இன்று தீபாவளி பண்டிகையை அனைவரும் சந்தோஷமாக
கொண்டாடி மகிழ்ந்த உணர்ச்சிக்கு ஊட்டமாக நிப்டி
ப்யுச்சர் இன்னும்சில தினங்களில் 5440 ஐ தொடும்.
குறுகிய கால முதலீட்டளர்கள் இப்பொழுது நல்ல
பங்குகளை வாங்கலாம்.ஏற்கனவே இதில் கொடுத்த
பரிந்துரையின்படிநிப்டி ப்யுச்சர் வாங்கியவர்கள்
5440 க்கு அருகில் வரும்பொழுது விற்று லாபம்
பார்த்து கொள்ளலாம்.
எது நல்ல பங்குகள் இப்பொழுது வாங்குவதற்கு
என்பதற்கு இதில் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பி
தெரிந்துகொள்ளுங்கள்
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment