நிப்டி ப்யுச்சர் நேற்று 6340 தக்கவைத்துகொண்டது .இருந்தாலும் நேற்று BEARISH ஆக முடிந்ததால் TECHNICAL படி இன்று 6199 தாங்கு நிலை காட்டுகிறது.ஆகையால் இன்று சந்தை மிகவும் குழப்பமாக தான் இருக்கும்.
சந்தை மேல் நோக்கி தான் உள்ளது ஆனால் GLOBAL சந்தையில் குழப்பநிலை இருப்பதால் இங்கேயும் அதனுடைய REACTION இருக்கிறது .
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment