நிப்டி 5325 ,5275 என்ற தாங்கு நிலை கொண்டு உள்ளது இந்த தாங்கு நிலைகளை கடக்காத வரையில் நிப்டி ப்யுச்சர் 6000 செல்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. அப்படி கடந்து விட்டால் 5100 க்கு கீழ் இறங்கி வரும் காத்திருந்து பார்போம்
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment