நிப்டி ப்யுச்சர் நேற்று அல்லது இன்று 4530 க்கு கீழ் இறங்கும் என்றதற்கு எதிர்மாறாக நடந்தது.காரணம் RBI வட்டி விகிதத்தை குறைக்க போவதாக வந்த செய்தியின் அடிப்படையில் நேற்று நிப்டி ப்யுச்சர் 128 புள்ளிகள் உயர்ந்தன.
இப்பொழுதும் சந்தை இறக்க பாதையில் தான் உள்ளது.5140 ஐ கடந்து சந்தை முடிந்தால் தான் மேல் நோக்கிய பாதைக்கு உருதியளிகிறது.
தற்பொழுது 4790 கடந்து சந்தை முடிந்தால் 4940 .இப்பொழுதும் நிப்டி ப்யுச்சரை விற்றுகொல்லுங்கள் 4600 வரை இறங்கும்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment