நிப்டி ப்யுச்சர்
நேற்று சொன்னது போல சந்தை BULLISH ஆக முடிந்தது.6240 ஐ கடந்து சந்தை முடிந்தால் புதிய உயரத்தை தேடி செல்லும்.
பேங்க் நிப்டி ப்யுச்சர்
இரண்டு தினங்கள் முன் 10800 ல் வாங்க கூறியிருந்தேன் அதன் படி வாங்கியவர்கள் இன்று விற்று லாபம் எடுத்துகொள்ளுங்கள்.
INTERNET CONNECTION கிடைக்க தாமதமானதால் இன்று விரிவாக எழுத இயல வில்லை.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment