சென்செக்ஸ் 1978 -1979 நிதி ஆண்டில் துவங்கியது.அப்பொழுது 100 என்ற புள்ளியில் ஆரம்பித்தது.
சென்செக்ஸ் என்பது 30 கம்பனிகளை கொண்டது.
30 கம்பனிகள் என்பது இந்திய பங்கு சந்தையில் முதல் 75 இல் இடம்பெற்றுள்ள மற்றும் திறந்த சந்தையில் (OPEN MARKET ) தடையற்ற மிதக்க பங்குகள் ( free-float equity capitalisation) சுதந்திரமாக வங்கி விற்க கூடிய தரம் கொண்டவைகள்.
சென்செக்ஸ் கடந்த 10 ஆண்டுகளில் 17 சதவிகிதம் ஆண்டு கூட்டு முறை கணக்கீட்டின் படி(COMPOUNDED ANNUALLY ) அளித்துள்ளது.
2002 ஜனவரி 2 ஆம் தேதியில் சென்செக்ஸ் 3246 இன்று இப்பொழுது காலை 10 . 05 மணிக்கு 15721 கிட்டத்தட்ட 4.84 மடங்கு ஏற்றம் தந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் சென்செக்ஸ் உள்ள 30 கம்பனிகளை 18 முறை 26 கம்பனிகளை மாற்றி அமைத்துள்ளது.
இந்த செய்தி எதற்கு கொடுத்திருக்கிறேன் என்றால் 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 மடங்கு கிடைத்துள்ளது.அதுவும் சென்செக்ஸ் ல் உள்ள 30 கம்பனிகளை அப்படியே வைத்துகொண்டு 5 மடங்காக மாறவில்லை சூழ்நிலையை கொண்டு அவர்களும் 18 டைம்ஸ் 26 கம்பனிகளை மாற்றியமைத்தால் தான் கிடைத்துள்ளது.
சிந்தியுங்கள்,திட்டமிடுங்கள்,செயல்படுங்கள்.
===========================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment