நிப்டி ப்யுச்சர் கீழ வரும் தாங்கு நிலைகளை ஒவ்வொன்றாக உடைத்து கொண்டே வருகிறது இனி 4870 ,4710 என்று இரண்டு
தாங்கு நிலைகளே உள்ளன நிப்டி ப்யுச்சரை காப்பாற்ற.
ஆகையால் உங்கள் நிதி நிலையை திரட்டி தயார் நிலையில்
உங்கள் வங்கியில் DEPOSIT ஆக வைத்து கொண்டால் பின்
4331 ல் பாதியும் மீதியை 3900 ல் வாங்க உதவியாக
இருக்கும்.ஆகையால் நேற்று கூறிய
LOW PE AND HIGH EPS ( PE INDUSTRY AVERAGE ல்
எதெல்லாம் 60 % க்கு அருகிலோ அல்லது அதற்கும்
கீழேயோ என்பதை நீங்கள் ஆராய ஆரம்பிங்கள்.
.உங்கள் ப்ரோக்கர்களிடம் PE ,EPS கேட்டு தெரிந்துகொண்டு
நீங்களே கண்டுபிடிக்க ஆரம்பித்தால் தான் நல்ல
பங்குகளையும் சரியான கம்பனிகளையும்
தேர்ந்தெடுக்க முடியும்.
ப்ரோகர்களுக்கு உள்ள வேலை பளு காரணத்தினால்
அவர்களையே நாடி இருந்தால் உங்களுக்கு பலன்
கிடைக்காது.நீங்கள் ஒன்று செய்யலாம் ப்ரோகர்களிடமே
எது 60 % க்கு அருகில் கீழேயோ உள்ள 25 பங்குகளை
தேர்வுசெய்து தருமாறும் அதற்க்கு ADVISORY FEE முன்
கூட்டியே கொடுத்தால் உங்களுக்கு சரியாக உதவலாம்.
நமக்கு சரியாக தெரியாமல் சரியான லாபத்தை
இழப்துகூட நஷ்டம் தான் அதையும்
காப்பற்றிகொள்ளலாம்.
பங்கு சந்தைக்கு நிறைய நபர்கள் வருவதற்கு
முதலில்பயபடுவார்கள் வந்த பின் அந்த பயம்
பழகிய பின் அவர்கள் முதலீடு குறைந்து கொண்டே
வந்தாலும் அனால் அவர்கள் மேல் ஏறி வந்துவிடும் என்று பயபடமட்டர்கள்.
சரியாக சொல்லவேண்டும் என்றால் முதல் குறைந்தாலும்
அதை எப்படி சரி செய்வது என்ற பயம் கூட வராது.
தயவு செய்து திட்டமிட்டு வருஷத்திற்கு லபாம்
மட்டுமே கிடைபதற்கானமுயற்சிகளை
இன்றிலிருந்தாவது துவங்குங்கள் உங்களுக்கு
லாபம் நிறைய கிடக்கும்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment