"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Thursday, May 29, 2014

29-05-2014 TODAY'S TREND

 தற்பொழுது நிப்டி ஸ்பாட்  7290, 7200,7080(சந்தை முடியும் பொழுது உள்ள )  என்ற  தாங்கு நிலைகளை  கொண்டு செயல்படும்.ஆகையால் நிப்டி ப்யுச்சர் TRADE   செய்ய நினைப்பவர்கள் இந்த புள்ளிகளில் AVERAGE   செய்து செயல்பட்டால் லாபமாக TRADE   முடியும்.அதற்க்கான MARGIN   மற்றும் MTM  இரண்டையும் கணக்கு செய்துகொண்டு அதற்க்கான CASH   ஐ ACCOUNT ல் கட்டாயம்  வைத்துகொண்டு  செயல்படவேண்டும்.இலக்கு 7430.

நான் ஏற்கனவே இந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளேன் மீண்டும்.குறிப்பிடுகிறேன் என்னவென்றால் இலக்கு புள்ளி வரும் வரை காத்திருக்க கூடாது.ஏன் என்றால் பல நேரம் இலக்கு புள்ளிக்கு அருகில் வந்து பின் சருக்கிவிட்டு மீண்டும் இலக்கை தாண்டி செல்லும் அப்பொழுது TRADE  செய்பவர்கள் மன நிலை வந்த லாபத்தை இழந்துவிடவும் மீண்டும் காத்திருக்க பொறுமை இல்லாமல் வேறு TRADE  க்கு செல்வார்கள் அப்பொழுது லாபம் கிடைக்காமல் TRADE  முடிகிறது.
இதனால் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள். ஆகையால் வாங்கிய விளைக்கும் இலக்கு புள்ளிக்கும் உள்ள வித்தியாசத்தில் 70% வந்தவுடன் PROFIT  BOOK ING  செய்து  கொள்ளுங்கள்.

BHARATHI SHIPYARD   - BUY  AT CMP 40.35  TGT 50

ZYDUSWELLNESS,WEIZMANN FOREX  இந்த பங்கில் TRADE க்கு கவனம் செலுத்தலாம் STRICT  STOP  LOSS  வைத்துகொன்டு




================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments: