நிப்டி ப்யுச்சர் 5100 க்கு அருகில் வரை இறங்கி பின் திரும்பவேண்டும் என்றதற்கு 5201 வரை தான் இறங்கியது பின் 5258 ல் முடிந்தது இனி 5200 ---5400 என்ற வேலியில் உள்ளது. 5190 ஐ க்கு கீழ் வணிகம் நடந்தால் கண்டிப்பாக 5100 க்கு இறங்கும் .பின் வரும் 16 ஆம் தேதி BUDJET அதற்க்கு 5 நாட்கள் மட்டும் தான் உள்ளது ஆகையால் மிகவும் ஊசலாட்டம் இருக்கும்.ஆகையால் தயவுசெய்து HIGH VOLUME ல் வணிகம் செய்பவர்கள் குறைத்து கொண்டு வணிகம் செய்யவும் .
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment