"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Tuesday, November 26, 2013

26-11-2013 TREND TODAY

இனி நிப்டி ப்யுச்சர் 6240 க்கு அருகில் செல்லும் பின் அதையும் கடந்தால்

6383 க்கு அருகில் செல்லும் .

நிப்டி ப்யுச்சர்  வைத்திருப்பவர்கள் 6350 க்கு அருகில் லாபம் செய்து

கொள்ளுங்கள்.
மேலே உள்ள படம் நிப்டி ப்யுச்சர் .

பேங்க் நிப்டி ப்யுச்சர் இனி  11800 வரை செல்லும் .

BUY DIC INDIA TGT 340

BUY    L &T   TGT   1100

SELL PFIZER TGT 1522 (STOP LOSS 1644

ORIENT BANK BUY  TGT 195  AND  207








================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, November 25, 2013

25-11-2013 TREND TODAY


JB CHEM PHARMA BUY AT 110 TGT 135 (TWO MONTH)




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, November 22, 2013

22-11-2013 TREND TODAY

இனி நிப்டி  ப்யுச்சர் நேற்று வந்த லோ 6003 ஐ சப்போர்ட் ஆக கொண்டு மேலே

செல்ல வேண்டும்.மேலே உள்ள படத்தில் காணலாம் 6003 ற்கான  சப்போர்ட்

லைன். இது உடை பட்டால் 5750 என்பது உறுதி.

 நிப்டி ப்யுச்சர் வாங்கி வைத்துள்ளவர்கள்  5900 PUT OPTION  வாங்கி

கொள்ளுங்கள் .RISK குறையும்.

இனி பேங்க் நிப்டி பியுச்சர் 10481 ஐ தாங்கு நிலை கொண்டு செயல் படும் .

10300

9912

9468

10481 ஐ கடந்து முடிந்தால்  அடுத்த  சப்போர்ட் லைன் படி செயல் படும் .

பேங்க் நிப்டி  ப்யுச்சர் வாங்கியுள்ளவர்கள் 10500  PUT  OPTION  வாங்கி வைத்து கொண்டால் ரிஸ்க் குறையும்.

இரண்டு நாட்களாக கொடுத்த ஸ்டாக் டிப்ஸ் நன்றாகவே செயல் பட்டது.

இன்று

 MPS LTD BUY  AT 189 TGT 290 (TWO MONTHS)

AMARRAJA BATTERIES BUY AT 335 TGT 400( 45 DAYS)

BANCO BUY AT 62 AND ACCUMULATE  DIP AT  52 TGT 82 (TWO MONTHS)

BUY WOCKHARDT AT 490 TGT 515 (TWO DAYS)













================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, November 21, 2013

21-11-2013 TREND TODAY

சந்தை நிப்டி ப்யுச்சர்  6080 என்ற தாங்கு நிலை கொண்டு மேல் நோக்கி செல்லும் பாதையில் தான் உள்ளது.
 08-11-2010 க்கு பின் இப்ப தான் 6335 ஐ கடந்துள்ளது ஆகையால்  எல்லோருமே
PROFIT BOOKING ,COST TO  COST ,MINIMUM  LOSS  மற்றும் MUTUAL  FUND  மூலம் முதலீடு  செய்தவர்கள் சுவிட்ச் டு PERFORMED  FUNDS OR BOND FUND ETC ,
என்றெல்லாம் இந்த இடத்தில நடப்பதால் மற்றும் டிசம்பர்  8  அன்று MATHIYAPRADESH ,RAJASTHAN ,SATHISKAR ,DELHI  என நான்கு சட்ட மன்ற தேர்தல்களின் முடிவு வருவதால் சந்தை முன்னோக்கி செல்ல தயங்குகிறது.
மற்றும் நாளை SPECTRUM  ALLOCATION  MEETING  உள்ளது .எல்லாமே சந்தைக்கு POSITIVE  ஆக  தான் வரபோகிறது இருந்தாலும் SAFER SIDE  SANTHAI இல் இருந்து வெளியில் வந்துவிட்டு பின் மேலே கூறிய எல்லாம் POSITI VE  என்று CONFIRM செய்தபின் சந்தைக்கு வரலாம் என்று இருக்கிறார்கள்.



ஆகையால் தான் சந்தை மேலே செல்ல தயங்குகிறது .

BUY JK TYRE TGT 180( TWO MONTH)

 MAYUR UNIQ  BUY ABOVE 345 TGT 370

BUY NIIT  ABOVE 313 TGT 325 SL 309








================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, November 20, 2013

20-11-2013 TREND TODAY

நேற்று கூறியதற்கு நாள் முழுவதும் அதன் அருகிலேயே வணிகம் நடந்தது.

இனி  நிப்டி  ப்யுச்சர் 6338 ஐ நோக்கி  மேலே செல்லும்.

கீழே கொடுத்துள்ள பரிந்துரை படி வாங்கிகொள்ளுங்கள். BUY ABOVE என்று கொடுத்துள்ள பரிந்துரைகளை  அந்த விலைக்கு மேல் இருந்தால் மட்டுமே
வாங்கவும்.


IFGL REFRIGERATOR  BUY  ABOVE 61 TGT 70 (TWO MONTHS)

KIRI INDUSTRIES BUY AT 50 TGT 100(TWO MONTHS)


ESCORTS BUY 125 TGT 150 ( ONE MONTH)


BEML   BUY ABOVE  192 TGT 204(ONE WEEK)


BUY ARAVIND  TGT 150(ONE MONTH)


NITIN SPINNERS 13.05 TGT 18(ONE MONTH)


BUY BATA INDIA  AT OPENING  TGT 30 TO 40 POINT(INTRADAY)


BIOCON SELL BELOW 365 TGT 327(10 DAYS)







================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, November 19, 2013

19-11-2013 TREND TODAY












நிப்டி ப்யுச்சர் மேலே உள்ள படத்தில்  இரண்டு கோடுகள்  உள்ளன இரண்டுமே RESISTANCE  கோடுகள் இதில் ஒன்று இப்பொழுது RESISTANCE  ஆகவும் மற்றொன்று SUPPORT  ஆகவும் திகழ்கிறது.

நேற்று பாருங்கள் இந்த இரண்டு கோடுகளுக்கு(6227.70க்கும் 6151.50 க்கும் ) இடையில் தான் வணிகம் நடந்துள்ளது.ஆகையால் இன்றும் இதற்குள் தான் நடக்க வேண்டும்.

இதில் மேல் கோட்டிற்கு(6227.70) மேல் சந்தை முடிந்தால் ஏற்கனவே சென்ற உயரத்திற்கு செல்லும்.
இனி  சந்தை கீழ் கோடு  6008 க்கும் மேல் கொடு 6383 க்கும் உள்ள வேலியில்   உள்ளது.மற்றும் மேலே உள்ள முன் படத்தில் கூறியது போல உள்ள வேலியை மேலே கடந்தால் 6383 கீழே கடந்தால் 6008 என்று வணிகம் நடக்கும்.

இந்த மாதிரி RANGE (வேலி ) கூட  உள்ள இடத்தில OPTIONS  ஐயும் சேர்த்து செய்தால் SAFETY  TRADING .நஷ்டம் குறைவு  லாபம் கூட என்று கிடைக்கும்.

பொதுவாக நாம் முதலீடு செய்வதற்கு எவ்வளவு லாபம் வேண்டும் என்ற  முடிவு  செய்ய வேண்டும் .

உதாரணதிற்கு  1 லட்சம் என்றால் மாதம் 10000 லாபம் வேண்டும் என்று வணிகம் செய்தால் அதற்க்கு குறையாமல் லாபத்தை தக்க வைக்க வேண்டும்.
அதற்கும் கூட கிடைத்தால் சந்தோஷம்  தான்.அதற்காக கூட லாபம்  எடுக்க வேண்டும் என்று வெறி வந்தால் நஷ்டத்தில் தான் முடியும்.

அதிகமாக TRADE  செய்வதற்க்கான வாய்ப்புகள் கிடைத்த மாதிரி எப்பொழுது தெரிகிறது  சந்தை மேலே  கீழே என்று 5 அல்லது 10 முறை ஒரு வாரத்திற்குள் நடந்து முடிந்த பின் தான் தெரிகிறது. இதில் எங்கே வாங்கி எங்கே விற்பது என்பதற்கு தான்  மேலே கொடுத்துள்ள படத்தில் கூறியது போல வரம்பின்  விளிம்பிற்கு வரும் பொழுது  வாங்கியோ அல்லது விற்றோ  வைத்தால் இடையில் நடக்கும் போராட்டத்தில்  நாம் அடிபடாமல் வெற்றி பெறலாம்.
அப்படியே பாதிப்பு  என்றால் மிகவும் குறைந்ததாகவே இருக்கும்.





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Monday, November 18, 2013

18-11-2013 TREND TODAY

சந்தை கரடு முரடான தளத்தில் உள்ளது.இந்த நிலையில் TRADER  தள்ளி இருப்பது நல்லது .ஒரு சரியான போக்கில் சந்தை இல்லாத காரணத்தால்
இந்த இடத்தில TRADE  செய்தால் லாபம் செய்வது அரிது .


வியாழன் ,வெள்ளிகிழமை கூறியது போல 6008 க்கும் 6155 க்கும் இடையில் சந்தை உள்ளது.

இந்த RANGE ஐ கடந்தால் வாங்கலாம் விற்கலாம்,

இல்லையென்றால் ஒன்று செய்யுங்கள் .6050 புட் OPTION வாங்கிகொள்ளுங்கள்.6150 CALL OPTION  இரண்டையும்  வாங்கி கொள்ளுங்கள்.
டார்கெட் நெட் 30 TO  40 POINTS பிளஸ் .

================================================
Read DISCLAIMER and SIMPLE  RULES first

Thursday, November 14, 2013

14-11-2013 TREND TODAY

இன்றும் நிப்டி ப்யுச்சர் நேற்றைய LOW 6008 ற்கு  கீழ் முடிந்தால் 5750 வரை இறங்கும் .

ஆகையால் நிப்டி ப்யூச்சர் வாங்கியவர்கள் இன்று 6008  ற்கு கீழ் முடிந்தால் விற்று விடவும்.

6100 PUT OPTION  ஐ வைத்துக்கொள்ளுங்கள்.

தற்பொழுது  RANGE கூடிவிட்டது. ஆகையால் மேலே 250 புள்ளிகள் கீழே 250 புள்ளிகள்.இதை மனதில் கொண்டு வணிகம் செய்யலாம் என்றால் இடையில் STOPLOSS  போட்டால் அடிக்கடி  TRIGGER  ஆகும்.









================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, November 13, 2013

13-11-2013 TREND TODAY

இரண்டு  நாட்கள்  நெட் வசதி சரியாக கிடைக்காததால் எழுத இயலவில்லை.

இனி நிப்டி ப்யுச்சர் DOWNTREND முடியும் இடத்தில உள்ளது.5900 ல் அடுத்த தாங்கு நிலை உள்ளது.நிப்டி  ப்யுச்சர் 6200 ல் வாங்கியவர்களுக்கு 6238 இருக்கும் பொழுது  6100 PUT OPTION வாங்கி வைத்து கொள்ள சொன்ன படி செய்தவர்களுக்கு இன்று நஷ்டம் குறைவாக தான் இருக்கும்.
PUT  OPTION  வாங்கியவர்கள்  6155 க்கு மேல் முடியும் சமயத்தில் விற்றுகொள்ளலாம்.

STOCK  ல் ப்யுச்சர்  TRADE  செய்பவர்கள் கண்டிப்பாக   OPTION ஐயும்  வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதாவது ப்யுச்சர் வாங்கினால் PUT  OPTION  வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.ப்யுச்சர் ஐ விற்றால் CALL  OPTION  ஐ வாங்கி வைத்து கொள்ளுங்கள்.





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, November 08, 2013

08-11-2013 TREND TODAY

நிப்டி ப்யுச்சர்

நேற்று கூறியது போல 6240 க்கு கீழ் 6239  ஒரு புள்ளி காலையில் இறங்கி பின் 6338 வரை சென்று பின் 6227 என்ற புள்ளியில் முடிந்துள்ளது.
இப்பவும் 6210 என்பது தாங்கு  நிலை உள்ளது அப்படி 6210 க்கு கீழ் சந்தை இறங்கினால் 6080 வரை இறங்கலாம்  6080 என்பது மிக மிக முக்கியமான தாங்குநிலை.

ஆகையால் நிப்டி ப்யுச்சர் வாங்கி வைத்திருப்பவர்கள் 6100 PUT  OPTION  ஐ வாங்கி வைத்து கொண்டால் நஷ்டத்தை தவிர்க்கலாம் .
இன்று 6270 க்கு மேல் சந்தை முடிந்தால் PUT OPTION  வாங்கியவர்கள் விற்றுவிடலாம்.
மேல் நோக்கி தான் சந்தை செல்ல வேண்டும் ஆனால்  US GDP  மற்றும் EUROPE CREDIT POLICY  நேற்று வந்ததின் காரணமாக மிகவும் ஏற்ற  தாழ்வுடன்  சந்தை நடக்கிறது.

இந்த நேரத்தில் சந்தையில் ப்யுச்சர் செய்பவர்கள் OPTION ஐயும் வாங்கி கொண்டால் நஷ்டத்தை தவிர்த்து லாபத்தில் வணிகம் செய்யலாம்.

மலை பெய்தால் இரண்டு நாட்களுக்கு இருக்கும் என்பார்கள் இரண்டு நாட்கள் சென்றபின் இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் என்பார்கள் ஆனால் அது சில நேரத்தில் தான் நடக்கும் ஆனால் மக்களின் பாதுகாப்புக்காக எச்சரிக்கையாக
இருக்கவேண்டும் என்பதற்காக கூறுவதை போல   தான் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருந்தால் தான் உற்சாகமாக இருக்க முடியும்.
எல்லாம் சொல்வது EASY  செய்வது கஷ்டம் என்பார்கள் ஆனால் கஷ்ட பட்டாள் தான் பலன் கிடைக்கும் பணம் கிடைக்கும்.








================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Thursday, November 07, 2013

07-11-2013 TREND TODAY

 நிப்டி ப்யுச்சர் இனி 6240 ல் ஒரு முக்கியமான தாங்கு நிலை இருப்பதால் இதை கடந்து கீழே சந்தை முடிவது என்பது மிகவும் சந்தேகத்துக்கு உள்ளது .

ஆனால் 6210 வரை கீழே இறங்கி பின் 6240 க்கு மேலே சந்தை இன்று முடியவேண்டும்.

கீழே உள்ள படத்தில் 6240 ல் உள்ள SUPPORT  LINE  மற்றும் 6210 ல் TREND LINE SUPPORT.

 மேலே உள்ளது CANDLE STICK CHART என்பது.இது எப்படி செயல்படும் என்றால் ஒவ்வொரு நாள் அமையும் CANDLE படி  SUPPORT, RESISTANCE மாறும்.

இதில் நாம் SUPPORT, RESISTANCE தினசரி வணிகத்திற்கு,வாரத்திற்கு ,மாதத்திற்கு என்று பார்க்கும் பொழுது அதற்க்கு தகுந்தாற்போல் மாறும்.நாம் எந்த வணிகத்தில் இருக்கிறோம் என்பதை பொருத்து  SUPPORT ,RESISTANCE  ஐ பார்த்து அதன் படி செயல் பட வேண்டும்.







================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Wednesday, November 06, 2013

06-11-2013 TREND TODAY

இனி நிப்டி ப்யுச்சர்  6270 க்கும் 6383 க்கும் இடையில் தான் வணிகம் நடக்கும் .





================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Tuesday, November 05, 2013

05-11-2013 TREND TODAY

இனி நிப்டி ப்யுச்சர் 6310 மற்றும் 6250 ஐ தாங்கு நிலையாக கொண்டு செயல்படும் .

 பொதுவாக   ஏற்கனவே நடந்த PIVOT HIGH ,PIVOT LOW ஐ வைத்து தான் வரக்கூடிய ஏற்றம் இறக்கத்தை  கண்டுபிடிக்கலாம்.

இனி  புதிய உயரத்தை கண்டுபிடிக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரே TOOL
FIBONOCCI  RETRACEMENT.

FIBONOCCI  என்ற பெயர் ஒரு கணக்கு மேதையின் பெயர். அவர் கண்டுபிடித்தது  தான் FIBONOCCI  RETRACEMENT.

23-10-2013 அன்றே  6200 ல் இருக்கும் பொழுது 434 புள்ளிகள் INVERSE HEAD AND SOULDERS படி மேலே ஏறும் என்றதற்கு6383 என்ற உயரத்தை எடுத்து கொண்டால் இன்று வரை 183 புள்ளிகள் ஏறி உள்ளது இனி ஏற வேண்டிய பாக்கி 251 புள்ளிகள்.

இப்பொழுதும் நிப்டி ப்யுச்சரை வாங்கலாம்

காத்திருந்து பார்க்கலாம்.

தெரிந்துகொள்ளுங்கள்

    கம்பெனி  பெயர்            8 OCT   2003                8 OCT 2013

 GREENPLY INDUSTRIES       Rs 4.70                          Rs .395.40

TITAN INDUSTRIES                Rs .4.70                         Rs 240.9


SRIRAM CITY UNION FIN     Rs 15.30                       Rs .967.3
     
HAWKINS  COOKERS            Rs .18.60                      Rs .1863.90

TTK  PRESTIGE                       Rs .10.50                       Rs .3530.7

தற்பொழுது  HUL ,ITC  DABUR, SUNPHARMA,  இவைகள் விலை இன்று 
அதிகமா இருந்தாலும் வாங்கிகொள்ளுங்கள் 

ஐந்து ஆண்டுகளில் 5 மடங்கு உயர்வதற்கு மிகவும் வாய்ப்பு உள்ளது.

நீங்கள் வாங்கி விட்டால்

முக்கியமாக கவனிக்கவேண்டியவை

இந்த கம்பெனியில் ஏதேனும் NEGATIVE நியூஸ் மூலம் பெரிதாக பாதிக்கும் என்றால் உடனே அன்றைய விலைக்கே வெளியில் வந்துவிடவும்.
 









================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

Friday, November 01, 2013

01-11-2013 TREND TODAY

 இது முடிய நிப்டி ப்யுச்சர் தினந்தோறும் எப்படி செல்லும் என்பதற்கு இதுவரை தடங்கல் இல்லாமல் சென்று கொண்டு உள்ளது .

இனி 6350 ஐ கடந்து செல்லும் பின் 23-10-2013 அன்று எழுதியபடி TARGET ஐ தேடி செல்லும் .

எல்லோருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
03-11-2013 அன்று MUHARAT  TRADING ஞாயிறு  மலை 6.00 மணி முதல் 7.30 வரை.

இன்று நிப்டி ப்யுச்சர் 6270 முதல் 6285 என்ற புள்ளியில் வாங்கி வைத்து கொள்ளுங்கள் MUHARAT  அன்று விற்று லாபத்தை தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள்.

பேங்க் நிப்டி ப்யுச்சர்

இன்று 11400 கீழ் வணிகம் நடந்தால் வாங்கி கொள்ளுங்கள் 11800 க்கு காத்திருந்து விற்றுகொள்ளுங்கள்




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first