"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Friday, November 18, 2011

2011-11-18 TREND TODAY

நிப்டி ப்யுச்சர் நேற்று 4880 வந்தபின் மேல் ஏறலாம்
என்றதற்கு 4915 வரை இறங்கிய பிறகு 4933 ல் முடிந்தது.
4810 வரை இன்று மீண்டும் இறங்கும்.


4750 , 4500  மீண்டும் தாங்கு நிலைகள் கிடைத்துள்ளது.


ஏற்கனவே 4600 ஐ கடந்தால் 27-10-2008 ல் கிடைத்த
WORST BOTTOM   2288  தேடி சென்று அடையும் என்று
அது கண்டிப்பாக 4600 ஐ கடந்தால் நடக்கும் அதில்
எந்த சந்தகமும் கிடையாது.


அதற்கு முன்  புதிதாக உருவாகும் LOW வைத்து
 தாங்கு நிலையும் உருவாகுவதால் அதில் இருந்து
 சிறிது மேல் சென்று பின் இறங்கி திரும்ப புதிய
LOW ஐ கொடுத்து அதில் இருந்து திரும்ப ஏறும்.
மொத்தத்தில் என்ன கடைசியாக இறங்க வேண்டுமோ
அது கண்டிப்பாக இறங்கியே தீரும்.இடையில்
கிடைக்கும் ஏற்றத்தை வைத்து பல நபர்கள் ஏமாந்து விடுகிறார்கள். ஆகையால் ஒரு TARGET ஒரு நிபுணர் இலக்கு ஒன்றை  கொடுக்கிறார் என்றால்
அது கிடைக்கும் அதற்கு ரிஸ்க் எவ்வளவு எடுக்க
சொல்கிறார் எத்தனை காலம் காத்திருக்க
சொல்கிறார் என்பதை முதலில் பார்த்து அதற்கு
முழு சம்மதம் என்றால் தான் பங்கு சந்தையும்
சரி மற்ற எல்லாவற்றிற்கும் இது பொருந்தும்.


இதில் எழுதிவருவது உங்களுக்கு உதவியாக
இருந்தால் இதில் கொடுத்துள்ள மின்னஞ்சலுக்கு
உங்கள் கருத்தையும் பின் உங்களுக்கு மேலும்
என்ன பங்கு சந்தை குறித்து தகவல் வேண்டும்
என்பதையும் தெரிவித்து பதிலை
பெற்றுக்கொள்ளலாம்




As per yesterday predicted low 4880, market came closer to 4915 and closed at 4933. Today it will go down upto 4810.
Support level is 4750 and 4500.


As mentioned few weeks ago, on breaking 4600 nifty will go down to it's recent worst bottom 2288 for sure.


Before that newer low and newer support will form. Then market will move up to some extent. Then it will give fresh low and a bounce back. Finally 2288 or less will happen. If an analyst gives a TARGET, it will get achieved but the TIME & MONEY RISK has to be taken care off. This holds true for any type of market investment.


If you find the posts of this blog as useful, please get back to us via email for your suggestions, views, questions, doubts etc., Utilise our service and be benefitted from your investments.


================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments: