சந்தை கரடு முரடான தளத்தில் உள்ளது.இந்த நிலையில் TRADER தள்ளி இருப்பது நல்லது .ஒரு சரியான போக்கில் சந்தை இல்லாத காரணத்தால்
இந்த இடத்தில TRADE செய்தால் லாபம் செய்வது அரிது .
வியாழன் ,வெள்ளிகிழமை கூறியது போல 6008 க்கும் 6155 க்கும் இடையில் சந்தை உள்ளது.
இந்த RANGE ஐ கடந்தால் வாங்கலாம் விற்கலாம்,
இல்லையென்றால் ஒன்று செய்யுங்கள் .6050 புட் OPTION வாங்கிகொள்ளுங்கள்.6150 CALL OPTION இரண்டையும் வாங்கி கொள்ளுங்கள்.
டார்கெட் நெட் 30 TO 40 POINTS பிளஸ் .
================================================
Read DISCLAIMER and SIMPLE RULES first

No comments:
Post a Comment