நிப்டி ப்யுச்சர் 5270 ல் ஒரு தாங்கு நிலை இருப்பதால் மற்றும் 5588 ல் ஒரு தடை நிலை இருப்பதால் இதற்க்கு இடையில் தான் வணிகம் பெரிய ஏற்ற இரக்கத்துடன் அமையும் .மற்றும் இன்று யூனியன் பட்ஜெட் மத்தியானம் 12 மணிக்கு நேரடி ஒலிபரப்பு .இதற்க்கு முன் நடப்பது முற்றிலும் பட்ஜெட் ல் உள்ள எதிர்பார்ப்புகள் வைத்து சந்தை ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.பின் பட்ஜெட் நேரடி செய்தி வரும் பொழுது செய்திக்கு தகுந்தாற்போல் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக வணிகம் செய்யுங்கள் .
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment