வரும் வாரத்தில் நிப்டி ப்யுச்சர்
RBI MONETORY POLICY MEETING (29 அக்டோபர் )
F &O EXPIRY( 31-OCTOBER )
US FEDERAL OPEN MARKET COMMITTEE MEETING(29-30 அக்டோபர் )
AND MUHURAT TRADING ( 04 நவம்பர் )
இவையெல்லாம் நடக்க உள்ளது .இதில் வரக்கூடிய செய்தியின் படி சந்தையின் போக்கு அமையும். இதனால் ஏதாவது NEGATIVE செய்தி வந்தாலும் 6120 க்கு கீழ் வணிகம் நடந்தால் தான் 6055 வரை இறங்கும் அனால் உடனே RECOVERY கொடுக்கும்.
இந்த வாரம் மிகவும் VOLATILE ஆக தான் இருக்கும்.
6050 க்கும் 6188 க்கும் இடையில் தான் வணிகம் பெரும்பாலும் நடக்கும்.
6050 க்கு கீழ் சந்தை முடிந்தால் லாங் இல் இருப்பவர்கள் நஷ்டத்தில் விற்று விடலாம்.
இல்லை என்றால் வைத்து கொண்டு லாபம் வரும்பொழுது விற்றுகொள்ளலாம்
ஆனால் சமிபத்தில் வந்துள்ள காலாண்டு முடிவுகள் பெரும்பாலும் லாபத்தில் வந்திருப்பதை வைத்து பார்க்கும் பொழுது RBI POLICY யில் திரு ரகுராம் ராஜன் அடுத்து நல்ல செய்தியை தான் தருவார் என எதிர்பார்கின்றேன்.
காத்திருந்து பார்ப்போமே.
பேங்க் நிப்டி ப்யுச்சர் .
10600 ஐ தாங்கு நிலையாக வைத்து கொண்டு மேலே செல்லும் .
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment