"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Monday, December 19, 2011

2011-12-19 TREND TODAY

12 திசம்பர் 2011 அன்று நிப்டி ப்யுச்சர் 5045 ல் வணிகம் நடக்கும் பொழுது  4400  வரை கீழ் இறங்கும் என்றதற்கு 4624 கிட்டத்தட்ட 421 புள்ளி லாபம் கிடைத்துள்ளது.ஒரு வாரத்தில் 21000 லாபம். (ஐந்து வணிக தினங்கள் மட்டும்).ஒரு லாட்டுக்கு 40000 ரூபாய் முதலீடுக்கு 21000 லாபம் என்பது
50 % க்கு மேல்.
இன்று நிப்டி ப்யுச்சர் 4530 வரை இறங்கவேண்டும் பின் சிறிது ஏற்றம் தரும்.

பத்து லட்சம் வரை முதலீடு செய்பவர்கள் புதிதாக வருபவர்கள் தயவு செய்து mutual fund ல் முதலீடு செய்யுங்கள்.ஒரு நிமிடம் சிந்தியுங்கள் நீங்கள் நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு தொகை எவ்வளவு காத்திருந்த காலம் எவ்வளவு லாபம் எவ்வளவு இதே மாதிரி MUTUAL FUND  ல் முதலீடு செய்ததையும்  ஒப்பீடு  செய்தால் கண்டிப்பாக MUTUAL FUND ல் முதலீடு செய்ததே லாபகரமாக இருக்கும்.நிறைய நபர்கள் MUTUAL FUND லும்
 தான் நஷ்டம் என்கிறார்கள்  யாரும் சரியாக ஒப்பீடு செய்வதில்லை அதாவது நீங்கள் நேரடியாக முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதை காட்டிலும் MUTUAL FUND ல் முதலீடு செய்து ஏற்படும் நஷ்டம் கண்டிப்பாக குறைவாகவே இருக்கும்.ஆகையால் MUTUAL FUND ஆக இருந்தாலும் சரி நேரடியாக முதலீடு செய்வதாலும் சரி கண்டிப்பாக உங்களுக்கு SERVICE கொடுத்து வரும்  SHARE BROKER அல்லது MUTUAL FUND ADVISOR இடம் சரியானமுறையில் கேட்டு அதற்க்கு சரியான பதிலை தெரிந்து முதலீடு  செய்யுங்கள்.

இதையும் படித்து விட்டு சில நபர்கள் (பல நபர்கள் அல்ல)எதையும் பொருட்படுத்த மாட்டார்கள்.ஏன் என்றால் அவர்கள் லாபத்திற்காக முதலீடு செய்யவில்லை.இவர்களை பார்த்து பல நபர்கள் இவர்கள் மாதிரி பழகிவிடுகிறார்கள்.

வான்உயர் தோற்றம் எவன்செய்யும்  தன்நெஞ்சம்
தான்அறி   குற்றம் படின்.

தன்நெஞ்சம்,தான் அறிந்து செய்யும் குற்றத்தில் ஈடுபடுமானால் வானளாவிய
அவனது தவத்தோற்றம் என்ன பயனை செய்யும் ?






================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments: