நிப்டி ப்யுச்சர் இந்த வாரத்தில் 5000 வரை செல்லும் சிறிய இறக்கத்தை கண்டு பயப்படவேண்டாம்.மற்றும் SBI,RELIANCE,TATAMOTORS இவைகளில் எல்லாமே லாபத்தில் வந்துவிடும்.ஏற்கனவே சொன்னது தான் வாங்கிய விலையில் இருந்து TGT விலைக்கு 60 -70 % கணக்கு செய்து லாபம் பார்த்துகொள்ளவும்.முழு TGT க்கு காத்திருக்கவேண்டாம்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment