"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Wednesday, October 05, 2011

2011-10-05 Trend Today

இன்று சரஸ்வதி பூஜை,எல்லோருக்கும் எல்லா
வளமும் ,நலனும் கிடைக்க இறைவனிடம் வேண்டி
பிரார்த்தனை செய்கிறேன்.

நேற்று கூறியது போல 4735  வரை கீழ் இறங்கலாம்
என்றதற்கு 4726 வரை இறங்கி பின் 4775 இல் சந்தை
முடிந்தது. நிப்டி ப்யுச்சர்  மேலும் இறங்கினால் 4665
வரைதான் இறங்கவேண்டும்.அதற்கும் கீழ் செல்ல
ஆரம்பித்தால் மிகவும் இறங்கும். 2008  இன் இறக்கம்
2288  இதை தேடி சென்றே அடையும்.ஆகையால்
4600  க்கு கீழ் வணிகம் நடந்தாலே கீழ் வருவதற்கு
உறுதி செய்கிறது.மேல் நோக்கி நகர்ந்தால் ஏற்கனவே
சொன்ன 5440  வரை செல்லும்.பின் அதையும்  கடந்து
சந்தை முடிந்தால்  7300 உறுதி.இப்பொழுது மிகவும்
சிக்கல் முடிவு எடுப்பது.மேல தந்துள்ள புள்ளிகளை
மனதில்  ஞாபகம் வைத்து  வணிகம் செய்யவும்.கீழ
உள்ள வரை படத்தை பார்த்து புரிந்து கொள்ளலாமே ;
புரியாதவர்கள் மெயில் கொடுத்து தெரிந்து
 கொள்ளுங்கள்

Good morning. Being an Auspicious day We wish & pray to GOD that we all get a happy & prosperous days in future.

As posted on yesterday nifty future went down below 4735 and touched 4726 then retraced to 4775 at closing. Nifty future if weak should go down upto 4665, if it further slips down then it will go down steeply.

On such situation nifty will go down upto 2288 which happened in 2008. So any transaction below 4600 on nifty future will assure that down trend in future.


If nifty moves up it will go upto 5440 as mentioned earlier and on further upward move will confirm 7300 in coming days.

Being in a cross-road situation, please keep the above mentioned levels while making investments or trading. A clear picture of the situation is given today for your reference. For any clarifications regarding the GRAPH mail us. :-)
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first



No comments: