"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Sunday, October 09, 2011

2011-10-09 TREND TODAY

வெள்ளி கிழமை  கூறியது போல 4900 க்கு மேல் சந்தை
முடியாத காரணத்தால்  நாளை திங்கள கிழமை 
துவக்கத்திலேயே  4910 க்கு மேல் ஆரம்பித்து பின்
4945 கடந்தால் தான் ஒரு சில தினங்களில் 5100 வரை
மேல் நோக்கி செல்லும்.இது எதுவும் நடக்கமால் 4865  க்கு 
கீழே வர்த்தகம் நடந்தால் 4740  வரை கீழே இறங்கும்.
மிகவும் குழப்பமான நிலையில் இருப்பதால் மேல
சொல்லியுள்ள புள்ளிகளை கவனத்தில் வைத்து
வர்த்தகம் செய்யவும். 

சந்தை ஓரிரு மாதங்களுக்கு மிகவும் குழப்பமான
சூழ்நிலையில் தான் இருக்கும்.குறுகிய கால
முதலீடுக்கு நிப்டி  ப்யுச்சர் 5150 க்கு மேல் வர்த்தகம்
 நடக்கும் பொழுது முதலீட்டை ஆரம்பிக்கலாம் 5440
வரும் பொழுது லாபம் செய்து கொள்ளவேண்டும்
.நீண்ட கால முதலீட்டளர்கள் 5500 கடந்தால் முதலீடு
 செய்ய ஆரம்பிக்கலாம்.
பங்குகளின் பரிந்துரை கொடுத்துவந்தேன் அதற்க்கு
யாரும் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை.
மீண்டும் வேண்டும் என்றல் 10 நபர்களுடைய வேண்டுதல்
மின்னஞ்சலுக்கு தெரியபடுத்தினால் தினமும் மூன்று
 பங்குகளுக்கு பரிந்துரை கொடுப்பேன். உங்களுடைய
 ஊக்கம் உங்களுக்கே வெற்றி



NIFTY FUTURE NOT CLOSES ABOVE 4900 ON FRIDAY AS
STATED IN FRIDAY.TOMORROW  MONDAY IF OPEN WITH
ABOVE 4910 AND CROSSES 4945IT WILL REACH A HIGH 5100
IN A DAY OR MORE.ANYTHING NOT HAPPENED AND TRADE
BELOW 4865 IT WILL GIVE A LOW 4740.NOW NIFTY FUTURE
HAVING A BIG CONFUSION SO REMEMBER THE ABOVE
SAID LEVELS AND TRADE CAREFULLY.

NIFTY FUTURE HAVING A CONFUSION STATUS FOR A
MONTH OR COUPLE.FOR SHORT TERM BUY ABOVE 5150
TGT 5440 AND FOR  LONG TERM BUY ABOVE  5500 ONLY
TGT 7300 .
STOCKS RECOMMENDATION GIVEN BUT FEEL NOBODY
GIVE A IMPORTANCE.IF U  WANT TO CONTINUE THIS
 ATLEAST 10 PEOPLE RESPONDING THROUGH  MAILS SURELY
 U WILL GET 3 RECOMMENDATION PER DAY

================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments: