சந்தை மேல் நோக்கி தான் இருந்தாலும் திங்கள் 4 STATE ELECTION RESULT
வருவதால் இன்று ஒவ்வொருவரும் தாங்கள் வைத்துள்ள POSITION
களை லாபத்தில் அல்லது சிறிய நஷ்டம் என்றாலும் விற்று கொள்ளவும்.
திங்கள் முடிந்து செவ்வாய் கிழமை அப்புறம் இனி TRADE செய்யலாம் .
நிப்டி சிலநாட்களாக சொல்லி வந்த TGT 6350 க்கு அருகில் நேற்று எட்டியது.
பேங்க் நிப்டியும் சிலநாட்களாக சொல்லி வந்த TGT 11800 க்கு அருகில் நேற்று எட்டியது.
இன்று 6200 ஐ தாங்கு நிலையாக கொண்டு செயல்படும்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment