"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Thursday, September 15, 2011

2011-09-15 TREND TODAY

நிப்டி இன்று 5090 வரை மேல செல்லும்  மற்றும் 5110
கடந்தால் 5155  வரை செல்லும் மற்றும் 5065  மேல தான்  
இன்று சந்தை முடியும்.13 11 2011 அன்று அதாவது இரண்டு
 நாள் முன் 5010 ற்கு  மேல் buy செய்தவர்கள் இன்று புக்
 PROFIT செய்து கொள்ளலாம் (இதில் வரும் BUY /SELL
 பரிந்துரைகள்  அனைத்தும் INTRADAY மட்டும் அல்ல
 MAXIMUM ஒரு வாரத்திற்குள் லாபம் உறுதியாக
கிடைக்கும் இது ஏற்கனவே சொல்லியது தான் பின்
இதில் நஷ்டம் / லாபம்  BOOK செய்யுங்கள் என்கிற
செய்தி முடிய காத்திருந்தாள் தான் லாபம்.கண்டிப்பாக
பெரிய நஷ்டம் வராது.) நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்
 பங்கு பரிந்துரை கண்டிப்பாக இந்த வாரம் ஞாயிறு கிழமை
வரும் பாருங்கள் .


a
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments: