



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, October 01, 2012

TREND TODAY -01-10-2012

நாளை காந்தி ஜெயந்தி என்பதால் சந்தை விடுமுறை மற்றும் புதன் கிழமை அமெரிக்காவில்  FOMC ( FEDERAL OPEN MARKET COMMITEE ) மீட்டிங் உள்ளது. ஆகையால் இன்று INTRADAY  செய்பவரகள் OVERNIGHT  POSITION  வைத்துக்கொள்ளவேண்டாம்.FOMC POSITIVE ஆக இருந்தால் சந்தை கண்டிப்பாக மேல செல்லும்.


நிப்டி ப்யுச்சர் நேற்று 28-09-2012 அன்று கூறியபடி 5760 வரை செல்லும் என்றதற்கு 5766 வரை சென்றது.ஆனால் 5760 க்கு மேல் சந்தை முடியாமல் 5729 ல் முடிந்தது.ஆகையால் இனி 5640 அல்லது 5540 வரை இறங்கிய பின் ஏறலாம் .காத்திருந்து பார்போம்.




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES f