இரண்டு நாட்கள் நெட் வசதி சரியாக கிடைக்காததால் எழுத இயலவில்லை.
இனி நிப்டி ப்யுச்சர் DOWNTREND முடியும் இடத்தில உள்ளது.5900 ல் அடுத்த தாங்கு நிலை உள்ளது.நிப்டி ப்யுச்சர் 6200 ல் வாங்கியவர்களுக்கு 6238 இருக்கும் பொழுது 6100 PUT OPTION வாங்கி வைத்து கொள்ள சொன்ன படி செய்தவர்களுக்கு இன்று நஷ்டம் குறைவாக தான் இருக்கும்.
PUT OPTION வாங்கியவர்கள் 6155 க்கு மேல் முடியும் சமயத்தில் விற்றுகொள்ளலாம்.
STOCK ல் ப்யுச்சர் TRADE செய்பவர்கள் கண்டிப்பாக OPTION ஐயும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதாவது ப்யுச்சர் வாங்கினால் PUT OPTION வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.ப்யுச்சர் ஐ விற்றால் CALL OPTION ஐ வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment