நிப்டி ப்யுச்சர் நேற்று 4725 க்கு கீழ் முடிந்தால் மிகவும் சந்தை கீழ்இறங்கும் என்றேன்.ஆனால் சந்தை 4725 க்கு கீழ் முடியவில்லை.4757 ல்முடிந்தது.
எப்பொழுதுமே முதல் நாள் முடிவை வைத்து தான் அடுத்த நாளின் செயல் இருக்கவேண்டும்.
இன்றும் மேல செல்வது போல இருக்கும் ஆனால் கீழே தான் இறங்கும்.
தற்பொழுது நிபிட்டி ப்யுச்சர் ன் கீழ் உள்ள இலக்கு 4440 அது கொடுத்து விட்டால் கொஞ்சம் மேல் ஏறுவதற்கு மனசு வைக்கும் அதுவரை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு கீழ் இறங்கும்.
ஆகையால் மிகவும் கவனமாக செயல் படவும்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment