"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Thursday, October 31, 2013

31-10-2013 TREND TODAY

நிப்டி ப்யுச்சர்

6080 க்கும் 6276 க்கும் இடையில் வணிகம் நடக்கும்.

6276 ஐ கடந்தால் அடுத்த உயரம் கிடைக்கும்.

நிப்டி ப்யுச்சர் வாங்கியவர்கள் இன்று ROLL OVER  செய்து  வைத்து கொள்ளுங்கள்.லாபம் சொல்லும்பொழுது செய்யலாம்.

இன்று  F & O EXPIRY .


பேங்க் நிப்டி ப்யுச்சர் ல் நேற்று கூறியது போல எல்லோரும் லாபத்தில் வந்திருபீர்கள்  என நம்புகிறேன் .500 புள்ளி லாபம் என்றாலே 12500 ரூபாய்
ஒருவாரத்தில்  கிடைத்துள்ளது .






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, October 30, 2013

29-10-2013 TREND TODAY


 நிப்டி ப்யுச்சர்

நேற்று  சொன்னது போல சந்தை BULLISH ஆக முடிந்தது.6240 ஐ கடந்து சந்தை முடிந்தால் புதிய உயரத்தை தேடி செல்லும்.

பேங்க் நிப்டி ப்யுச்சர்

இரண்டு தினங்கள் முன் 10800 ல் வாங்க கூறியிருந்தேன் அதன் படி வாங்கியவர்கள் இன்று விற்று லாபம் எடுத்துகொள்ளுங்கள்.

INTERNET  CONNECTION  கிடைக்க தாமதமானதால் இன்று விரிவாக எழுத இயல வில்லை.






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, October 29, 2013

29-10-2013 TREND TODAY








 நிப்டி ப்யுச்சர்




6050 கீழ்  சந்தை முடியாமல் இருக்கவேண்டும் மற்றும் இன்று BULLISH  ஆகவும் முடிய வேண்டும் .இப்படியெல்லாம் நடந்தால் சந்தை மேலே செல்லும்.








 அப்படி 6050 க்கு கீழ் சந்தை முடிந்தால் 5754 புள்ளி என்பது கீழ் கொடு (SUPPORT )
இதை தொட முயச்சி செய்யும் .

இனி சந்தை 6267 ஐ கடந்து முடிந்தால் தான் மேல் நோக்கி செல்லும்.

இன்னும் என்னை பொறுத்தவரையில் மேல் நோக்கி செல்லும் என்பதில்  எந்த சந்தேகமும் இல்லை .இருந்தாலும் STOPLOSS போடா வேண்டிய நேரம் மற்றும் புள்ளி வந்துவிட்டால் கட்டாயம் போட்டு தான் ஆகவேண்டும்.

அப்பொழுதுதான் 10 முறை நாம் TRADE செய்யும்பொழுது 6 முறை வெற்றி கண்டாலே நமக்கு லாபம் தான் என்பதை புரிந்துகொள்வோம் .

.இதை யாராவது தொடர்ந்து சரி பார்த்து வருகிறார்களா என்றால் இல்லையென்று தான் நான் கூறுவேன்.

 PAST TRACK  HISTORY  இருந்தால் தான் நாம் செய்வது எந்த அளவுக்கு சரி என்று புரிந்து கொள்ளமுடியும்.

கட்டாயம் நோட் புக் ஒன்று எடுத்துக்கொண்டு வரவேண்டும் நாம்  TRADE செய்வதை உடனுக்குடன் குறிக்கவேண்டும் அப்பொழுது லாபமா நஷ்டமா என்பதை உடனுக்குடன் உணர முடியும் மற்றும் நஷ்டத்தை குறைக்க முடியும் .
நஷ்டத்தை குறைக்க ஆரம்பித்தாலே லாபம் கண்டிப்பாக வந்துசேரும்.


பேங்க் நிப்டி ப்யுச்சர்

மேலே உள்ள படத்தில் உள்ள கீழ் கோட்டிற்கு  கீழ் சந்தை முடியாமல்இருக்கும் வரை மேல் நோக்கி செல்லும்.கீழ் கோட்டின் புள்ளி 10750.









================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Sunday, October 27, 2013

27-10-2013 TREND TODAY

வரும்  வாரத்தில் நிப்டி ப்யுச்சர்

 RBI  MONETORY  POLICY MEETING (29 அக்டோபர் )

F &O  EXPIRY( 31-OCTOBER )

US FEDERAL OPEN MARKET COMMITTEE MEETING(29-30 அக்டோபர் )

 AND MUHURAT TRADING ( 04 நவம்பர் )

இவையெல்லாம் நடக்க உள்ளது .இதில் வரக்கூடிய  செய்தியின் படி சந்தையின் போக்கு அமையும். இதனால் ஏதாவது NEGATIVE  செய்தி வந்தாலும் 6120 க்கு கீழ் வணிகம் நடந்தால் தான்  6055  வரை இறங்கும் அனால் உடனே RECOVERY கொடுக்கும்.

இந்த வாரம் மிகவும் VOLATILE ஆக தான் இருக்கும்.

6050 க்கும் 6188 க்கும் இடையில் தான்  வணிகம் பெரும்பாலும் நடக்கும்.

6050 க்கு கீழ்  சந்தை முடிந்தால் லாங் இல் இருப்பவர்கள் நஷ்டத்தில்  விற்று விடலாம்.
இல்லை என்றால் வைத்து கொண்டு லாபம் வரும்பொழுது விற்றுகொள்ளலாம்

ஆனால் சமிபத்தில் வந்துள்ள  காலாண்டு முடிவுகள் பெரும்பாலும் லாபத்தில் வந்திருப்பதை வைத்து பார்க்கும் பொழுது RBI  POLICY  யில்  திரு ரகுராம் ராஜன்   அடுத்து  நல்ல செய்தியை தான் தருவார்  என எதிர்பார்கின்றேன்.

காத்திருந்து பார்ப்போமே.

பேங்க் நிப்டி  ப்யுச்சர் .

10600 ஐ தாங்கு நிலையாக வைத்து கொண்டு மேலே செல்லும் .











================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, October 25, 2013

25-10-2013 TREND TODAY



கீழே வரை படத்துடன் விளக்கம் கொடுத்துள்ளேன் .மற்றும் இதில் கொடுப்பது அந்த நாளைக்குள் நடக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல ஒரு வாரத்திற்குள் நடக்கும் என்று  காத்திருக்க வேண்டும்.அதற்கு மனநிலையை தயார்  செய்துகொள்ளவேண்டும்.அப்பத்தான் இந்த மாதிரி UP  அண்ட்  DOWN  கள்  நடக்கும்பொழுது மனம் சஞ்சலபடாது.



















நிப்டி ப்யுச்சர் படத்தை மேலே காணலாம் .இது டெய்லி சார்ட்.
மேலே இரண்டு கோடுகள் இரண்டுமே resistance  கோடுகள் தான்.

 கீழே உள்ள ஒன்று support ஆகவும் மேலே உள்ள கோடு  resistance ஆகவும் செயல் படுகிறது
.
6131 க்கும் 6239 க்கும் இடையில் இரண்டு நாட்களாக வணிகம் நடந்தது என்பதை படத்தில் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம்.

ஆகவே கண்டிப்பாக மேல் தான் செல்லும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.6131 க்கு கீழ் கண்டிப்பாக சந்தை முடியாது .

இந்த மாதிரி நேரத்தில் சரியான முடிவும் மன தைரியமும் வேண்டும்.

கீழே இறங்குவது போலதான் சந்தை போக்கு காட்டும்  ஆனால் recovery  கொடுத்து எல்லோரையும் திணற செய்யும்.

ஆகையால் ஸ்டாப் லாஸ் வேண்டாம். இறங்கினால் வாங்கி கொள்ளுங்கள்
லாபத்தை பெருக்கலாம்.


பேங்க் நிப்டி ப்யுச்சர்

மேலே உள்ள படத்தில் traingle  pattern  தெரிகிறதா.

10600 ஐ தாங்கு நிலையாக  கொண்டு மேலே செல்லும் காத்திருக்கவும்.

லாபம் செய்வதற்கு .நீங்கள் நினைக்கும் பொழுது எப்பொழுதும் சந்தை லாபம் தராது நீங்கள் பொறுமை இழந்த பின் தான் கொடுக்கும் ஆகையால் பொறுமை மிகவும் அவசியம்.

கீழே இறங்கினால் மீண்டும் வாங்கிகொள்ளலாம் stoploss என்ன பொறுத்தவரை தேவை இல்லை.

நான் இதை இரவு 12 மணிக்கு எழுதிள்ளேன்.இப்பொழுது SGX  NIFTY  36 பாயிண்ட் மைனஸ்.6153.

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, October 24, 2013

24-10-2013 Trend Today

நிப்டி ப்யூச்சர்

நேற்று low 6126 வரை இறங்கி பின் சந்தை முடியும் பொழுது 6190 ல் முடிந்துள்ளது.6188 என்ற தாங்கு  நிலையை கடைபிடித்துள்ளது.இனி நடப்பதை பார்க்கலாம்.

பேங்க் நிப்டி ப்யூச்சர்

நேற்று கூறியது போலவே கடை பிடிக்கவும்.






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, October 23, 2013

23-10-2013 TREND TODAY


நிப்டி  ப்யுச்சர்

இனி  புதிய உயரத்தை நோக்கி செல்கிறது .மேலே கொடுத்துள்ள படம் INVERSE  HEAD  AND SHOULDERS  PATTERN  ஏற்கனவே ACCENDING  TRIANGLE  PATTERN  இரண்டு நாள் முன் உள்ள  பதிவில் கொடுத்திருந்தேன்.இனி சந்தை கீழே வராது .

INVERSE HEAD AND SOULDERS எப்படி செயல்படும் என்றால்  01-10-2013 ல் நடந்த LOW 5754  தான் SHOULDER   பாயிண்ட் மேல உள்ள RESISTANCE LINE 6188  இனி 6188ஐ SUPPORT ஆக வைத்து கொண்டு 6188-5754=434 புள்ளிகள் 
இந்த PATTERN படி ஏறவேண்டும் காத்திருந்து PAARUNGAL.

நிப்டி ப்யுச்சர் ஐ வாங்கி வைத்து நல்ல லாபத்திற்கு காத்திருக்கவும் 

பேங்க் நிப்டி ப்யுச்சர்

MARKET  RATE  என்னவோ வாங்கி கொள்ளுங்கள் 11800 க்கு காத்திருக்கவும் .
ஸ்டாப் லாஸ் வேண்டாம்.அப்படி ஏதேனும் REVERSAL வந்தால் இதில் கண்டிப்பாக STOPLOSS கொடுப்பேன்.அதன் படி நீங்கள் செயல்படலாம்.






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, October 22, 2013

22-10-2013 TREND TODAY

நல்ல பங்குகளை தேர்ந்து எடுப்பது எப்படி என்றால் எப்பொழுதுமே நீங்கள் செய்யவேண்டியவை

உங்கள் கண்களுக்கு தெரிந்தும் மற்றும் ஒரு கம்பனியை பற்றி நன்றாக தெரிந்திருந்தால் மட்டுமே அது நல்ல பங்கு என்று சொல்லலாம்.

உதாரணத்திற்கு

HINDUSTAN UNI  LEVER ,BHARTI AIRTEL ,IDEA , STATE BANK,TCS  SUN PHARMA
என்று ஐந்து   SECTOR எடுத்து கொள்ளுங்கள். இவைகள் ஐந்துமே கண்களுக்கு தெரிந்தும் காதுக்கு எட்டியும் உள்ள கம்பனிகள் உங்கள் அனைவருக்கும் தெரிந்தவை இவை

.இவைகள் நடப்பில் எப்படி செயல் படுகிறது என்று பாருங்கள் என்றால் நீங்கள்  உடனே பங்கு  சந்தை சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு
 செல்லவேண்டாம்

 நீங்கள் பயன்படுத்துகின்ற SOAP ,நீங்கள் USE  செய்கின்ற  CELL என்று இவைகள்  நன்றாக செயல்பட்டால்  தேர்ந்துடுங்கள்.

பின் இது சம்பந்தமாக பத்திரிகையில்  மற்றும் தொலைகாட்சியில் செய்திகள் வரும் நல்ல செய்திகள் என்றால் வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் கேட்ட செய்திகள்  என்றால் உங்களுடைய நிதி ஆலோசகர் (பங்கு மார்கெட் )விபரம் தெரிந்தவராக இருந்தால் அவரிடமும் கேட்டு உங்கள் யோசனையும் சேர்த்து  லாபம் செய்வதா தொடர்வதா என்று முடிவு செய்யுங்கள் .

நல்ல கம்பெனி என்று தேர்ந்து எடுத்து லாபம் செய்து விட்டீர்கள் பின் அதன் PRICE ஐ FOLLOW  செய்யுங்கள் மிகவும் குறைந்து பின்அதற்க்கு எதாவது நல்ல செய்தி கிடைக்கும் பொழுது  ஏற ஆரம்பிக்கும்   பின் மீண்டும் வாங்கிகொள்ளுங்கள்.

பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றும் இருந்துகொண்டு இருப்பவர்கள்  குறைந்தது 5 நிமிடங்கள் தினமும்  தாங்கள் வைத்துள்ள பங்கின் பற்றிய  செய்தியை கேட்கவோ அல்லது படிக்கவோ வேண்டும் அப்பத்தான் லாபம் செய்ய முடியும் என்பதற்கு வாய்ப்பு அதிகம்
.
இதைவிட  SIMPLE METHOD வேண்டுமா ? 






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, October 21, 2013

21-10-2013 TREND TODAY




நிப்டி ப்யுச்சர் சார்ட் மேல உள்ள படத்தில் பார்க்கலாம். இதற்கு பெயர் ACCENDING  TRIANGLE PATTERN .இதனுடைய REACTION மேல உள்ள கோட்டில் இதற்க்கு முன் உள்ள உயரத்தின் புள்ளி 6349 க்கும் சமிபத்தில் வந்துள்ள 29-08-2013 ல் வந்துள்ள LOW  5298 உள்ள வித்தியாசம் 1051 புள்ளிகள்.மேல உள்ள கோட்டை கடந்து சந்தை முடிந்து அடுத்த நாளும் சந்தை மேல் நோக்கி முடிந்தால் நிப்டி ப்யுச்சர் கண்டிப்பாக 6349+1051 7400 என்ற உயரத்தை  தேடி செல்லும்.ஆகையால் விற்பவர்கள் மேலே உள்ளதை கவனத்தில் வைத்துகொண்டு செயல்படவும்.இனி சந்தை 6349 க்கு அருகில் சென்றபின் திரும்பலாம். ஆனால் தற்பொழுது நெகடிவ் நியூஸ் என்றால் ELECTION UNCERTAINITY  தான் மற்றபடி எல்லாம் கிட்டத்தட்ட முடிந்தது.நல்ல பங்குகளை தேர்ந்து எடுத்து அவைகளை ACCUMULATION  BASIS  ல் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.அணைத்து BANK SHARE களையும் இரண்டு வருடத்திற்கு  காத்திருக்கலாம் என்றால் கண்டிப்பாக 50% மேல கிடைக்க மிகவும் வாய்ப்பு உள்ளது.பயன் படுத்தி கொள்ளுங்கள் 

ACCUMULATION என்பது அவரவர் முதலீடு செய்வதற்கு தகுந்தாற்போல் இரண்டுமுறை ,மூன்று முறை ,நான்குமுறை ,ஐந்துமுறை என்று பங்கை தேர்ந்து எடுத்தபின் குறைந்தது 15% இறங்க  இறங்க வாங்க வேண்டும்.இரண்டு அல்லது மூன்று முறை வாங்குபவர்கள் 20% இறங்க இறங்க வாங்கவேண்டும். இப்படியெல்லாம் திட்டமிட்டு முதலீடு செய்தால் தான் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நல்ல பங்குகளை எப்படி தேர்ந்து எடுப்பது பற்றி நாளைய பதிவில் வரும் பார்த்துகொள்ளுங்கள்.












================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, October 17, 2013

16-10-2012 TREND TODAY

இன்று அமெரிக்காவில் கடன் உச்ச வரம்பை  உயர்த்துவதற்கு இரு கட்சியினரும் ஒத்து கொண்டு (16.7 ட்ரில்லியன் டாலர் ) 16 நாட்களாக  அரசாங்கம் மூடி இருந்ததிற்கு நாளை முதல் இயங்கும் என முடிவுக்கு வந்துள்ளது.

இதனால் அமெரிக்க சந்தை 1% இன்று ஏறியது .இதையொட்டி நாளை நிப்டி ப்யுச்சர் நாளை 6077 ஐ தாங்கு நிலையாக இருந்துகொண்டு  மீண்டும்  மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. 

நேற்று நிப்டி ப்யுச்சர் 6175 முதல் 6215 வரை மேல செல்லும் என்று சொல்லியபடி 6193  சென்று அங்கிருந்து திரும்ப ஆரம்பித்து 6077 வரை கீழ் இறங்கியது.

6030 ல் வாங்கியவர்கள் 6175 ல் விற்று  7250 ரூபாய்  லாபம் மற்றும்  6175 ல் விற்று 6000 இலக்கு என்றதற்கு  6077 வரை கீழ் இறங்கியது நீங்கள் 6110 ல் லாபம் செய்திருந்தால் கூட 3250 ரூபாய் லாபம்.

விற்காமல் இருப்பவர்கள் ஒபெநிங் ல் விற்றுவிட்டு 6073 கீழ் சந்தை முடிந்தால் மீண்டும் விற்கவும்  இலக்கு 6000 .அல்லது ஒபெநிங் ல் 6125 க்குள் இருந்தால் 6070 ஐ ஸ்டாப் லாஸ் வைத்துகொண்டு வாங்கிகொள்ளுங்கள் மீண்டும் 6215 வரை செல்லும் .

 டி சி எஸ் ,விப்ரோ ,பேங்க் நிப்டி ப்யுச்சர் ம் கூட லாபம் தந்துள்ளது  .

இன்போசிஸ் 3338 க்கு மேல் சென்றால் வாங்கியவர்கள் 200 புள்ளிகள் ம மேல் உயரும் பொழுது விற்று லாபம் செய்து கொள்ள சொல்லியிருந்தேன்.நாளை 150  புள்ளிகள் உயர வாய்ப்பு உள்ளது வணிகம் செய்து பயன் படுத்தி கொள்ளுங்கள்.

நாளை ஹெச்  சி  ல்  மற்றும் ஆக்சிஸ் பேங்க் ரிசல்ட் வர உள்ளது
.
ஹெச் சி ல் நாளை 1145முதல் 1155 என்ற இடத்தில வாங்கிகொள்ளுங்கள் ஸ்டாப் லாஸ் 1125 கீழ் சந்தை முடிந்தால் இலக்கு  1250 .

ஆக்சிஸ் பேங்க் ஒபெநிங் ல் 1070 ல் அருகில் வணிகம் நடந்தால் விற்று  1000 வரை கீழே இறங்கும்(ஸ்டாப் லாஸ் 1130 சந்தை முடியும் பொழுது மேலே இருந்தால் ) லாபம் செய்து கொண்டு மீண்டும்  அங்கே  வாங்கி கொள்ளுங்கள் மீண்டும்  40 புள்ளிகள் ஏறும் பொழுது விற்று கொள்ளுங்கள்.

உங்கள்  கருத்துக்களை வலதுபுறம் கொடுத்துள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பவும்







================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, October 15, 2013

15-10-2013 TREND TODAY

11-10-2013  அன்று  டி சி எஸ்  மற்றும் விப்ரோ குறுகிய கால  முதலீடுக்கு வாங்க சொல்லியிருந்தேன்  அதன் படி இன்று டி சி எஸ் ரிசல்ட்  லாபத்தை  எடுத்து கொள்ளுங்கள் . விப்ரோ  ரிசல்ட்  22-10-2013  அன்று வருகிறது  காத்திருக்கவும்.

நேற்று டி டி கே  நேற்று 3325 வரை இறங்கும் என்றதற்கு சந்தை ஆரம்பிக்கும் சமயத்தில் வந்து விட்டது .யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .

இன்போசிஸ் 3338 ஐ கடந்து விட்டால் மீண்டும் வாங்கி கொள்ளுங்கள்  தினசரி வர்த்தகம்  அல்லது குறைந்த அளவு வாங்கி வைத்துகொள்ளலாம் 200 புள்ளி ஏறி வரும் பொழுது விற்று லாபத்தை எடுத்துகொள்ளுங்கள்.

17-10-2013 அன்று அமெரிக்காவில் கடன் வரம்பை  உயர்த்துவது  சம்பந்தமாக முக்கியமான முடிவு வரக்கூடிய நாள் மற்றும் நாளை பக்ரித் பண்டிகை முன்னிட்டு சந்தை விடுமுறை  ஆகிய காரணங்களால் இன்று மதியத்திற்கு பின் சந்தை இறங்கு வதற்க்கான வாய்ப்பு  அதிகம் உள்ளது அதே சமயத்தில் ஏதேனும் அமேரிக்கா கடன் வரம்பு உயர்த்துவது சம்பந்தமாக நல்ல செய்தி நிபுணர்கள்  மூலம் வந்தால் சந்தை இறங்காமல் தக்க வைத்து கொள்ளலாம்.

பேங்க் நிப்டி ப்யுச்சர்

இரண்டு நாட்கள் முன் வாங்க சொல்லியிருந்தபடி  வாங்கியவர்கள் இன்று முதல் இலக்கு 10860 க்கு  அருகில் லாபம் செய்துகொள்ளுங்கள்.

நிப்டி ப்யுச்சர் நேற்று சொல்லியிருந்தபடி இன்று 6174 முதல் 6215 வரை உயரும் அந்த நேரத்தில்இரண்டு நாட்கள்  முன் வாங்கியிருந்தவர்கள் விற்று லாபம் செய்துகொள்ளுங்கள்  மற்றும்   6174 முதல் 6215 இந்த புள்ளிகளில் விற்றுகொள்ளலாம்  ஸ்டாப் லாஸ் 6250 க்கு மேல சந்தை முடியும் பொழுது. இலக்கு 6000

உங்களின்  கருத்துக்களை வலது புறம் கொடுத்துள்ள எனது மின்னஞ்சலுக்கு  அனுப்பி  உங்களின் தேவைகளை தெளிவு படுத்தி  கொள்ளுங்கள் .










================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, October 14, 2013

14-10- 2013 TREND TODAY

நிப்டி ப்யுச்சர்

10-10-3013 சொன்னபடி நிப்டி ப்யுச்சர்  6174 ஐ கடக்கும் என்றதற்கு 6143 வரை மேல் நோக்கி வந்த பின் 6072 வரை கீழ் இறங்கி மீண்டும் ஏற ஆரம்பித்து  6130 ல் சந்தை முடிந்தது.

இனி 6174 ஐ கடக்கும் தருவாயில்  6215 வரை மேலே செல்லும்.

முக்கோண ஏறுவரிசையில் இருப்பதால் கீழ் இறங்கினால் 6000 வரை இறங்கலாம் .பின் மேலே செல்லும் .6000 ல் இருந்து 6174 வரை உள்ள வரம்பில் இருக்கிறது.

குறைந்த அளவு ரிஸ்க் எடுப்பவர்கள் 6174 முதல் 6215 வரை  விற்கலாம் ஸ்டாப் லாஸ் சந்தை முடியும் பொழுது 6250 க்கு மேல்  இலக்கு 6000

பேங்க் நிப்டி பியுச்சர்

 10-10- 2013  அன்று  பேங்க் நிப்டி ப்யுச்சர் 10570 க்கு மேல் முடிந்தால் 11250 ஐ தேடி செல்லும் என்றதற்கு 11-10-2013 ல் 10675 ல்  முடிந்துள்ளது.வாங்கி இருப்பீர்கள்   10860 ,11250 என்று  லாபத்திற்கு காத்திருக்கவும்.ஸ்டாப் லாஸ் சந்தை முடியும்பொழுது  10525 க்கு கீழ்.

டி டி கே  ப்ரெஸ்டீஜ்  3475 ல் வெள்ளிகிழமை முடிந்துள்ளது . இரண்டு நாட்களுக்குள் 3325  வரை கீழ் இறங்கும் .












================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, October 11, 2013

11-10-2013 TREND TODAY

தினந்தோறும் நிப்டி ப்யுச்சர் ,பேங்க் நிப்டி ப்யுச்சர் க்கு  கொடுக்கும் புள்ளிகள்
அந்த தேதிக்கே நடக்கும் என்று கணக்கிட கூடாது.நீங்கள் கவனிக்க வேண்டியவை தினமும் கொடுக்கப்படும் தடை நிலை மற்றும் தாங்கு நிலை
யின் புள்ளிகளை கவனித்து வரவேண்டும் இதில் தினமும் மாற்றங்கள் வரலாம் அந்த புள்ளிகளின் நிலைகளுக்கு நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்.

நிப்டி ப்யுச்சர் ,பேங்க் நிப்டி ப்யுச்சர் இரண்டிற்குமே நேற்று கூறியதே தான் இன்றும்  . இன்று லாபமாக வரும் பொழுது லாபத்தை எடுத்துகொள்ளுங்கள் .

இன்று இன்போசிஸ் ரிசல்ட் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்கிறார்கள் அப்படி நடந்தால்  டி சி எஸ் ,விப்ரோ பங்குகளை  தினசரி வார்த்தகம் செய்து லாபத்தை எடுத்து கொள்ளலாம் மற்றும் குறுகிய கால முதலீட்டிற்கும் வாங்கலாம் அதாவது கம்பெனி ரிசல்ட் தெரிவிக்கும் தேதிவரை வைத்திருக்கவேண்டும்.

ரிசல்ட் தேதியை  என் எஸ் இ  வெப் சைட் ல் பார்த்து கொள்ள கொள்ளமுடியும்

முன் தினம் உள்ளதை பார்க்க வேண்டுமானால் இடதுபுறம் வருடம் மாதம்  இருக்கும் அதை கிளிக் செய்தால் தேதி வரும் அதை கிளிக் செய்தால் முந்தைய பதிவுகளை  பார்க்க இயலும் .












================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, October 10, 2013

10-10-2013 TREND TODAY

நாளை வெள்ளிகிழமை   இன்போசிஸ் ரிசல்ட் அதன் காரணமாக நேற்று நிபுணர்கள்  இன்போசிஸ் ரிசல்ட் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பின்
மூலம் மந்தமாக இருந்த சந்தை மேல் நோக்கி சென்று முடிந்தது.

நிப்டி ப்யுச்சர்

நிப்டி ப்யுச்சர் இன்று சமிபத்தில் 19-09-2013 அன்று வந்த உச்சம்  6174 ஐ கடக்கும் பின் 6197,6332 என்று இதற்கு முன் உள்ள உச்ச நிலைகளை தொடுவதற்கு முயற்சிக்கும்.

பேங்க் நிப்டி ப்யுச்சர்

பேங்க் நிப்டி ப்யுச்சர் இன்று 10500 ஐ கடந்து 10570 மேல் சந்தை முடியும் பொழுது இருந்தால் 11250 ஐ தேடி செல்லும்.

இன்போசிஸ்

லாங் டெர்ம் க்கு நல்ல பங்கு இன்றிலிருந்து வாங்க ஆரம்பிக்கலாம்.
டெக்னிகல் படி முக்கோணம் முறைப்படி 2930 புள்ளி நடக்கும் பொழுதே கடந்து விட்டது இதன்படி பார்க்கும்பொழுது இதனுடைய இலக்கு 1000 புள்ளி .
ஆகையால் 4000 த்தை தேடி செல்லும்.

இறங்க இறங்க வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் இனி உயர்ந்து கொண்டே தான் செல்லும் இறக்கம் என்றால் சிறிய அளவில் தான் இருக்கும்.

கை விற்றாதீர்கள்.









================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, October 09, 2013

09-10-2013 TREND FOR WEEK

ஒரு ஆண்டுக்கும் மேல் இடைவெளி விட்டு இன்று முதல் பங்கு வர்த்தகம்
சம்பந்தமாக டெக்னிகல் படி நிப்டிப்யுச்சர்  மற்றும் பேங்க் நிப்டிப்யுச்சர்  இரண்டிற்கும் தினமும் லெவல் மற்றும் வாங்கவேண்டிய புள்ளி அதனுடைய இலக்கு மற்றும் ஸ்டாப் லாஸ் கொடுக்க உள்ளேன் .பயன் படுத்திகொல்லுங்கள்.

நிப்டி ப்யுச்சர்(31 அக்டோபர் 2013  எக்ஸ்பைரி )

5940 க்கும் 6145 க்கும் இடையில் வர்த்தகம் நடக்கும்.

5920 க்கு கீழ் வர்த்தகம் நடந்தால் விற்றுவிட்டு  5890 , 5855,  5750 என்ற தடை நிலைகள் இருப்பதால் இவை ஒவ்வொன்றையும் கடக்கும் பொழுது .ஸ்டாப் லாஸ்  மாற்றி அமைத்து லாபத்தை பெருக்கிகொல்லுங்கள்


6020 ஐ கடந்து மேலே சென்றால் சமிபத்தில்  ஏற்கனவே சென்ற 6174 வரை செல்லும் ஆகையால் 6030 க்கு மேல் வணிகம் நடந்தால் வாங்கிகொள்ளுங்கள் 100 புள்ளிகள் ஏறும் வரை காத்திருந்து விற்று லாபம் பார்த்துகொள்ளவும்.

பேங்க் நிப்டி ப்யுச்சர் (31 அக்டோபர் 2013  எக்ஸ்பைரி )

9930 க்கும் 10500 க்கும் இடையில் வர்த்தகம் நடக்கும்.

9920 க்கு கீழ் வர்த்தகம் நடந்தால் விற்றுவிட்டு  9650 வரை கீழே இறங்கி வரும்  
200 புள்ளிகள் லாபம் பார்த்துகொள்ளுங்கள் 

10500 ஐ கடந்து மேலே சென்றால் வாங்கிகொள்ளுங்கள் 11200 வரை செல்லும் 
400 புள்ளிகள் லாபம் பார்த்துகொள்ளுங்கள் 









================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first