நேற்றே 5510 வரும் என்று சொன்னதற்கு இன்று துவங்கிய சில நிமிடங்களில் நிபிட்டி புச்சர் 5505 தொட்டது. இன்று அதிகபட்சமாக 5535 வரை சென்று தொட்டு திரும்ப வேண்டும்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
திரும்பாவிட்டால் ஏற்கனவே சொன்ன 5650 தேடி செல்லும்.
திரும்பினால் தாங்கு நிலையாக 5420 இருக்கும்.
எப்படி இருந்தாலும் வரும் நாட்களில் 6000 வரை உறுதியாக செல்லும்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment