"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Friday, September 30, 2011

2011-09-30 Trend today

நிப்டி ப்யுச்சர் நேற்று  கூறியதுபோல 4900 ஐ
கடக்காததாலும் மற்றும் நேற்று 5050  வந்தால்
 தான் என்பதற்கு 5035 வரை  மரியாதை தந்து
 எல்லோரையும் ஊக்கு வைத்தது.இன்று 5090
 வரை இன்று செல்லவேண்டும் மற்றும் 4900 க்கு
 கீழ் சந்தை முடியாமல் இருக்கவேண்டும்
 காத்திருந்து பார்போம்.

TODAY NIFTY FUTURE WILL TOUCH 5090 AND ALSO
NOT CROSSES 4900 BELOW.WAIT AND WATCH

.








================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, September 29, 2011

2011-09-29 Trend today

நிப்டி ப்யுச்சர் நேற்றே 5050 -5075 மேல் ஏறி வந்திருக்கவேண்டும்.
அனால் நடக்கவில்லை.இன்று மேலேரிவந்தால் தான்
இல்லையென்றால் 4900 ஐ கடந்தால்  கீழ 4760 வரை கீழே
 இறங்கும்.ஆகையால் நிப்டி ப்யுச்சர் வாங்கியவர்கள்
 தமத படுத்தாமல்அவரவர் POSITION வைத்து இருப்பது  பொருத்து EXIT ஆவது மேல் 

NIFTY FUTURE SHOULD HAVE COME  UPTO 5050-5075 LEVELON
YESTERDAY ITSELF BUT  IT HAS NOT HAPPENED.  IF  TODAY IS
CLIMB UP OTHERWISE IT CROSSES 4900 IT WILL GIVE A DOWN
TGT 4760.THEREFORE NIFTY FUTURE PURCHASER COULD EXIT
 DEPENDING ON THEIR POSITION TO AVOID FURTHER DELAY






================================================
Read DISCLAIMER and SIMP
LE TRADING RULES first

Wednesday, September 28, 2011

28-09-2011 Book profit nifty future at 5050-5075

நிப்டி ப்யுச்சர்
 21-09-2011 அன்று கொடுத்த BUY CALL படியும்  மற்றும்
 22 -09 -2011 அன்று மீண்டும் AVERAGE BUY  செய்தவர்கள்
 இன்று 5050 -5075 என்ற புள்ளியில் விற்று விடவும்.நிப்டி
 ப்யுச்சர் இன்று 5075 முடிய கண்டிப்பாக செல்லும்
 பின் அதற்க்கு மேல் நகர்ந்து 5080 மேல் முடிந்தால்
 5200 வரை செல்லும்

 BOOK PROFIT TODAY AT 5050-5075 AS NIFTY CALL INTIATED
 ON 21-09-2011 AND 22-09-2011 AND TODAY CONFIRMLY GO
 UPTO 5075 THEN TODAY CLOSE ABOVE 5080 THE NEXT TGT 5200








================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, September 27, 2011

2011-09-27 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இன்று ஏறு முகத்தில் முடிந்தால் 5050 க்கு
ஒரு சில தினங்களில் வரும்.பின் அதையும்
முறியடித்து சென்றால் ஏற்கனவே சொன்ன 5440
வரை கண்டிப்பாக வரும். அதேபோல 4700  க்கு
கீழ வருவது கடினம் அப்படியே வந்தும் அதற்கு கீழ்
முடிந்தால் 4400 உறுதி.ஆகையால் 4700 _5050 
என்கிற வெளியில் 350 புள்ளி இடைவெளிக்குள்
இருக்கிறது.நிப்டி ப்யுச்சர் வங்கியிருப்பவர்கள்
கவனமாக செயல் படவும்.

NIFTY FUTURE TODAY IF  CLOSES UPSIDE IT WILL
REACH 5050 IN ONE OR MOREDAYS.THEN BREAK AND
CLOSE ABOVE 5050 IT WILL GIVE A TGT 5440 AS STATED
ALREADY.SIMILARLY IT S A TOUGH  TO COME DOWN
4700 AND CLOSES BELOW 4700 THE DOWN TARGET 4400.
SO THE RANGE IS 4700-5050 THE GAP IS 350 POINTS.
NIFTY BUYERS ACT CAREFULLY. 




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, September 26, 2011

2011-09-26 Trend Today

நிப்டி ப்யுச்சர் இன்று 4780 வரை இறங்க வாய்ப்பு
உள்ளது ஒருசில தினங்களில் 5075வரைமேலவரும்
இப்பொழுது4780 -5100 என்றவேலியில் உள்ளது.இதில்
ஏதேனும் வேலிக்கு மேல அல்லது கீழ நகர்ந்தால்
அடுத்து தெரியவரும். தற்பொழுது இறங்குமுகத்தின்
கிட்டத்தட்ட  விளிம்பிற்கு பக்கத்தில் இருக்கிறது.

NIFTY FUTURE

TODAY IT WILL HAVE A CHANCE TO COMEDOWN UPTO 5780.
BUT ONE OR MORE DAYS U WILL SEE A HIGH OF 5075.NOW
4780-5075 IS THE  RANGE .WHEN IT WILL BREAK THE HIGH
OR LOW  AFTER ONLY WE KNOW NEXT LEVEL.AND NOW
NIFTY AT  NEARER TO THE LOWER EDGE.


.
 =============================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, September 23, 2011

2011-09-23 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று மிகவும் சறுக்கியது. நிப்டி
ப்யுச்சர் 5075 வரை மேல வருவதற்கு வாய்ப்பு
உள்ளது.
5150 இல் வாங்கியவர்கள் அதற்கு இன்று மீண்டும்
துவக்க விலையில் வாங்கவும் பின் 5075 அருகில்
வரும்பொழுது குறைந்த நட்டத்தில் வங்கியதை
விற்கவும்.

NIFTY FUTURE YESTERDAY GIVEN BIG SLIP.TODAY NIFTY
FUTURE WILL HAVE A CHANCE TO COME UPTO 5075. AND
BUY AT OPENING PRICE AND EXIT THE BOTH 5150 POSITION
AND TODAY POSITION WITH A SMALL LOSE
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, September 22, 2011

2011-09-22 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் இன்று 5020 வரை கீழ இறங்கி வருவதற்கு வாய்ப்பு  உள்ளது .பின் மேல செல்லவேண்டும் ஆகையால் பொறுத்திருந்து
பார்க்கலாம். நேற்று நிப்டி ப்யுச்சர் வாங்கியவர்கள்
கவலைபடவேண்டாம். மேலும் சந்தேகம் இருந்தால் இதில்
குறிப்பிட்டுள்ள MAIL ID  க்கு மெயில் செய்து சந்தேகத்தை சரி
செய்து கொள்ளலாம்

NIFTY FUTURE TODAY IT MAY BE COME DOWN UP TO 5020 THEN GIVE A RISE.SO WAIT AND WATCH .





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, September 21, 2011

2011-09-21 TREND TODAY

நேற்று நிப்டி ப்யுச்சர் மிகமிக துல்லியமாக 5075 இல் 
வாங்கியவர்களுக்கு 5150  TARGET கொடுத்தது .

இன்று நிப்டி ப்யுச்சர் 5200 வரை சென்று பின் தயங்கும்
ஆனால் 5350 வரை செல்லும் ஆகையால் BUY at 
துவக்கத்திலே   முதல் இலக்கு 5220 பின் 5350 .நிப்டி
ப்யுச்சர் வாங்குபவர்கள் எக்காரணம் கொண்டும்
அதாவது நிப்டி இறங்கிவந்தால் பயம் இல்லாமல்
இருந்தால் 5220 ,5350 TARGET கிடைக்கும்

திங்கள்கிழமை பங்கு பரிந்துரைகள்படி CAIRN,YESBANK
இரண்டும் இலக்கு அடைந்துவிட்டது.மீதம் உள்ளதை
கணக்கு போட்டு வைத்துகொண்டு லாபம் பார்க்கவும்.

NIFTY FUTURE

YESTERDAY NIFTY GIVEN A VERY VERY ACCURATE TARGET
 MORE THAN 5150 FOR  THE CALL INTIATED ON YESSTERDAY
 ie BUY AT 5075 AND TGT 5150

NIFTY WILL GO UPTO 5220 and 5350.BUY AT OPENING AND FIRST
TGT 5220 AND SECOND TARGET 5350
AS PER MONDAY STOCK RECOMMENDATION CAIRN AND
YESBANK TGT ACHIVED .CALCULATE THE PROFIT FOR THE
REMAINING AND BOOK PROFIT















================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, September 20, 2011

2011-09-20 Trend Today


நிப்டி ப்யுச்சர் நேற்று 5060 க்கு கீழ் SELL செய்தவர்களுக்கு
60 _70 % படி கணக்கு பார்த்தால் 5018  க்கு BOOK PROFIT
செய்யவேண்டும் 5017 low வந்தது.ஆகையால் BOOK PROFIT
செயதிருபீர்கள் என நம்புகிறேன்.

இன்று நிப்டி ப்யுச்சர் எவ்வளவுதான்  கீழ வந்தாலும்
4975  க்கு   மேல தான் சந்தை முடியும் பின் சந்தை
துவக்கத்தில் இருந்து  மேல் நோக்கினால்  5075  ஐ கடந்தால்
BUY at 5075 tgt 5150 வரை செல்லலாம் (60 -70 % TGT
5120 _5128 க்குள் லாபம் செய்யவும்)

நேற்று கொடுத்த பங்கு பரிந்துரைகளை கவனமாக
பார்த்து  முன் கூட்டியே லாபம் செய்வதற்கு கணக்கு
போட்டு வைத்து லாபம் பார்க்கலாமே.  

I BELEIVED THAT YESTERDAY EVERYBODY ENJOY THE PROFIT 
 ON SELL CALL INTIATED AT BELOW 5060 AND THE PROFIT OF
60-70% IS 5018.

TODAY NIFTY WILL GIVES ANY LOW BUT CLOSE ONLY ABOVE  4975
 AT THE END OF THE DAY.THEN IF UPTREND GIVE FROM OPENING
AND CROSSES 5075  BUY AT 5075 AND THE TGT 5150(60-70% OF THE
 TGT 5150 IS 5120 TO 5128 BOOK PROFIT AT THIS LEVEL IS
ALWAYS SAFER)

KIND REQUEST

YOU ARE FOLLOW THE ANY PAID CALLS OR FREE CALLS
ITS A SUGGESTION TO MAKE BOOK PROFIT AT 60-70% IS
VERY VERY SAFER.AND REQUEST TO DONT BLAME THE
CALL PROVIDER ie 100%not achived, 80 to 95%only achived.
ONE MORE REQUEST  WHENEVER U GO TO THE BROKER
OFFICE WITH SMALL CALCULATOR(RS.100/- COST)WHATEVER
CALL U RECEIVED IMMETIATELY MAKE A CALCULATION
FOR THE PROFIT SIDE AND PLACE THE ORDER.THIS HABIT
AVOID TO MISSING  THE PROFIT






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Sunday, September 18, 2011

2011-09-18 Trend today

நிப்டி ப்யுச்சர் வியாழகிழமையும் மற்றும் வெள்ளிகிழமையும் மிகவும்
துல்லியமாக BLOG இல் குறிப்பிட்டதுபோல நகர்ந்தது .நாளை திங்கள்
5160 -5000 என்ற இடை வெளியில் வேலி உள்ளது.கீழே5060 ஐ கடந்தால்
 5000 த்க்கு நெருங்கி வந்தபின் மேலே 5080 வரை செல்லலாம்.
ஆகையால் 5060  க்கு கீழ் நிப்டி ப்யுச்சர் கடந்தால் SELL பின் target 5000 
அதே போல நிப்டி ப்யுச்சர் 5122  க்கு மேல் சென்றால் BUY 
செய்யவும் பின் tgt  5160  (target அளவு மிகவும் குறைவாக இருப்பதால்
 கவனமாக வணிகம் செய்து BOOK  profit  செய்து கொள்ளவும்

Nifty future last thursday and friday moved very perfectly as state in the blog.
Tomorow monday  nifty will move range between 5160-5000 ie 160 points.
If breaks low 5060 sell the tgt will 5000 and if go upside and breaks
high5122  buy tgt 5160.Target lever is very small so please book profit
carefully.
Tata motors future buy at opening price tgt 175 and no stoploss

kotak bank future buy at opening price tgt 485,505 and no stoploss

larsen tubro future buy at opening price tgt  1664 and no stoploss

Bombay dying cash buy at above 348 and tgt 360 and no stoploss

Cairn  cash buy at opening price tgt 299,308 and no stoploss

SBIN cash buy above 1980 tgt 2080 and no stoploss

Crompton Creaves buy at opening tgt 176 no stoploss

Yes Bank buy at opening price tgt 290 no stoploss

ANOTHER 2  STOCKS IF TIME PERMIT WE WILL
GIVE TOMOROW MORNING

MOST IMPORTANT ABOVE RECOMMENDATIONS
ARE WEEKLY POSITION CALLS AND BOOK PROFIT
AT 60 TO 70% OF THE TGT PRICE




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, September 16, 2011

2011-09-16 TREND TODAY


நிப்டி நேற்று சொன்னதுபோல மிகவும் துல்லியமாக
 நகர்ந்தது.எல்லோருக்கும் நேற்று லாபம் கிடைத்திருக்கும்
 என நம்புகிறேன். இன்று 4900 -5174  என்ற வேலியில் உள்ளது
 ஆகையால் மேல சென்றால் 5160 வரை செல்லலாம்.
பின் கீழே இறங்கினால் 4980 வரை வரும் அதையும் மீறினால் 4900 வரலாம். அதனால் மிகவும் ஜாக்ரதையாக வணிகம்
 செய்யலாம் அல்லது வேடிக்கை பார்பதே மேல்.
 YESTERDAY NIFTY BEHAVE AS STATE IN THE BLOG AND I BELIEVE
  EVERYBODY BOOK PROFIT AS OUR CALL INTITIATED ON
 13TH SEP.TODAY RANGE IS 4900-5174 @274 POINTS.THEN THE
 RANGE IS VERY HIGHER AND IF GO UPSIDE TGT  5160 AND
DOWNSIDE 4980 THEN 4900.SO TRADERS SHOULD TRADE
VERY CAREFULLY AND BETTER TO DO MARKET WATCH



 


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, September 15, 2011

2011-09-15 TREND TODAY

நிப்டி இன்று 5090 வரை மேல செல்லும்  மற்றும் 5110
கடந்தால் 5155  வரை செல்லும் மற்றும் 5065  மேல தான்  
இன்று சந்தை முடியும்.13 11 2011 அன்று அதாவது இரண்டு
 நாள் முன் 5010 ற்கு  மேல் buy செய்தவர்கள் இன்று புக்
 PROFIT செய்து கொள்ளலாம் (இதில் வரும் BUY /SELL
 பரிந்துரைகள்  அனைத்தும் INTRADAY மட்டும் அல்ல
 MAXIMUM ஒரு வாரத்திற்குள் லாபம் உறுதியாக
கிடைக்கும் இது ஏற்கனவே சொல்லியது தான் பின்
இதில் நஷ்டம் / லாபம்  BOOK செய்யுங்கள் என்கிற
செய்தி முடிய காத்திருந்தாள் தான் லாபம்.கண்டிப்பாக
பெரிய நஷ்டம் வராது.) நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்
 பங்கு பரிந்துரை கண்டிப்பாக இந்த வாரம் ஞாயிறு கிழமை
வரும் பாருங்கள் .


a
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, September 14, 2011

2011 Trend today

இன்று எனது உடல் நிலை சரியில்லாத  காரணத்தால் நாளை சந்திப்போம்





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES  first

Tuesday, September 13, 2011

2011-09-13 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 4901 வரை கீழே வந்துவிட்டு பின்
4942 ல் முடிந்தது. நேற்று  சொன்னதுபோல  4700  வருவதற்கு
முன் சில ஏற்ற இறக்கங்கள் வந்த பின் வரலாம்.ஆகையால்
இன்று 5005 ஐ கடந்தால் BUY at 5010 target 5100 .பின் இன்று
சந்தை 4875  கீழ் முடிந்தால் 4700 க்கு பக்கம் வர  உறுதி.
பங்குகளின் பரிந்துரைகளை இன்று மாலை கண்டிப்பாக
எழுதுகிறேன்


NIFTY FUTURE YESTERDAY GIVEN A LOW 4901 AND CLOSE AT 4942
.AS PER YESTERDAY POST 4700 WILL COME BEFORE THAT SOME
VOLATILE WILL HAPPEN AFTER ONLY.SO IF CROSSES 5005 BUY 
AT 5010 TARGET 5100. I F CLOSES BELOW 4875-4880  THEN IT WILL
 GIVE S TGT  CLOSER TO 4700


STOCK RECOMMENDATION  WILL POST TODAY EVENING




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, September 12, 2011

2011-09-12 TREND TODAY,நிப்டி தற்பொழுது மேல் நோக்கிய பாதையில் தான் உள்ளது

நிப்டி 4925 - 5175 இந்த வேலியில் தற்பொழுது உள்ளது மற்றும் தற்பொழுது மேல் நோக்கிய பாதையில் தான் உள்ளது.4925 கீழ் சந்தை வர்த்தகம் நடந்தாலே நிப்டி பலமிழந்து விடுகிறது பின் 4700 க்கு  அருகில் வரும்.அப்படி வருவதற்கு முன் volatile (அதிகமான மேல கீழ என்கின்ற மாற்றங்கள் ) நடந்த பின் 4700 க்கு வரும். ஆகையால் 4925 கீழ் வர்த்தகம் நடந்தால் TRADERS மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும்.அதேபோல 5175 க்கு  மேல நடந்தால் அடுத்த TGT 5440  வரை செல்லும்.

குறிப்பு :இது நடந்தால் மேல செல்லும்  அல்லது கீழ
 செல்லும்இது யார்க்கு தான் தெரியாது.எல்லோருக்கும்
தெரியும்  அதை தான் இதில்  கொடுத்துள்ளேன் உங்களுக்கு
தெரிந்தது தான்இதன்படி நடக்க முயற்சிக்கலாமே.
TRADERS வியாபாரம்செய்து லாபம் வேண்டும் என்று
 தான் BROKER OFFICE செல்லுகிறார்கள்.அதற்கு எதாவது
 முன்கூட்டியே யோசித்து செல்லுகிரார்களா?  எனக்கு
தெரிந்து பல நபர்கள் இல்லை என்னவென்றால்  இன்று
 என்ன நடக்குமோ ஆபிஸ் சென்று முடிவு எடுக்கலாம்
 அனால் ஆபிஸ்  சென்றும் முடிவெடுப்பதில்லை அதனால்
 லாபம் எல்லாம் வீனகிவிடுகிறது.
(வேலியில்,தற்பொழுது,அருகில், ஜாக்கிரதை,பலமிழந்து
 என்கிற வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து படிக்கலாமே.

இன்று மாலையில் இந்த வாரத்திற்கான பத்து பங்குகளின்
பரிந்துரை கொடுக்கிறேன்.







================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, September 09, 2011

2011-09-09 Trend Today

நிப்டி ப்யுச்சர் இன்று  நேற்று கூறியதுபோல 5200 முதல்  5220 வரை செல்ல வாய்புகள் உள்ளது .
மற்றும் செவ்வாய்கிழமை கூறியதுபோல 8  recommendation ம் லாபத்தில் முடிந்தது .இனி இந்தவாரம் சனி ஞாயிறுகளில் blog  மூலம் தொடர்பு கொள்ளலாம்
NIFTY FUTURE  TODAY WILL BEHAVE TO GET A CHANCE TO GO
 UPTO 5200 TO 5220 AS STATE IN YESTERDAY.
AND 8 RECOMENDATIONS ARE ACHIVED GIVEN ON 05TH SEP . THEN WE WILL CONTACT THROUGH BLOG ON SATURDAY OR SUNDAY



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, September 07, 2011

2011-09-07 TREND TOMOROW

நாளை நிப்டி ப்யுச்சர் 5190 -5220 வரை சென்று  பின்
5130 க்கு இறங்கலாம்.ஆகையால் சந்தை ஏறுமுகத்தில்
 இருக்கும்பொழுது book profit  செய்து கொள்ளுங்கள்.
செவ்வாய்  கிழமை 8  recommendation  அதில் இரண்டு
 SELL CALL அது நேற்றே TGT  ACHIEVED. மீதம் உள்ள
BUY CALL 1,SAIL 100%, 2,GAIL 74%, RCOM 90%,ACHIEVED.
TATASTEEL AND JSWSTEEL ,LIC HSG FIN BOOK PROFIT
 AT OPENING PRICE









=========================== =====================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

2011-09-07 TREND TODAY/ நிப்டி 5440 வரை செல்ல வாய்புகள்

தயவுசெய்து  எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்.இதில் வரும் பரிந்துரைகள் உங்களுக்கு உதவியாக இருந்தால் இதில்
கொடுத்துள்ள MAIL ADDRESS க்கு உங்கள் கருத்தை
 பகிர்ந்துகொள்ளுங்கள் எனவேமேலும்  உற்சாகமாக இதை
 தொடர வாய்ப்பாக அமையும்.ஏற்கனவே இருபது  நபர்கள்
 MAIL அனுப்பியதற்கு நன்றி

இதில் வரும் பரிதுரை அனைத்தும் SWING TRADE அதாவது
 நாள் அல்லது வாரத்தில் லாபம் தரும்.ஆகையால் உங்கள்
 மனதில் POSITION  TRADE செய்வதற்கு தயாராகி கொள்ளுங்கள்.


நிப்டி ப்யுச்சர்

இன்று 5095-5115 , 5220 பின்  நிலைகளை  கடந்தால் 5440 ஒரு
வாரத்திற்குள் வரக்கூடும்.ஆகையால்  5020 ல் 30 -08 -2011 ல்
பரிந்துரைப்படி வாங்கியவர்கள் அவர் அவர் விருப்பம் போல
BOOK PROFIT செய்து கொள்ளலாம்.

NIFTY FUTURE
ONE REQUEST PLEASE .THIS IS USEFUL TO YOURS PLEASE MAIL US
AS GIVEN THIS BLOG MAIL ID fifty2011@gmail.com to encourage us to
continue this..Already received @ 20 mails.thanks

TODAY 5095-5115,5220 THEN IF CROSSES THE PREVIOUS LEVEL IT
WILL HAVE A CHANCE TO  GO UPTP 5440 IN A WEAK.SO
BOOK PROFIT AT ANY LEVEL AT YOUR CONVENIENT FOR
THE BUY CALL INTIATED ON 30-08-2011 AT 5020

நேற்று கொடுத்த SELL CALL  ALMOST TARGET ACHIEVED.

BUY CALL WAIT FOR PROFIT AND BOOK IT 



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, September 05, 2011

2011-09-05 Trend Tomorrow

நிப்டி ப்யுச்சர்

இன்று 5013  ல் முடிந்தது.  நாளை 5200  ஐ தொட்டுவிடும் அதற்கு முன் 80 %  5165 ல்  லாபம் செய்ய ஆரம்பித்து விடலாம்.

NIFTY FUTURE
TODAY CLOSES ON 5013.TOMOROW IT WILL HIT THE TGT 5200 BUT
BOOK PROFIT FROM  5165 ONWARDS

STOCK RECOMMENDATIONS
1,SAIL-BUY at opening price and tgt price 118

2.REC-SELL below 166 tgt 158

3.RCOM-BUY at opening price and tgt 92,95,100

4.GAIL-BUY if crosses 426 then tgt 446

5.TATA STEEL-BUY at opening price tgt 524

6.JSW STEEL-BUY at opening price tgt price 800

7.COAL INDIA -SELL at opening price then tgt 373,372

8.LIC HSG FIN- BUY at opening price then  tgt 230


மேல குறிப்புட்டுள்ள  பரிந்துரைகளை கையில் இருக்கும் பணத்துக்கு மட்டும் செய்யவும் ஏன் என்றல் இது intraday கிடையாது மற்றும் NO STOP LOSS  இந்த வாரத்திற்குள் target 60 % ல் இருந்து லாபம் செய்ய ஆரம்பிக்கலாம் ( உதாரணம் - GAIL buy at 426 tgt  446 என்றால் 60%  லாபம் என்பது 446-426=20 ,20/100*60=12 so 426+12 =438 ல் இருந்து லாபம் செய்து கொள்ளலாம்) .ஆகையால் தயவுசெய்து trade செய்பவர்கள்  அவர் அவர்களே
calculate  செய்து வியாபாரம் செய்தல் தான் லாபம் கிடைக்கும்.இது சம்பந்தமாக மாற்றங்கள் எதுவும் இருந்தால் மறு நாள்  குறிப்பு  பார்த்து  செயல்படவும் (SELL பரிந்துரைகளை  FUTURE ல் செயல்படவும்
.



================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

2011-09-05- இரு தினங்களில் 5200 ஐ தொடும் / TREND TODAY

நிப்டி ப்யுச்சர்

வியாழகிழமை விநாயகர் சதுர்த்தி அன்று   கூறியது போல
 5200 க்கு  இருதினங்களில் வரலாம்
ஆகையால் செவ்வாய்கிழமை 30 - 08 -2011 அன்று 5020  ல்
வாங்கியவர்கள் சந்தை மேல செல்லும்பொழுது
 BOOK PROFIT செய்து கொள்ளவும்

 NIFTY FUTURE
NIFTY WILL REACH  5200 IN TWO DAYS. BOOK PROFIT ON RISE
 OR CLOSER TO THE TARGET 5200
இந்த வாரம் 10  கம்பனியின் RECOMMENTION 
தருவதாக கூறியதுபடி  இன்று எழுதுகிறேன்
  நாளை முதல் பாருங்கள்  








================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, September 01, 2011

2011-09-01 TREND TOMORROW

இன்று விநாயகர் சதுர்த்தி எல்லோருக்கும் விநாயகருடைய 
அருளுடன்  எல்லா வளமும் , செல்வமும் கிடைக்க வேண்டி வணங்குகிறேன்.

இதில் வருவதை சரியாக படித்து கடைபிடியுங்கள் அதற்கு இந்த WEBSITE ல் உள்ள  SIMPLE RULE பின்  DISCAIMER முதலில் படிக்கவும்  
பின்  இதை தினமும் படிக்க வேண்டும் அப்பொழுது தான் தினசரி வரும் மாற்றங்களின் படி நீங்கள் சரியாக வியாபாரம்  செய்யமுடியம் லாபமும் பார்க்கலாம்.உங்களுக்கு ஓர் நற்செய்தி இனி சனி ஞாயிறு களில் பத்து  கம்பேனிகளின்  RECOMMENDATION  தரப்படும் அதை நீங்கள் திங்கள்கிழமையில் வியாபாரம் செய்துகொள்ளலாம்.NO STOPLOSS
 லாபத்தை 80 %  TARGET வரும் பொழுது PROFIT  செய்து கொள்ளலாம்.

நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் உங்களுக்கு எப்பொழுதும் எதிலும் லாபமே.

குறைகளை விட்டு விடுங்கள் நிறைகளை  பார்கலாமே; 


நிப்டி ப்யுச்சர் செவ்வாய்கிழமை கூரியதுபோல 5020 க்கு
 மேலே சந்தை முடியும் தருவாயில்  சென்று  5003 ல்
 முடிந்துள்ளது.

செவ்வாய்கிழமை கூறியது  போல வெள்ளிகிழமை 
02 செப்டம்பர்  5200  செல்லும் அதற்கு முன்
 5095 -5110 ல் தயங்கிய  பின் மேல செல்லலாம் ஆகையால்
 5095 -5110 ல் லாபம் எடுத்துக்கலாம்.

சந்தை கீழ் நோக்கிய பாதையில் இருப்பதால் கவனமாக இருக்கவும்

TODAY VINAYAGAR SATHURTHI FESTIVAL , I PRAY A GOD THAT 
  ALL  CUSTOMER   TO GET  A GOOD HEALTH AND WEALTH

NIFTY FUTURE-TUESDAY END OF THE DAY NIFTY CROSSES 5020 AND CLOSE
 AT 5003 AS TOLD IN 29TH AUG AND IT WILL HAPPEN 5200  IN THIS WEAK.
 BUT BEFORE 5200 THIS 5095-5110 LEVEL HAVE A SOME PROFIT BOOKING AREA.SO  BOOK PROFIT AT 5095-5110 THEN WE WATCH NEXT

ONE GOOD NEWS- COMMING SATURDAY, SUNDAY AND EVERY WEAK  WILL POST TEN RECOMMEDATION( BANK NIFTY,STOCKS) .
FOR THE WEAK U PROCEED THE RECOMEEDATION ON EVERY MODAY  AND BOOK PROFIT AT 80%OF THE TGT PRICE.
U SHOULD SEE EVERYDAY COMPULSURY THEN ONLY U KNOW  THE UPDATION .IF NO UPDATION FOR THE RECOMMEDATION U CARRY ON AS IT IS.







===============================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first