செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல் .
செயலைச் செய்கின்றவனின் தன்மையையும் ,செயலின் இயல்பையும் ஆராய்ந்து ,காலத்துக்குத் தக்கபடி அறிந்து செய்தல் வேண்டும்
நேற்று சந்தை முடியும்பொழுது முடிவுடுக்கலாம் என்றதற்கு முடிவு எடுபதற்க்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
மற்றும் 4530 க்கு இறங்கி வரும் என்று சொன்னதற்கு நேற்று வந்தது.
4530 கீழ் வணிகம் நடந்தாலே மேலும் பலம் இழக்கிறது ஆகையால் 4530 க்கு கீழ் வணிகம் நடந்தால் நீங்கள் நிப்டி ப்யுச்சரை விற்றுகொள்ளுங்கள் 4200 -4250 ல் லாபம் செய்து கொள்ளுங்கள். 4530 க்கு கீழ் வணிகம் நடந்த பின் மேல ஏறினாள் 4640 வரை தான் செல்லும்.அதற்க்கான குஷன் தொகை வைத்து கொண்டு வணிகம் செய்யுங்கள்.
ஏற்கனவே கூறியபடி விற்று வாங்குபவர்களுக்கு பொற்காலம்.
ஒரு லட்சம் வைத்து கொண்டு ஒரு லாட் மட்டும் இதில் கொடுத்து வருவதை பின்பற்றினால் மதம் 10000 ரூபாய் குறையாமல் கிடைக்கும்.
இதற்கு மேல் எந்த வியாபாரத்திலும் (INFRASTRUCTURE, MANPOWER,MAINTANTANACE,ETC) இது இல்லாமல் கிடைப்பது மிகவும் அரிது
.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment