நல்ல பங்குகளை தேர்ந்து எடுப்பது எப்படி என்றால் எப்பொழுதுமே நீங்கள் செய்யவேண்டியவை
உங்கள் கண்களுக்கு தெரிந்தும் மற்றும் ஒரு கம்பனியை பற்றி நன்றாக தெரிந்திருந்தால் மட்டுமே அது நல்ல பங்கு என்று சொல்லலாம்.
உதாரணத்திற்கு
HINDUSTAN UNI LEVER ,BHARTI AIRTEL ,IDEA , STATE BANK,TCS SUN PHARMA
என்று ஐந்து SECTOR எடுத்து கொள்ளுங்கள். இவைகள் ஐந்துமே கண்களுக்கு தெரிந்தும் காதுக்கு எட்டியும் உள்ள கம்பனிகள் உங்கள் அனைவருக்கும் தெரிந்தவை இவை
.இவைகள் நடப்பில் எப்படி செயல் படுகிறது என்று பாருங்கள் என்றால் நீங்கள் உடனே பங்கு சந்தை சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு
செல்லவேண்டாம்
நீங்கள் பயன்படுத்துகின்ற SOAP ,நீங்கள் USE செய்கின்ற CELL என்று இவைகள் நன்றாக செயல்பட்டால் தேர்ந்துடுங்கள்.
பின் இது சம்பந்தமாக பத்திரிகையில் மற்றும் தொலைகாட்சியில் செய்திகள் வரும் நல்ல செய்திகள் என்றால் வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் கேட்ட செய்திகள் என்றால் உங்களுடைய நிதி ஆலோசகர் (பங்கு மார்கெட் )விபரம் தெரிந்தவராக இருந்தால் அவரிடமும் கேட்டு உங்கள் யோசனையும் சேர்த்து லாபம் செய்வதா தொடர்வதா என்று முடிவு செய்யுங்கள் .
நல்ல கம்பெனி என்று தேர்ந்து எடுத்து லாபம் செய்து விட்டீர்கள் பின் அதன் PRICE ஐ FOLLOW செய்யுங்கள் மிகவும் குறைந்து பின்அதற்க்கு எதாவது நல்ல செய்தி கிடைக்கும் பொழுது ஏற ஆரம்பிக்கும் பின் மீண்டும் வாங்கிகொள்ளுங்கள்.
பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றும் இருந்துகொண்டு இருப்பவர்கள் குறைந்தது 5 நிமிடங்கள் தினமும் தாங்கள் வைத்துள்ள பங்கின் பற்றிய செய்தியை கேட்கவோ அல்லது படிக்கவோ வேண்டும் அப்பத்தான் லாபம் செய்ய முடியும் என்பதற்கு வாய்ப்பு அதிகம்
.
இதைவிட SIMPLE METHOD வேண்டுமா ?
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment