எல்லோருக்கும் இனிய புத்தாண்டு 2012 வாழ்த்துக்கள்.
சென்ற ஆண்டில் ஜனவரி 3 ஆம் தேதியில் நிப்டி 6177 .45 துவங்கியது ஜனவரி 4 ஆம் தேதியில் கிடைத்த HIGH 6181 இது தான் சென்ற ஆண்டின் HIGH பின் டிசம்பர் 20 ஆம் தேதி கிடைத்த LOW 4531 .14 இது தான் சென்ற ஆண்டின் LOW கடைசியில் டிசம்பர் 30 ஆம் தேதியில் 4624 .30 என்று முடிந்தது.
1533 புள்ளிகள் சரிந்துள்ளது.அதாவது 25 % குறைந்துள்ளது.
சிறிது சிந்தித்து பாருங்கள் நீங்கள் வாங்கிய பங்குகளின் அணைத்து பங்குகளின் முதலீடுகளில் 25 % தான் குறைந்திருந்தால் உங்களுடைய முதலீடு சரி.அதற்க்கு மேல் குறைந்திரிந்தால் நீங்கள் SHARE MARKET ல் TRADE செய்யவோ,முதலீடு செய்யவோ தகுதி இல்லாதவர்கள்.தயவு செய்து நீங்கள் எல்லாம் MUTUAL FUND ல் முதலீடு செய்து லாபத்தை தேடிகொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கு சிறந்த முதலீடு.
எந்த ஆண்டுமே திட்டமிட்டு திறனோடு செயல்படுபவர்கள்
அனைவருக்குமே லாபம் தான்.
இந்த ஆண்டும் திட்டமிட்டு திறனோடு செயல்படுபவர்கள் அனைவருக்கும்
பொற்காலமாக அமைத்திட இறைவனை வேண்டி கொள்கிறேன்.
முக்கிய செய்தி.
இந்த ஆண்டில் நிப்டி 5200 அதிகமாகவும் ,3600 குறைந்ததாகவும் இதற்க்கு இடையில் தான் வணிகம் அமையும்.மேலும் கீழ் நோக்கிய பாதையில் இருப்பதால் இந்த ஆண்டின் முடிவில் 3600 அல்லது 3600 க்கு
கீழ் அமையும். 4624 ல் இருந்து 22 % குறைய உள்ளது
இவ்வளவு உறுதியாக ஏன் சொல்கிறேன் என்றால் இந்த வருடத்தில் பங்கு சந்தை சம்பந்தமாக எந்த நல்ல செய்தியும் கிடைபதற்கு வாய்ப்பு மிக மிக மிகவும் குறைவு.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment