நிப்டி ப்யூச்சர் நேற்று நன்றாக மேல்நோக்கி சென்றது இனி 5550ஐ தாங்கு நிலையாக வைத்து கொண்டு மேலே செல்லும்.5550 க்கு கீழ் சந்தை முடிந்தால் 5280 வரை இறங்கும்.5550 க்கு கீழ் சந்தை முடியாத வரை மேல் நோக்கிதான் செல்லும்.மற்றும் புதிய உயரத்தை அதாவது 6345 க்கு மேல் செல்லும். எந்த பங்குகளை வாங்கலாம் என்பதை நாளை பார்த்துகொள்ளுங்கள்
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment