நிப்டி ப்யுச்சர் 5523 ல் ஒரு தடை நிலை இருப்பதால் இங்கு தயங்கும் பின் 5523 ஐ கடந்தால் 5636 வரை மேல் ஏறும் .தாங்கு நிலை 4200 ல் இருப்பதால் ஏதேனும் கெட்ட செய்தி சந்தையில் வந்தால் சந்தை 4200 க்கு அருகில் வரை இறங்கும் .நாளை UNIONBUDJET ஆகையால் வணிகத்தில் இருப்பவர்கள் மற்றும் லாபத்தில் இருப்பவர்கள் இன்று EXIT ஆவது நல்லது .மற்றும் முதலீட்டளர்கள் வாங்க நினைப்பதை 25 % மட்டுமே வாங்குங்கள் மீதத்தை பட்ஜெட் முடிந்து வாங்கலாம் .
தினசரி வணிகம் செய்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருக்கவும் .
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
தினசரி வணிகம் செய்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருக்கவும் .
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment