நிப்டி மேல் நோக்கி தான் இப்பொழுதும் உள்ளது .நேற்று கூறிய தாங்கு நிலை 6129 ஐ வைத்து கொண்டு செயல் படும்.
தைரியம் மற்றும் மனக்கட்டுப்பாடு இரண்டும் வேண்டும் .
நீங்கள் வாங்கும்பொழுது அல்லது விற்கும் பொழுது அதற்கு முன்னையே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று பலமுறை எழுதி உள்ளேன்.
இதுதான் வாழ்க்கை , வியாபாரம் மற்றும் பங்கு வணிகம் எல்லாவற்றிற்குமே இது பொருந்தும் .ஆனால் பங்கு வர்த்தகத்தில் நொடிக்கு நொடி TRANSPARENCY எதிரொலிப்பதால் மன நிலையை தடுமாற வைக்கிறது.
ஆனால் நாம் தடுமாற கூடாது .
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment