நிப்டி ப்யுச்சர் வெள்ளிகிழமை கூறியதுபோல 5200 ---5400 .க்குள் வணிகம் நடக்கும் என்றதற்கு நடந்தது .இனியும் இதற்குள் தான் நடக்கும் பின் 5400 ஐ கடந்தால் 5440 வரை தான் செல்லும்.ஆனால் 5250 க்கு கீழ் இறங்கி வர வாய்ப்பு உள்ளது .TRADER 'S மிகவும் கவனமாக வணிகம் செய்யவும் .
வெள்ளிகிழமை EVENING வந்த RBI பாலிசி யில் CRR CUT ௦.75 % என்ற செய்திக்கு
அதை எதிர்பார்த்து வெள்ளிக்கிழமையே சந்தை ஏறி விட்டது .இன்று ஏறும் என்று ஏமாறவேண்டாம்.மேல சொன்ன புள்ளிகளை கவனத்தில் வைத்துகொண்டு செயல்படவும் .
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment