நிப்டி ப்யுச்சர் 5150 ல்17 -10 -2011 அன்று வாங்கியவர்களுக்கு
5400 -5440 வரை மேல வரும் என்பதற்கு10 நாட்களில்
(சுமார் 253 புள்ளிகள்) வெள்ளிகிழமை அன்று 5403 வரை
மேல் வந்து 5386 ல் முடிந்தது ஒரு லாட் என்றால் Rs.12500
எல்லோருக்கும் நல்ல லாபம் கிடைத்தது.யாரேனும் நிப்டி
ப்யுச்சரை 5150 ல் வாங்கி விற்காமல் இருந்தால் இன்று விற்றுகொள்ளவும்.நிப்டி ப்யுச்சர் 5250 --5500 என்ற
வேலியில் உள்ளது.5500 ஐ கடந்து சந்தை முடிந்தாலே
7300 வரை செல்லும்.5550 க்கு பிறகு வாங்கினால் மிகவும்
பாதுகாப்பானது மேல 7300 உறுதி.காத்திருந்து
பார்போம்.
(பயந்தவர்களுக்கு பயம் மட்டுமே லாபம் துணிஞ்சவர்களுக்கு
ரூபாய் 12500 லாபம்)
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment