26-11-2013 அன்று எழுதியபடி 6108 ல் நிப்டி ப்யுச்சர் வாங்கியவர்கள் 6350 க்கு அருகில் விற்று கொள்ளுங்கள் என்றும் 6240 க்கு அருகில் வரும் என்றதற்கு 6243 வரை மேல் நோக்கி வந்து பின் 6225 என்று சந்தை முடிந்தது.(ரூபாய் 5850/- ஒரு LOT க்கு லாபம்)
6240 என்பதும் முக்கியமான தடை நிலை (RESISTANCE ) ஆகையால் இன்று நேற்று வந்த உயரம் 6243 ஐ கடந்து சந்தை முடிந்தால் 6350 க்கு அருகில் தேடி செல்லும்.
பேங்க் நிப்டி 26-11-2013 அன்று10920 என்ற புள்ளியில் இருக்கும் பொழுது 11800 வரை மேல் நோக்கி செல்லும் என்பதற்கு 11292 வரை சென்றுள்ளது.
இனி 11292 க்கு மேல் சந்தை முடிந்தால் 11800 வரை மேல் நோக்கி செல்லும்.
.(ரூபாய் 9300/- ஒரு LOT க்கு லாபம்)
மேலே கொடுத்துள்ள லாபம் அதிகபட்சமாக கிடைத்துள்ளது இதில் நீங்கள் லாபம் எடுத்துள்ள தொகையை கணக்கிட்டு கொள்ளலாம்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment