இனி நிப்டி SPOT ,பேங்க் நிப்டி SPOT க்கு உள்ள நிலைகளை கொடுக்க உள்ளேன்.இதை வைத்துகொண்டு நீங்கள் நீங்கள் ப்யுச்சர் வியாபாரம் செய்துகொள்ளுங்கள்.
ஏன் என்றால் நிப்டி ப்யுச்சர் நான் பயன் படுத்தும் candle chart ல் சில நேரம் தவறு வருகிறது ஆகையால் NSE WEBSITE ல் கொடுத்துள்ள CANDLE CHART மூலம் எழுதுகிறேன் .
இன்று நிப்டி 6149 ஐ தாங்கு நிலையாக கொண்டு செயல் படும்.இன்று வரை சந்தை நீண்ட காலத்திற்கு (2 மாதத்திற்கு )என்று பார்க்கும் பொழுது(அதாவது தினசரி வணிகம் செய்பவர்களுக்கு 2 மாதம் என்பது நீண்ட காலம் தான் )
சந்தை ஏறு முகத்தில் தான் உள்ளது.இன்று சந்தை நேற்று முடிந்த 6154 க்கு மேல் தான் முடியும் என நம்புகிறேன் மற்றும் மீண்டும் புதிய உயரத்தை கொடுக்கும் என எதிர்பார்கின்றேன்.
இதற்க்கு அடுத்த தாங்கு நிலை 5972 தான். நிப்டி ப்யுச்சர் வாங்குபவர்கள் இறங்கினால் 5972 ஐ மனதில் வைத்து கொண்டு அதற்கும் MTM மற்றும் இறக்கத்தில் வாங்க வேண்டும் என்றால் அதற்கும் MARGIN கணக்கு செய்து வைத்து கொண்டு வணிகம் செய்தால் வணிகத்தில் கண்டிப்பாக நஷ்டத்தை தவிர்க்கலாம்.
பேங்க் நிப்டி SPOT 11100 ஐ தான் தாங்கு நிலையாக கொண்டுள்ளது. ஆகையால் நேற்று வாங்கி இருந்தால் இந்த நிலையை மனதில் கொண்டு அதற்க்கான MARGIN வைத்துகொண்டு செய்யவும்.இல்லையெனில் ரிஸ்க் எடுக்காதிர்கள்.
.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment