"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Friday, December 30, 2011

2011-12-30 TREND TODAY

நேற்றே TREND UPDATE என்று காலை 9.45AM க்கு கொடுத்திருந்தேன் பார்த்துகொள்ளுங்கள்.


பின் இனி  நிப்டி ப்யுச்சர் மிகவும் கவலைக்கிடமகவும் அடுத்தடுத்து
இறக்கத்தை தர ரெடியாகி விட்டது.


ஏற்கனவே கூறியபடி விற்றுவாங்குபவர்களுக்கு நல்ல பொற்காலம்.


இதில் தினசரி உள்ள ஏற்ற இறக்க LEVEL களை கூறிவருகிறேன்.தினசரி இதை பார்த்தபின் இதில் உள்ளபடி நடந்துவருகிறதா என்றும் சந்தை முடிந்தபின் பார்க்கவும். ஓபன் ஹை லோ க்ளோஸ் விலைகளையும் பின் எப்படி ஓபன் ஆகி பின் ஏறி அல்லது இறங்கி கடைசியில் முடிவு என்ன நடந்தது என்று பார்த்தா தான் உங்களுக்கு இதில் கொடுத்துவருவது மிகவும் புரியும்.


இன்று நிப்டி ப்யுச்சர் மேல சென்றால் 4740 வரை செல்லலாம்.அதற்கு
மேல் கண்டிப்பாக செல்லாது. சிறிய ஏற்றத்தை கண்டு எமறாதிர்கள்.


இந்தமுறை சமிபத்தில் கொடுத்த LOW வை 4531 ஐ கண்டிப்பாக கடக்கும்.


தைரியமாகவும் மன உறுதியுடனும் செயல் படுபவர்களுக்கு கண்டிப்பாக லாபமே கிடைக்கும்.
இங்கிருந்து 4740 வரை எங்க வேண்டுமானாலும் விற்று கொள்ளுங்கள்  இலக்கு 4530 க்கு கீழே.பயன்படுத்தி லாபத்தை பெருக்குங்கள்.


ஒரு லாட் க்கு MARGIN க்கு மேலரூபாய்  10000  வைத்து கொண்டு SELL செய்யுங்கள்.
பத்து லாட் செய்ய நினைப்பவர்கள் MARGIN மேல ரூபாய் 100000 வைத்து செய்யுங்கள்.
பின் OPTION  செய்ய நினைபவர்கள்  4500 PUT ஐ வாங்குங்கள்

இதில் LEFTSIDE பாருங்கள் MONTHWISE எத்தன POST உள்ளது என்று இருக்கும் அதை  CLIK செய்தால்  பழைய POST களை பார்க்கலாம்.

செல்லலாம் , வரவேண்டும் ,திரும்பவேண்டும் என்று எழுதிவருகிறேன் அதெல்லாம் எதிர்பார்ப்பு உறுதி கிடையாது.
செல்லும் ,மேல ஏறும் ,கீழ இறங்கிவரும் என்ற உறுதியான வார்த்தைகள் மட்டுமே உறுதி.


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, December 29, 2011

2011-12-29 TREND UPDATE

நிப்டி ப்யுச்சர் நேற்று LOW 4685 ஐ கடக்காத வரை மேல செல்லும் என்றதற்கு LOW வை கடந்துவிட்டது.இனி 4530 வரை வேகமாக இறங்கும்.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

2011-12-29 TREND TODAY

நேற்று நிப்டி ப்யுச்சர் 4720 கீழ் சந்தை முடிந்தது.இன்று நேற்று கொடுத்த
LOW 4685 கீழ் வணிகம் நடக்காத வரையில் நிப்டி ப்யுச்சர் மேல செல்ல வாய்ப்பு உள்ளது.காத்திருந்து பார்போம்.



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, December 28, 2011

2011-12-28 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 4880 வரை செல்லும் ஆனால் 4808 வரை சென்று பின் 4725 வரை கீழறங்கி 4750 ல் முடிந்தது.

4720 க்கு கீழ் இன்று  சந்தை  முடியாதா வரை மேல தான் செல்லும்

50 புள்ளி கீழேயும் 50 புள்ளி மேலேயும் நகரும்.நேற்று கொடுத்த HIGH 4808 , 4815 க்கு மேல் கடந்தாலேயே 4880 கண்டிப்பாக செல்லும். 

இந்த மாதிரி நேரத்தில் சந்தைமுடியும் பொழுது தான் நீங்கள் முடிவு எடுக்க வேண்டும்.

SBI ,RELIANCE டிப்ஸ்  கொடுத்ததில் பாக்கி உள்ளது மேல நிப்டி ப்யுச்சர் என்ன முடிவு எடுக்க சொல்லி உள்ளேன் அதை பின்பற்றுங்கள். 

எந்த இடத்தில் சந்தை முடியும் பொழுது ,எந்த இடத்தில புள்ளியை கடந்தாலேயே  என்று இதில் கொடுப்பதை கவனமாக கவனித்து செயல்படவும்.

நீண்ட கால முதலீட்டளர்கள் இன்றைய பங்கின் விலை மிகவும் குறைந்த விலையில்  இருக்கிறது என்று செல்லாதிர்கள்.தயவு செய்து பங்கின் செயல்பாடு அதாவது கரண்ட் ல் JOB ORDER ,PLEDGED SHARE இல்லாமல் ,LIABILITIES இல்லாமல் அதற்கும் மேல நீங்க வாங்க கூடிய பங்கு SECTOR FUTURE  HOPE இதெல்லாம் சரியாக இருந்தாலும் கடைசியில்  LOW PE HIGH EPS இருக்குமானால் கண்டிப்பாக தைரியமாக வாங்குங்கள்.

தற்பொழுது வாங்க கூடிய செக்டோர்கள்  PHARMA,FMCG,BANKING,

மற்றும்  LARGE CAP இந்த நேரத்தில்  மிகவும் பாதுகாப்பானது.


உங்களுக்கு மேல சொன்ன செக்டரில் பங்குகளின் பெயர் வேண்டுமென்றால் இதில் கொடுத்துள்ள MAIL ADDRESS க்கு அனுப்பி தெரிந்துகொள்ளலாம்



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, December 27, 2011

2011-12-27 Trend Today

நிப்டி ப்யுச்சர்   5000 வரை இந்த வாரத்தில் செல்லும் என்றேன் தற்பொழுது கிடைத்துள்ள தடைநிலை படி 4880 வரை தான் செல்லும் அதையும் கடந்து சந்தை முடிந்தால் 4950 பின் அதையும் கடந்து முடிந்தால் 5180 .

நிப்டி ப்யுச்சர்  4880 மேல கொடுத்துவிட்டு கீழே திரும்ப
ஆரம்பித்தால் 4530  க்கு  வேகமாக கீழ் இறங்கும்

ஏற்கனவே கொடுத்த SBI, RELIANCEIND TARGET க்கு  பாக்கி உள்ளது .TATA MOTORS TGT ACHIEVED .


பங்கு சந்தை எப்பொழுதுமே மேலேயும் கீழேயும் பக்கவாட்டில் என்ற மூன்று திசையில் தான் செல்லும் .ஆகையால் நீங்கள் TRADER என்றால் எப்பொழுதுமே OPPUTUNITY தான்.TRADE செய்யும் முறையை எதுவாக இருந்தாலும் சரி அது லாபம் கொடுக்கிறது என்றால் அதை சீராக தினமும் முறைப்படி செய்தால் நீங்கள் வெற்றியாளரே.
இதில் பலமுறை எப்படி முதலீடு செய்து அப்படி கடைபிடித்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று கூறியிருந்தேன்.


உங்களுக்கு இன்னும் சரியாக புரியவில்லை என்றால் உங்கள் SHARE TRADING ACCOUNT ல் உள்ள CASH மற்றும் STOCK VALUE  ஐ எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள் நீங்கள் எப்படி TRADE செய்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
4530  க்கு  வேகமாக கீழ் இறங்கும்

Monday, December 26, 2011

2011-12-26 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இந்த வாரத்தில் 5000 வரை செல்லும் சிறிய இறக்கத்தை கண்டு பயப்படவேண்டாம்.மற்றும் SBI,RELIANCE,TATAMOTORS இவைகளில் எல்லாமே லாபத்தில் வந்துவிடும்.ஏற்கனவே சொன்னது தான்  வாங்கிய விலையில் இருந்து TGT விலைக்கு 60 -70 %  கணக்கு செய்து லாபம் பார்த்துகொள்ளவும்.முழு TGT க்கு காத்திருக்கவேண்டாம்.



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, December 23, 2011

2011-12-23 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 4690 க்கு மேல் முடிந்தால் 4810 மற்றும் 4950 இலக்காக கொடுத்தேன்.நேற்று 4690 க்கு மேல் 4748 .90 முடிந்தது.
இங்கிருந்து கண்டிப்பாக 5000 வரை செல்லும் இடையில் சிறிது இறக்கம் வரலாம் அதற்க்கு பயப்படகூடாது.ஆகையால் 5000 த்தில் லாபம் செய்து கொள்ளுங்கள்.

BUY SBI AT OPENING TGT 1800 (PERIOD  1 WEEK)NO STOP LOSS

BUY RELIANCE AT OPENING TGT 810 (PERIOD  1 WEEK)NO STOP LOSS

BUY TATA MOTORS BUY AT OPENING TGT 189 (PERIOD 2 DAYS)NO STOPLOSS

SHOULD TRADE ONLY IN YOUR OWN MONEY DONT GO FOR EXPOSURE


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, December 22, 2011

2011-12-22 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 4530 கீழ் வரவில்லை.ஆனால் நேற்று நல்ல ஏற்றம் கொடுத்தது .
இன்று 4690 க்கு மேல் சந்தை முடிந்தால் 4800 முதல் இலக்கு இரண்டாம் இலக்கு 4950 .

சரியான CONFIRMATION கிடைக்காமல் வாங்கி விற்பது எல்லா நேரத்திலும் லாபம் கிடைக்காது .சிலநேரத்தில் தான் லாபம் கிடைக்கும்.ஆகையால் பொறுமையாக இருந்தும் கவனமன்கவும் வணிகம் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும்.




================================================
  1. Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, December 21, 2011

2011-12-21 TREND TODAY

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல் .

செயலைச் செய்கின்றவனின் தன்மையையும் ,செயலின் இயல்பையும் ஆராய்ந்து ,காலத்துக்குத் தக்கபடி அறிந்து செய்தல் வேண்டும்



நேற்று சந்தை முடியும்பொழுது முடிவுடுக்கலாம் என்றதற்கு முடிவு எடுபதற்க்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

மற்றும் 4530 க்கு இறங்கி வரும் என்று சொன்னதற்கு நேற்று வந்தது.
4530 கீழ் வணிகம் நடந்தாலே மேலும் பலம் இழக்கிறது ஆகையால் 4530 க்கு கீழ் வணிகம் நடந்தால் நீங்கள் நிப்டி ப்யுச்சரை விற்றுகொள்ளுங்கள் 4200 -4250 ல் லாபம் செய்து கொள்ளுங்கள். 4530 க்கு கீழ் வணிகம் நடந்த பின் மேல ஏறினாள் 4640 வரை தான்  செல்லும்.அதற்க்கான குஷன் தொகை வைத்து கொண்டு வணிகம் செய்யுங்கள்.

ஏற்கனவே கூறியபடி விற்று வாங்குபவர்களுக்கு பொற்காலம்.

ஒரு லட்சம் வைத்து கொண்டு ஒரு லாட் மட்டும் இதில் கொடுத்து வருவதை பின்பற்றினால் மதம் 10000 ரூபாய் குறையாமல் கிடைக்கும்.

இதற்கு மேல் எந்த வியாபாரத்திலும் (INFRASTRUCTURE, MANPOWER,MAINTANTANACE,ETC) இது இல்லாமல் கிடைப்பது மிகவும் அரிது
.





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, December 20, 2011

2011-12-20 TREND TODAY

நேற்று நிப்டி ப்யுச்சர் 4530 வரை இறங்கும்பின் ஏறும் என்று சொன்னதற்கு
4561 வரை இறங்கி பின் ஏறி 4624 ல் முடிந்தது .

இன்று சிறிது ஏற்றம் கொடுக்கும் பின் இன்று ஏறுமுகமாக முடிந்தால் சந்தை 5000 வரை செல்லும்.இன்றைய சந்தை முடியும்பொழுது முடிவு எடுக்கலாம்.தற்பொழுது 4440 என்ற இலக்கை ஒத்தி வைத்துள்ளது.

20 அக்டோபர் 2011 ல் கொடுத்துள்ள முக்கிய குறிப்பை பார்த்துகொள்ளவும்

சந்தை எப்பொழுதுமே மேல் நோக்கி ,கீழ் நோக்கி ,பக்கவாட்டில்.என்று
மூன்று கோணத்தில் தான் செல்லும்.ஒரு புள்ளியில்(4500 ) இருந்து
 மற்றொரு புள்ளி  (5000 )வரை செல்வது என்றால் மேல் நோக்கி ,கீழ்நோக்கி ,பக்கவாட்டில் என்று எல்லா பாதையிலும் சென்று தான் 5000 புள்ளியை அடையும்.

இதற்கு தான் INDRA DAY செய்யும் பொழுது பல நேரங்களில் குழப்பும் காரணம் மேல சொன்ன மூன்று பாதையிலும் சென்று இலக்கு தரும் அதற்க்கு இடையில் STOPLOSS இருந்தால் TRIGGER 
ஆகி விடும் . பின் இலக்கும் கொடுக்கும்.இதனால் தான் ENTRY பாயிண்ட் தெரிந்தபின் இலக்கும் தெரிந்த பின் STOPLOSS போடகூடாது.ஆகையால் சில நேரங்களில் தான் INTRADAY ல் இலக்கு தரும்,பல நேரங்களில் சில தினங்களில் தான் தரும்.எப்படியோ உங்களுக்கு லாபம் மாதத்திற்கு இவ்வளவு வேண்டும் என்று கணக்கிடும் போது கிடைத்து விடும்.DAILY தான் PROFIT செய்வேன் இல்லாவிட்டால் LOSS  BOOK செய்வேன் என்றால்
மொத்தத்தில் நஷ்டம் தான் கிடைக்கும்.
ஆகையால் தயவு செய்து சித்தித்து திட்டமிட்டு வணிகம் செய்யுங்கள்.
உங்கள் முதலீடுக்கு மாதம் எவ்வளவு லாபம் கிடைத்தால் உங்களுக்கு போதுமானது என்றும் உதரனத்திற்க்கு 10 சதவிகிதம் என்பதே அதிகம் அதை எதிர்பாருங்கள் அதற்க்கு மேல கிடைக்கும்.ஆனால் 10 சதவிகிதத்துக்கு மேல் எதிர்பார்த்தால் அதற்கும் கீழ அல்லது நஷ்டம் கூட வரலாம்.
சில நபர்கள் இருக்கிறார்கள் எனக்கு எவ்வளவு கிடைத்தாலும் OK என்பார்கள்.அப்படி இருப்பதனால் தான் அவர்களுக்கு லாபமே கிடைபதில்லை.காரணம் அவரிடம் இலக்கு இல்லை,பிளான் இல்லை.மேலும் அவர் எவ்வளவு கிடைத்தாலும் சரி என்றார் லாபத்திலய அல்லது நஷ்டத்திலய என்று நினைக்கவில்லையே.

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல்  

ஒரு செயலை செய்வதற்குமுன் அறிவுடையவரோடு கலந்து ஆராய்ந்து செய்யின் அவர்க்குப் பெறுதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, December 19, 2011

2011-12-19 TREND TODAY

12 திசம்பர் 2011 அன்று நிப்டி ப்யுச்சர் 5045 ல் வணிகம் நடக்கும் பொழுது  4400  வரை கீழ் இறங்கும் என்றதற்கு 4624 கிட்டத்தட்ட 421 புள்ளி லாபம் கிடைத்துள்ளது.ஒரு வாரத்தில் 21000 லாபம். (ஐந்து வணிக தினங்கள் மட்டும்).ஒரு லாட்டுக்கு 40000 ரூபாய் முதலீடுக்கு 21000 லாபம் என்பது
50 % க்கு மேல்.
இன்று நிப்டி ப்யுச்சர் 4530 வரை இறங்கவேண்டும் பின் சிறிது ஏற்றம் தரும்.

பத்து லட்சம் வரை முதலீடு செய்பவர்கள் புதிதாக வருபவர்கள் தயவு செய்து mutual fund ல் முதலீடு செய்யுங்கள்.ஒரு நிமிடம் சிந்தியுங்கள் நீங்கள் நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு தொகை எவ்வளவு காத்திருந்த காலம் எவ்வளவு லாபம் எவ்வளவு இதே மாதிரி MUTUAL FUND  ல் முதலீடு செய்ததையும்  ஒப்பீடு  செய்தால் கண்டிப்பாக MUTUAL FUND ல் முதலீடு செய்ததே லாபகரமாக இருக்கும்.நிறைய நபர்கள் MUTUAL FUND லும்
 தான் நஷ்டம் என்கிறார்கள்  யாரும் சரியாக ஒப்பீடு செய்வதில்லை அதாவது நீங்கள் நேரடியாக முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதை காட்டிலும் MUTUAL FUND ல் முதலீடு செய்து ஏற்படும் நஷ்டம் கண்டிப்பாக குறைவாகவே இருக்கும்.ஆகையால் MUTUAL FUND ஆக இருந்தாலும் சரி நேரடியாக முதலீடு செய்வதாலும் சரி கண்டிப்பாக உங்களுக்கு SERVICE கொடுத்து வரும்  SHARE BROKER அல்லது MUTUAL FUND ADVISOR இடம் சரியானமுறையில் கேட்டு அதற்க்கு சரியான பதிலை தெரிந்து முதலீடு  செய்யுங்கள்.

இதையும் படித்து விட்டு சில நபர்கள் (பல நபர்கள் அல்ல)எதையும் பொருட்படுத்த மாட்டார்கள்.ஏன் என்றால் அவர்கள் லாபத்திற்காக முதலீடு செய்யவில்லை.இவர்களை பார்த்து பல நபர்கள் இவர்கள் மாதிரி பழகிவிடுகிறார்கள்.

வான்உயர் தோற்றம் எவன்செய்யும்  தன்நெஞ்சம்
தான்அறி   குற்றம் படின்.

தன்நெஞ்சம்,தான் அறிந்து செய்யும் குற்றத்தில் ஈடுபடுமானால் வானளாவிய
அவனது தவத்தோற்றம் என்ன பயனை செய்யும் ?






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, December 16, 2011

2011-12-16 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 4725 க்கு கீழ் முடிந்தால் மிகவும் சந்தை கீழ்இறங்கும் என்றேன்.ஆனால் சந்தை 4725 க்கு கீழ் முடியவில்லை.4757  ல்முடிந்தது.

எப்பொழுதுமே முதல் நாள் முடிவை வைத்து தான் அடுத்த நாளின் செயல் இருக்கவேண்டும்.

இன்றும் மேல செல்வது போல இருக்கும் ஆனால் கீழே தான் இறங்கும்.

 தற்பொழுது நிபிட்டி ப்யுச்சர் ன் கீழ் உள்ள இலக்கு 4440 அது கொடுத்து விட்டால் கொஞ்சம் மேல் ஏறுவதற்கு மனசு வைக்கும் அதுவரை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு கீழ் இறங்கும்.

ஆகையால் மிகவும் கவனமாக செயல் படவும்.




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, December 15, 2011

2011-12-15 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று ஏறினாலும் இறங்கும் என்றேன் அது நடந்தது.இன்று 4725 க்கு கீழ் சந்தை முடிந்தால் 4440  உறுதியாக இறங்கும்.அப்படி 4440  ற்கு
இறங்குமானால் ஏற்கனவே சொன்னதுபோல் சிறிய ஏற்றம் பின் இறக்கம் மொத்தத்தில் 2288 க்கு இறங்கிவிடும்.இதற்க்கு 6 மாதம் முதல் 1 வருடம் வரை எடுத்து கொள்ளும். இடையில் சிறிது ஏற்றம் ,பக்கவாட்டில் செல்வது எல்லாம் இருக்கும் ஆகையால் TRADER க்கு ஊசலாட்டம் இருந்தால் தான் நல்லது.இப்பொழுது ஆரம்பித்து விட்டது.விற்று வாங்குபவர்களுக்கு நல்லகாலம்

மிக முக்கியமானது
இப்பொழுது நீங்கள் என்ன செய்யலாம் தங்களிடம் STOCK ல் எது ரொம்ப நல்ல ஸ்டாக் அதை எப்படி ஆவரேஜ் செய்தால் இரண்டு வருடம் சென்று விற்றுகொள்ளலாம் அதற்க்கு முதலீடு எவ்வளவு தேவை என்றும் பின் இதில் எந்த ஸ்டாக் பெர்பார்ம் பண்ணது தெரிகிறதோ அதில் நிறைய VALUE க்கு ஸ்டாக் இருந்தால் விற்றுவிட்டு அதை AVERAGE க்கு பயன்படுத்திகொள்ளலாம்.பின் AVERAGE என்றால் கீழே உதாரனத்திற்க்கு
கணக்கு கொடுத்துள்ளேன் பார்த்து கவனித்து செயல்படவும்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 3400 க்கு 50 பங்கு வாங்கி இருந்தால் தற்பொழுது 50 பங்கு கண்டிப்பாக வாங்கவேண்டும் பின் 1000 க்கு கீழ் வந்தால் அங்கே 100 SHARE வாங்கவேண்டும்.இப்படி AVERAGE செய்து வாங்க வேண்டும் என்றால் 185000  அதில் 85000 இப்பொழுதும் ரூபாய் லட்சம் 1000 த்க்கு கீழே வரும்பொழுது தான் அதற்க்கு எப்படி ஏற்பாடு செய்யலாம் என்றும் திட்டமிடவேண்டும்.உங்கள் வங்கி DEPOSIT 50 % இதற்க்கு பயன்படுத்தினால் உங்களுக்கு கண்டிப்பாக இரண்டு ஆண்டுகளில் வங்கியில் கிடைக்கும் வட்டியோட கூட கிடைக்கும்.

ஆகையால் திட்டமிடுங்கள் திட்டமிடுங்கள் திட்டமிடுங்கள் திட்டமிடுங்கள் திட்டமிடுங்கள் உங்கள் செல்வத்தை பெருக்கிகொள்ளுங்கள்.தயவு செய்து பணம் இருந்தும் வேடிக்கை பார்க்காதிர்கள்
.
சிறிய பணம் வைத்து கொண்டும் பின் சிறிது சிறிதாக முதலீடு செய்து INTRADAY தயவு செய்யாதிர்கள் ஒரு நேரத்தில் கணக்கு செய்தால் உங்களுக்கு  பெரிய அளவில்  நஷ்டம் தெரியும் அதை தவிர்க்கலாமே

மெயில் செய்து மேலும் விபரங்களை கேட்டு கொள்ளலாம்



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, December 14, 2011

2011-12-14 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று சிறிது ஏற்றம் கொடுத்தது இன்றும் சிறிது ஏற்றம் கொடுக்கலாம் மொத்தத்தில் இறங்கும் பாதையில் இருப்பதால் யாரும் மேல ஏறி செல்லும் என்று எமறாதிர்கள்.இந்த ஏற்றம் எல்லாம் மீண்டும் இறங்குவதற்கே.
5050 __4640  என்ற வேலியில் உள்ளது. தற்பொழுது நடுவில் இருப்பதால்
மேல 200 புள்ளி கீழ 200 புள்ளி.ஆகையால் ஒரு லாட்  நிப்டி ப்யுச்சர் வணிகம் செய்ய வேண்டும் என்றால் 200 புள்ளிக்கு வேண்டிய பணம் பிளஸ் மார்ஜின் இரண்டும் வைத்து வியாபாரம் செய்தால் நஷ்டத்தை தவிர்த்து லாபம் பார்க்கலாம்
.




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, December 13, 2011

2011-12-13 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்றே இறங்குவதற்கு  ஆரம்பித்து விட்டது.இனி 4640 வரை இறங்கிய பின் தான் சிறிது ஏற்றம் கொடுக்கும் பின் திரும்ப இறங்கி 4400 க்கு அருகில் சிறிது ஏற்றம் கொடுக்கும்.மொத்தத்தில் இனி சிறிது ஏற்றம் பின் இறக்கம் என்று கீழ் நோக்கிய பாதையில் தான் செல்லும்.ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக வணிகம் செய்யவும்.விற்று  வாங்குபவர்களுக்கு இனி நல்ல காலம்.

PLANNING ,
MONEYMANGEMENT
DICIPLINE
ATTITUDE
 என்ற மேல சொன்ன நான்கும் இருந்தால் தான் நீங்கள் லாபம் செய்யமுடியும்.

நிப்டி ப்யுச்சரை விற்று வாங்குவது என்றாலும் சரியான MARGIN தொகை
 மற்றும்  கூடுதல் பணம் குறைந்தது MARGIN  தொகைக்கு ஒரு மடங்கு கூடுதல் என்று வைத்து செய்ய வேண்டும்.மேலும் வணிகம் செய்வதற்கு கூடுதல் ஆலோசனை வேண்டும் என்றால் EMAIL கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, December 12, 2011

2011-12-12 TREND TODAY

கடந்த வெள்ளிகிழமை எழுத முடியவில்லை.

தற்பொழுது நிப்டி ப்யுச்சர் மிகவும் குழப்பமான நிலையுலும் மற்றும் கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது.

இன்று 4960 வரை தான் செல்லவேண்டும் பின் இறங்கவேண்டும்.4960 கடந்து இன்று சந்தை முடிந்தாலும் 5030 ,5070 தான் மேல செல்லும். மீண்டும் தற்பொழுது கிடைத்துள்ள 4632  இறக்கத்திற்கு கீழ் கண்டிப்பாக வரும் .ஏற்கனவே 4600 ஐ கடந்தால் மிகவும் இறங்கும் என்று கூறி இருந்ததை கவனத்தில் கொள்ளவும் .மற்றும் 4600 க்கு கீழ் வணிகம் நடந்தால் 4400 வரை இறங்கி பின் சிறிய ஏற்றம் கொடுக்கும்.



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, December 08, 2011

2011-12-08 TREND TODAY

நேற்று கூறியது போல் சந்தை மேல்முகமாக சென்று 5115 தாண்டி 5134 வரை சென்றாலும், 5125 மேல் நிலைகொள்ளது 5086 முடிந்தது. இன்று 5150 வரை மேலே செல்ல வாய்ப்புள்ளது. இன்று 5125 மேல் முடிந்தால் வரும் நாட்களில் 5250  என்பது உறுதி.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, December 07, 2011

2011-12-07 TREND TOMORROW

இன்று நிப்டி ப்யுச்சர் 5115 வரை மேலே செல்லும் 5125 க்கு மேல் சந்தை முடிந்தால் 5250 உறுதி

ஏற்கனவே கொடுத்த STOCK TIPS  ஐ இன்று வாங்கிய விலைக்கு மேலே விற்றுகொள்ளவும் TGT க்கு வெயிட் பண்ணவேண்டாம்




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Sunday, December 04, 2011

2011-11-04 TREND FOR TOMMORROW

NIFTY FUTURE

01 -12 - 2011 அன்று ஒரு சில தினங்களில் 5150 வரை செல்லும் என்றதற்கு
02 -12 -2011 அன்று 5062 வரை மேலே சென்று 5050 ல் முடிந்தது.

நாளை 5110 வரை தான் செல்லவேண்டும் அதையும் கடந்து சந்தை முடிந்தால் 5250  உறுதி.ஆகையால் நாளை முடிந்தவரை எல்லோரும் நிப்டி ப்யுச்சர் ஐ விற்று லாபம் பார்த்துகொள்ளுங்கள்.

இறங்க ஆரம்பித்தால் 4875  வரை இறங்கும்

STOCK TIPS

TCS

BUY AT OPENING TGT 1240 (ONE OR TWO DAYS) NO STOP LOSS

RELIANCE
BUY AT OPENING TGT 850 (ONE OR TWO DAYS) NO STOP LOSS

HDFC
BUY AT OPENING HDFC TGT 685 (ONE OR TWO DAYS) NO STOP LOSS

IF BOUGHT  ANTHING AT OPENING PRICE FIRST YOU SHOLD BE CALCULATE 60-70%FROM OPENING PRICE TO TGT PRICE THEN PLACE A ORDER AT THAT LEVEL AND BOOK PROFIT(GO ONLY WITH YOUR CASH POSITION  NOT FOR EXTRA EXPOSURE)





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, December 01, 2011

2011-12-01 Trend Today

நிப்டி  ப்யுச்சர் ஒரு சில தினங்களில் 5150 வரை செல்லும்


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first