கடந்த வெள்ளிகிழமை எழுத முடியவில்லை.
தற்பொழுது நிப்டி ப்யுச்சர் மிகவும் குழப்பமான நிலையுலும் மற்றும் கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது.
இன்று 4960 வரை தான் செல்லவேண்டும் பின் இறங்கவேண்டும்.4960 கடந்து இன்று சந்தை முடிந்தாலும் 5030 ,5070 தான் மேல செல்லும். மீண்டும் தற்பொழுது கிடைத்துள்ள 4632 இறக்கத்திற்கு கீழ் கண்டிப்பாக வரும் .ஏற்கனவே 4600 ஐ கடந்தால் மிகவும் இறங்கும் என்று கூறி இருந்ததை கவனத்தில் கொள்ளவும் .மற்றும் 4600 க்கு கீழ் வணிகம் நடந்தால் 4400 வரை இறங்கி பின் சிறிய ஏற்றம் கொடுக்கும்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment