நிப்டி SPOT இனி மேல் நோக்கி தான் செல்லும் .நேற்று தந்துள்ள LOW 6129 ஐ தாங்கு நிலையாக வைத்து கொண்டு செல்லும். ஆகையால் LONG ல் உள்ளவர்கள் தைரியமாக இருங்கள்.US FED பாலிசி யும் BALANCED ஆக வந்துள்ளது.ஆகையால் தற்பொழுது சந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை .இனி அடுத்து எதாவது புதிதாக நெகடிவ் செய்தி வராத வரை சந்தை மேல் நோக்கிதான் செல்லும்.TGT புதிய உயரம் கொடுக்கும் வரை.
பேங்க் நிப்டி யும் நன்றாகவே செயல்பட்டு மேல்நோக்கி வருகிறது .
INDIVUDUAL STOCK ல் வணிகம் செய்பவர்கள் அதில் வரும் செய்திகளை கூர்மையாக கவனித்து செயல்படுங்கள் .
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment