"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Sunday, September 18, 2011

2011-09-18 Trend today

நிப்டி ப்யுச்சர் வியாழகிழமையும் மற்றும் வெள்ளிகிழமையும் மிகவும்
துல்லியமாக BLOG இல் குறிப்பிட்டதுபோல நகர்ந்தது .நாளை திங்கள்
5160 -5000 என்ற இடை வெளியில் வேலி உள்ளது.கீழே5060 ஐ கடந்தால்
 5000 த்க்கு நெருங்கி வந்தபின் மேலே 5080 வரை செல்லலாம்.
ஆகையால் 5060  க்கு கீழ் நிப்டி ப்யுச்சர் கடந்தால் SELL பின் target 5000 
அதே போல நிப்டி ப்யுச்சர் 5122  க்கு மேல் சென்றால் BUY 
செய்யவும் பின் tgt  5160  (target அளவு மிகவும் குறைவாக இருப்பதால்
 கவனமாக வணிகம் செய்து BOOK  profit  செய்து கொள்ளவும்

Nifty future last thursday and friday moved very perfectly as state in the blog.
Tomorow monday  nifty will move range between 5160-5000 ie 160 points.
If breaks low 5060 sell the tgt will 5000 and if go upside and breaks
high5122  buy tgt 5160.Target lever is very small so please book profit
carefully.
Tata motors future buy at opening price tgt 175 and no stoploss

kotak bank future buy at opening price tgt 485,505 and no stoploss

larsen tubro future buy at opening price tgt  1664 and no stoploss

Bombay dying cash buy at above 348 and tgt 360 and no stoploss

Cairn  cash buy at opening price tgt 299,308 and no stoploss

SBIN cash buy above 1980 tgt 2080 and no stoploss

Crompton Creaves buy at opening tgt 176 no stoploss

Yes Bank buy at opening price tgt 290 no stoploss

ANOTHER 2  STOCKS IF TIME PERMIT WE WILL
GIVE TOMOROW MORNING

MOST IMPORTANT ABOVE RECOMMENDATIONS
ARE WEEKLY POSITION CALLS AND BOOK PROFIT
AT 60 TO 70% OF THE TGT PRICE




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments: