"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Wednesday, November 30, 2011

2011-11-30 TREND TODAY

நேற்றைய நிலைமையை வைத்து பார்க்கும்பொழுது சிறிது பளு இழந்தது போல தெரிகிறது.இன்று 4780 க்கும் 4920 க்கும் இடையே இன்று வணிகம் நடக்கலாம்.காத்திருந்து பார்க்கலாம்





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, November 29, 2011

2011-11-29 இன்று லாபத்தில் விற்றுகொள்ளலாம்

21 நவம்பர்.22 நவம்பர் ,23 நவம்பர் அன்று வாங்கியவர்கள் நேற்று லாபத்தில் விற்று இருப்பார்கள் என நினைகின்றேன்.விற்காமல் இருந்தால் இன்று லாபத்தில் விற்றுகொள்ளலாம் அல்லது 5100 வரை தைரியமாக இருந்து விற்கலாம் என்றால் வைத்துகொண்டு அங்கே விற்றுகொள்ளுங்கள்.

வாங்கியபின் பயப்படவே கூடாது வாங்குவதற்கு முன் Risk & Profit தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த பணம் முன் கூட்டியே வைத்து வாங்கினால் கண்டிப்பாக நஷ்டம் வரவே வராது.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Sunday, November 27, 2011

2011-11-27 TREND FOR TOMMOROW

நிப்டி ப்யுச்சர்    4700 க்கு கீழ  சந்தை முடிந்து அமைந்தால்

நிப்டி ப்யுச்சர்  வரும் நாட்களில் கண்டிப்பாக  28 நவம்பர் ல்
4480 ,29 நவம்பர்  ல் 4460 ,30 நவம்பர் ல் 4440 என்று
இறக்கத்தை கொடுக்கும்.இதில் எந்த தினத்தில்
கொடுக்கபோகிறது என்று பார்க்கபோகிறோம்.

பின் கொடுக்கின்ற தேதியிலயே ட்ரென்ட் ரிவர்சல் தரலாம்.

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியவை    அதாவது LOW கொடுத்த பின் ஏறி BULLISH ஆகி முடிந்தால்  தான் ட்ரென்ட் ரிவர்சல்.

அப்படித்தராமல் LOW கொடுத்தபின் ஏறாமலும் LOW க்கு கீழ் வராமலும் முடிந்தால் அடுத்த நாள் அந்த  நாளின் LOW வை கடந்து சந்தை முடியாமல் இருக்க வேண்டும்.பின் BULLISH  ஆக முடியவேண்டும். இப்படியெல்லாம் நடந்தால்  4800 வரை மேல செல்லும் அதையும் கடந்தால் 4950  பின் 5100 -5150 எப்படியும் இது எல்லாம் நடக்க இந்த வாரமும் முடிந்து 
விடலாம் .

மேலே சொன்ன இறக்கங்களையும் கடந்து சந்தை
முடிந்தால் மிகவும் வேகமாக சந்தை கீழே
குறைந்தது 500 புள்ளிகள் இறங்கும்.

CASH FLOW உள்ளவர்கள் மட்டும் இங்கே தைரியமாக வணிகம் செய்து லாபத்தை சம்பாதிக்கலாம்.

1 LOT NIFTY FUTURE  செய்ய  நினைப்பவர்கள் குறைந்தது
ஒரு லட்சம் இருந்து  செய்தால் தான் எதிர்திசையில்
செல்லும்போது AVERAGE செய்துலாபத்தில் வரமுடியும்.

பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் வேண்டும்
 என்று வந்தபின் இதன் RISK மற்றும் PROFIT  தெரிந்திருக்க வேண்டும்.தெரியாத போது இதை பற்றி முக்காவாசியவது 
தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு PLANNING ,DICIPLINE ,MONEYMANAGEMENT  ,ATTITUDE 
 இவை நான்கும் இருந்தால் தான் லாபம் கிடைக்கும்.

ஒன்று குறைந்தாலும் நஷ்டத்தில் தான் முடியும்.

ஆகையால் எல்லோரும் தயவு செய்து மேல சொன்ன நான்கும் இருக்கிறதா என்று தனக்கு தானே கேட்டுகொள்ளுங்கள்.

===============================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, November 24, 2011

2011-11-24 TREND TODAY

நிப்டி ப்யுச்சர்  21 நவம்பர்  4875 ல்,22 நவம்பர்  4810 ல் ,23 நவம்பர் 4773 ல்  வாங்கியவர்கள் ஒரு லாட் என்றால்  8500 ,5300  ,3500 என்று இதுவரை
NOTIONAL LOSS மற்றும் மூன்றையும் வாங்கியவருக்கு 4820 AVERAGE

அடுத்த தாங்கு நிலை 4500 அங்கிருந்து திரும்பி 4730 வரை வரலாம்.

1 ) அதற்கு முன் இன்று நேற்றைய LOW கடக்காமல் இன்று BULL ஆக மற்றும் துவக்க விலையில் இருந்து 60 புள்ளிகள் மேல் நோக்கி சந்தை முடிந்தால் வைத்து கொண்டு அவரவர் வாங்கிய விலைக்கு அருகில் குறைந்த நஷ்டத்திலோ அல்லது  லாபத்திலோ விற்று கொள்ளலாம்.

2 ) மேல கூறுயது நடக்கவில்லை என்றால் 4500 ல் AVERAGE செய்து
4700  இல் விற்று நஷ்டம் இல்லாமல் வரலாம்.

3 ) 09 நவம்பர் atmincommoditty . blogspot ல் கூறியுள்ளதை இங்கே copy paste செய்துள்ளேன்.

தினசரி இதில் வருவதை படியுங்கள் பின் முதலீட்டை சரியாக பயன்படுத்தி லாபத்தை பெறுங்கள்.முதலீடு செய்வதற்கு முன் லாபம்எத்தனை வேண்டும் எவ்வளவு நாட்கள் காத்திருக்கலாம் பின் முதலீடு செய்த பின் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் என்ன முடிவு எடுப்பது அதை கையாள்வதற்கு மேற்கொண்டு பணம் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்தல் இது எல்லாவறையும் கடைபிடித்தால் தான்
லாபம் கிடைக்கும்.
4 ) தைரியமாக திட்டமிட்டு லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை கை விடமால் இருங்கள் நீங்கள் வாங்கி இருப்பது இன்டெக்ஸ்,ஸ்டாக் அல்ல இன்டெக்ஸ் எப்படியும் மேல் ஏறி வரும்.ஸ்டாக் அப்படி கிடையாது பூஜ்யம்  ஆகவேண்டியது அல்ல DE LIST செய்தாலும் INDEFINITE பூஜ்யத்திற்கு சமம்.
 




 

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, November 23, 2011

2011-11-23 TREND TODAY

இன்றும் 4725 க்கு கீழே வராது.இன்றும் வாங்கலாம் 5200 வரை மேலே செல்லும்.கீழே படம் கொடுத்துள்ளேன் பார்த்துகொள்ளவும்.

நிப்டி ஒரு லாட் எடுக்கிறீர்கள் என்றால் 200 புள்ளி இறங்கினாலும் ரூபாய் 10000 எதிர்பார்க்ககூடிய நஷ்டம் என்று முன் கூட்டியே மனதின் சம்மதத்தோடு வாங்கினால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும்.வாங்கிய பிறகு எக்காரணம் கொண்டும் பயம் வரகூடாது அதை எப்படி சரியான வழியில் சரிசெய்து லாபம் சம்பாதிப்பது என்று தைரியமாக இருக்கவேண்டும்.








================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, November 22, 2011

2011-11-22 TREND TODAY

நேற்று 4825 வரைதான்  இறங்கும் என்றதற்கு அதற்கும் கீழேயே இறங்கி 4783 ல் சந்தை முடிந்தது.

இன்று இறங்கினால் 4725 தான் இறங்கும் அதற்கும் கீழ் இப்பொழுது இறங்கவே இறங்காது மேல் ஏறிய பின் இறங்கலாம். ஆகையால் ஏற்கனவே நிப்டி ப்யுச்சர் நேற்று துவக்கத்தில் 4875 -4865 என்று வாங்கி இருந்தால் பயபடாமல் வைத்து 5200 க்கே விற்றுகொள்ளலாம்.மீண்டும் இன்றும் வாங்கலாம் 5200 க்கே விற்றுகொள்ளலாம்.


As per yesterday's post nifty went even beyond 4825 and closed at 4783.

If nifty found to be weak today, it will go down upto 4725. It won't breach 4725 now for sure. It may go down after giving a upmove only. So if you have bought nifty future around 4875-4865 on yesterday as per our prediction hold it without fear and book profit around 5200 level in coming days. Even you can buy nifty future today if you wish.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Saturday, November 19, 2011

2011-11-19 TREND FOR MONDAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 4810 க்கு கீழே இறங்கும் என்றதற்கு 4845 வரை மட்டும் இறங்கி பின் 4915 ல் முடிந்தது.
திங்கள் கிழமை காலை துவக்கத்தில் வாங்குங்கள் 4980 ல் விற்று லாபம் எடுத்து கொள்ளுங்கள் பின் 5010 க்கு மேல் சந்தை முடிந்தால் 5250 இலக்கு. இறங்கினால் 4825 முடிய தான் வரும்.
=======================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, November 18, 2011

2011-11-18 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 4880 வந்தபின் மேல் ஏறலாம்
என்றதற்கு 4915 வரை இறங்கிய பிறகு 4933 ல் முடிந்தது.
4810 வரை இன்று மீண்டும் இறங்கும்.


4750 , 4500  மீண்டும் தாங்கு நிலைகள் கிடைத்துள்ளது.


ஏற்கனவே 4600 ஐ கடந்தால் 27-10-2008 ல் கிடைத்த
WORST BOTTOM   2288  தேடி சென்று அடையும் என்று
அது கண்டிப்பாக 4600 ஐ கடந்தால் நடக்கும் அதில்
எந்த சந்தகமும் கிடையாது.


அதற்கு முன்  புதிதாக உருவாகும் LOW வைத்து
 தாங்கு நிலையும் உருவாகுவதால் அதில் இருந்து
 சிறிது மேல் சென்று பின் இறங்கி திரும்ப புதிய
LOW ஐ கொடுத்து அதில் இருந்து திரும்ப ஏறும்.
மொத்தத்தில் என்ன கடைசியாக இறங்க வேண்டுமோ
அது கண்டிப்பாக இறங்கியே தீரும்.இடையில்
கிடைக்கும் ஏற்றத்தை வைத்து பல நபர்கள் ஏமாந்து விடுகிறார்கள். ஆகையால் ஒரு TARGET ஒரு நிபுணர் இலக்கு ஒன்றை  கொடுக்கிறார் என்றால்
அது கிடைக்கும் அதற்கு ரிஸ்க் எவ்வளவு எடுக்க
சொல்கிறார் எத்தனை காலம் காத்திருக்க
சொல்கிறார் என்பதை முதலில் பார்த்து அதற்கு
முழு சம்மதம் என்றால் தான் பங்கு சந்தையும்
சரி மற்ற எல்லாவற்றிற்கும் இது பொருந்தும்.


இதில் எழுதிவருவது உங்களுக்கு உதவியாக
இருந்தால் இதில் கொடுத்துள்ள மின்னஞ்சலுக்கு
உங்கள் கருத்தையும் பின் உங்களுக்கு மேலும்
என்ன பங்கு சந்தை குறித்து தகவல் வேண்டும்
என்பதையும் தெரிவித்து பதிலை
பெற்றுக்கொள்ளலாம்




As per yesterday predicted low 4880, market came closer to 4915 and closed at 4933. Today it will go down upto 4810.
Support level is 4750 and 4500.


As mentioned few weeks ago, on breaking 4600 nifty will go down to it's recent worst bottom 2288 for sure.


Before that newer low and newer support will form. Then market will move up to some extent. Then it will give fresh low and a bounce back. Finally 2288 or less will happen. If an analyst gives a TARGET, it will get achieved but the TIME & MONEY RISK has to be taken care off. This holds true for any type of market investment.


If you find the posts of this blog as useful, please get back to us via email for your suggestions, views, questions, doubts etc., Utilise our service and be benefitted from your investments.


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, November 17, 2011

2011-11-17 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இன்று மேல் ஏறினாள் 5130 வரை தான்
செல்லும் கீழே 4880 வந்த பின் தான் திரும்ப வாய்ப்பு
உள்ளது


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, November 16, 2011

2011-11-16 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் கீழ வரும்  தாங்கு நிலைகளை ஒவ்வொன்றாக உடைத்து கொண்டே வருகிறது இனி 4870 ,4710 என்று  இரண்டு
தாங்கு நிலைகளே உள்ளன நிப்டி ப்யுச்சரை காப்பாற்ற.

ஆகையால் உங்கள் நிதி நிலையை திரட்டி தயார் நிலையில்
உங்கள் வங்கியில் DEPOSIT ஆக வைத்து கொண்டால்  பின்
4331 ல் பாதியும் மீதியை 3900 ல் வாங்க உதவியாக
இருக்கும்.ஆகையால் நேற்று கூறிய
LOW PE AND HIGH EPS   (  PE INDUSTRY AVERAGE ல்
எதெல்லாம் 60 %  க்கு அருகிலோ அல்லது அதற்கும்
கீழேயோ என்பதை நீங்கள் ஆராய ஆரம்பிங்கள்.

.உங்கள் ப்ரோக்கர்களிடம் PE ,EPS கேட்டு தெரிந்துகொண்டு
 நீங்களே கண்டுபிடிக்க ஆரம்பித்தால் தான் நல்ல
பங்குகளையும் சரியான கம்பனிகளையும்
தேர்ந்தெடுக்க முடியும்.

ப்ரோகர்களுக்கு உள்ள வேலை பளு காரணத்தினால்
அவர்களையே நாடி இருந்தால் உங்களுக்கு பலன்
கிடைக்காது.நீங்கள் ஒன்று செய்யலாம் ப்ரோகர்களிடமே
எது 60 % க்கு அருகில் கீழேயோ உள்ள 25 பங்குகளை
தேர்வுசெய்து தருமாறும் அதற்க்கு ADVISORY FEE முன்
கூட்டியே   கொடுத்தால் உங்களுக்கு சரியாக உதவலாம்.
நமக்கு சரியாக தெரியாமல் சரியான லாபத்தை
இழப்துகூட நஷ்டம் தான் அதையும்
காப்பற்றிகொள்ளலாம்.

பங்கு சந்தைக்கு  நிறைய நபர்கள் வருவதற்கு
முதலில்பயபடுவார்கள் வந்த பின் அந்த பயம்
பழகிய பின் அவர்கள் முதலீடு குறைந்து கொண்டே
வந்தாலும் அனால் அவர்கள் மேல் ஏறி வந்துவிடும் என்று பயபடமட்டர்கள்.
சரியாக சொல்லவேண்டும் என்றால் முதல் குறைந்தாலும் 
அதை எப்படி சரி செய்வது என்ற பயம் கூட வராது.

தயவு செய்து திட்டமிட்டு வருஷத்திற்கு லபாம்
மட்டுமே கிடைபதற்கானமுயற்சிகளை
இன்றிலிருந்தாவது துவங்குங்கள் உங்களுக்கு 
லாபம் நிறைய கிடக்கும். 

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, November 15, 2011

2011-11-15 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இனி வரும் நாட்களில் 5320 வரை
மேலேயும்5080 கீழேயும்  உள்ள இடைவெளியில்
 நகரும்.மிகவும் குழப்பமான நிலையில் தான்
நகர்ந்து வருகிறது ஆகையால் ஒவ்வொருவரும்
தான் வாங்க நினைக்கும் பங்குகள் எந்நிலையிலும்
வாங்கும் விலையில் 20 % மேல் குறையாது என்று
 நன்றாக ஆலோசித்து முடிவு செய்து வாங்குங்கள்.
சந்தை சரிவதற்கான குறிகள் மற்றும் உலக
 பொருளாதாரம் மிகவும் பின்னடைந்தும் உள்ள
சூழ்நிலை இப்பொழுது வருகின்ற காலாண்டு முடிவுகள்
எல்லாவற்றையும் நீங்களே நினைத்து பாருங்கள்
 பின் சிந்தித்து செயல்படுங்கள்.

தயவு செய்து l & T  ,BHEL , ICICI  BANK  இவையெல்லாம்  நல்ல
பங்கு என்று வாங்காதிர்கள் உதரணத்திற்கு 2008 ல் சந்தை
சரியும் பொழுது இவை எல்லாமே அன்று உள்ள விலையில்
இருந்து 60 % மேல் சரிந்தது. இப்பொழுதும் SBI 3500 ல் இருந்து
1780 வரை கிட்டத்தட்ட 50 % சரிந்துள்ளது.
எதற்கு சொல்லுகிறேன் என்றால் NSE ல் 1000 கம்பனிகள்
நல்ல கம்பனிகள் உள்ளது. மேல சொன்ன பங்குகள்
எல்லாருக்கும்  தெரிந்த பங்குகள் இதை தவிர நிறைய
பங்குகள் இந்த மார்க்கெட் இறக்கத்திலும்
HEROHONDA ,DRREDDY , CRISIL ,TTKPRESTIGE ,TATACOFFE  போன்ற
பங்குகள் ஏறும்போதும் சரி மார்க்கெட் சரியும் போதும்
steady யாக உள்ளது.
அதற்காக இந்த பங்குகளை வாங்க சொல்லவில்லை.
எந்த நேரத்திலும் நீங்கள் வாங்கிய பின் 20 % க்கு கீழ்
இறங்காமல் இருப்பதற்கான சூழ்நிலை அதாவது
பங்குகளின் low PE மற்றும் high  EPS
(PE  industry  average க்கு atleast   60  % கீழ்  இருந்தால் மட்டுமே
வாங்கினால் எப்பொழுதும் உங்களுக்கு வாங்கிய
விலையில் இருந்து 20 % க்கு கீழே இறங்க வாய்ப்பு
மிகவும் குறைவு.
மேல சொன்ன ICICI BANK, L&T ,BHEL எல்லாவற்றையும்
PE, EPS  மேல கூறியபடி இருந்தால் கண்டிப்பாக
வாங்கலாம்.
இதில் கொடுப்பது எல்லாமே லாபம் எப்படி
சம்பாதிப்பதற்கு தான் சும்மா படிபபதர்கல்ல
ஆகையால் இதில் வருவதில் எது
 உங்களுக்கு புதிதாகவும் மற்றும் சரியானது
என்று தெரிந்தால்
கண்டிப்பாக கடைபிடிக்க முயற்சி செய்யலாமே.











================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, November 14, 2011

2011-11-14 Trend Today

நிப்டி ப்யுச்சர்

வெள்ளிகிழமை அன்று கூறியது போல 5160 ல் திருப்பம் கிடைக்கும் என்றதற்கு 5161 முடிய இறங்கிய பின் மேல் ஏறி 5192 ல் முடிந்தது.

இன்று திங்கள் கிழமை சந்தை மேல் நோக்கி தான் செல்லும் 5370 வரை
மேல செல்ல வாய்ப்பு உள்ளது.கீழே இறங்கினால் 5160 ,5140 அதையும் கடந்தால் 5090 வரை இறங்கும்.











================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, November 11, 2011

2011-11-11 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் புதன் கிழமை 5400 ஐ கடந்தால் 5500 இலக்கு
என்று கூறியதற்கு கடக்கமுடியாமல் 5226  வரை கீழே
பெரிய இறக்கம் தந்து 5237 ல் முடிந்தது .
இன்று  நிப்டி ப்யுச்சர் இன்று 5215  கீழே கடந்தால்
5160 ,5140க்கு கீழே இறங்கிய பின் மேல ஏறி வரும்.
காத்திருந்து பார்போம்


NIFTY FUTURE WEDNESDAY STATES IF 5400 CROSSES  ONLY
THEN  GO TO 5500.பட் NOT ABLE TO CROSS 5400 AND GIVEN எ
BIG LOW 5226 AND CLOSES AT 5237.

TODAY NIFTY FUTURE IF CROSSES 5215 THEN IT WILL GIVE A லோ
5160,5140 THEN GIVE A RISE AND UPTREND.WAIT AND WATCH




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, November 09, 2011

2011-11-09 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று  கீழே   5260 -மேல 5385  என்றதற்கு
5270 வரை இறங்கி பின் 5334 வரை  மேல சென்று
கடைசியில்   5316 ல் முடிந்தது.இன்று 5385 வரை செல்லும்.
5400 ஐ கடந்தால் 5500 இலக்கு .

NIFTY FUTURE YESTERDAY GIVEN A LOW 5270, HIGH 5334
AND CLOSE 5316.TODAY IT WILL GO UPTO 5385 AND IF CROSSES
5400 THEN TARGET 5500

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, November 07, 2011

2011-11-07 TREND TODAY

இன்று  பக்ரித்  பண்டிகை  எல்லோருக்கும்  நிறைய 
செல்வமும் நீண்டஆயுளும் கொடுக்க இறைவனை 
வழிபடுகிறேன் . 
நாளை நிப்டி ப்யுச்சர் மேல சென்றால் 5385 வரை
செல்லும்,கீழே 5260 வரை  இறங்கலாம்.
5260 க்கு கீழே சந்தை முடிந்தால் 5180 வரை கீழே
இறங்கும்.




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, November 04, 2011

2011-11-04 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இன்று 5335 வரை மேல செல்லும் பின்
தயங்கும் அதற்கும் பின் மேல அல்லது கீழ எப்படி
நகர்கிறது என்று காத்திருந்து பார்போம்.



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, November 03, 2011

03-11-2011 TREND TODAY

நிப்டி ப்யுச்சர்

நிப்டி ப்யுச்சர் நேற்று 5190 வரை இறங்கும் என்றதற்கு
5291 ல் இருந்து 5243 வரை இறங்கி பின் 5335  வரை
மேல சென்று பின் 5280 ல் முடிந்தது.

இன்று இறங்கினால் 5230 வரைதான் இறங்கனும்
அதற்கு மேல் இறங்கினாலும் 5190 வரை கீழ இறங்கி 
5230 க்கு மேல் தான் சந்தை முடியனும்.
காத்திருந்து பார்போம் .

தினசரி கிடைக்கும் தடை, தாங்கு நிலைகளை வைத்து
பார்க்கும் பொழுது ஒரு வேலியில் இருக்கு என்றால்
அதற்க்கு இடையில் நடக்கும் நகர்வுகள் அதற்குள்
மேலும் கீழுமாக நகரும் அதற்கு தகுந்தாற்போல
இதில் உங்களுக்கு தெரிவிக்கறேன்.தற்பொழுது
5250 --5500 என்ற வேலியில் உள்ளது என்று இரு
தினங்களுக்கு முன் தெரிவித்து இருந்தேன்
அதன் போல தான் இங்கே நகர்கிறது.இதில் ஏதோ
ஒரு பக்கத்தில் சந்தை முடியும் பொழுது தான்
அடுத்தது என்ன என்று தெரியவரும்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, November 02, 2011

2011-11-02 TREND TODAY

நிப்டி ப்யுச்சர்

நிப்டி ப்யுச்சர்  நேற்று 5250 அல்லது 5190 வரை
இறங்கலாம் என்றதற்கு 5261 வரை இறங்கி
5291 ல் முடிந்தது.இன்று 5190 வரை இறங்கும்
அதையும் கடந்து சந்தை முடியும்பொழுது
அமைந்தால் 5000 அதையும் கடந்தால்  மிகவும் 
ஜாக்கிரதையாக செயல்படவும் 4550 க்கு அருகில்
கீழ இறங்கும.

(மேல கூறியுள்ள புள்ளிகளை கவனமாக மனதில்
வைத்தும் தினசரி இதில் கூறும் மாற்றங்களையும்
சரியாக பயன்படுத்தி லபாத்தை
அதிகபடுத்திகொள்ளுங்கள்)




============================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, November 01, 2011

2011-11-01 TREND TODAY

நிப்டி ப்யுச்சர்

நிப்டி ப்யுச்சர்  5250 -5500 என்ற வேலியில் உள்ளது என்று
நேற்று கூறியபடி இன்று 5250 அல்லது 5190 வரை கூட
 கீழ இறங்கலாம். ஆகையால் காத்திருந்து பார்போம்.

NIFTY FUTURE IS UNDER THE RANGE 5250-5500 AS STATED
YESTERDAYTODAY IT  MAY BEHAVE TO  GIVE A LOW 5250 OR
5190.SO WAIT AND WATCH



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first