"Important NOTE" / முக்கிய அறிவிப்பு

Everyone should read the SIMPLE RULE and INTIATE If you want to trade on any stock of your liking with our recommendation levels on next day, please mail us before 9PM. Currently this "FACILITY" will be provided in NIFTY50 and JUNIOR NIFTY stocks only.
புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Monday, February 27, 2012

2012-02-27 TREND TODAY

நிப்டி ப்யுச்சர்  09-01-2008 ல் HIGH ஆக 6336 என்றும் அதிலிருந்து 24-10-2008 க்குள் பத்தே மாதங்களில் 2513 க்கு  இறங்கி வந்து பின் அங்கிருந்து 05-11-2010 அதாவது 24 மாதத்திற்கு பின் தான் 6349 என்று புதிய உயரம் கொடுத்தது.பின் அங்கிருந்து இறங்க ஆரம்பித்து 20-12-2011 ல் 4538 என்று கிட்டத்தட்ட 1900 புள்ளிகள் இறங்கி
 பின் மீண்டும் ஏற ஆரம்பித்து 21-02-2012 ல் 5700 என்ற HIGH (பிளாஷ்) தந்து REAL ஆக 5634 என்கிற HIGH சமிபத்தில் கொடுத்தது .நேற்றைய நிப்டி ப்யுச்சர் நிலைமை 5487 ல் CLOSE ஆகி உள்ளது .

எதற்கு மேல சொன்னது எல்லாம் என்றால் இந்த மாதிரி ஒவ்வொரு STOCK ஐயும் நம்ம ஆராய்ந்து பின் எதனால் இந்த ஏற்ற இறக்கங்கள் என்று தெரிந்து கொண்டு அவரவர் வணிகம் செய்வதற்கு முன் (அதாவது PURE INVESTOR ஆக இருப்பார்கள் மற்றும் PURE TRADER ஆக இருப்பார்கள்) சிந்திக்க ஆரம்பித்தல் RISK ஐ கண்டுபிடிக்கலாம்.இதனால் நஷ்டம் குறையும் லாபம் அதிகரிக்கும்.
ஆகையால் இதையெல்லாம் கடைபிடிக்க கூடாது .


இனி நிப்டி ப்யுச்சர் 5330 என்ற  தாங்கு நிலையோடு மேலே செல்லும் 


தாங்கு நிலை ,தடை நிலை என்று பார்த்து வருகிறோம் .இது எல்லோருக்கும் தெரிந்தது தான் இருந்ததாலும் சொல்கிறேன் அதாவது  தாங்கு நிலையில் வாங்குபவர்கள் வருவார்கள் தடை நிலையில் விற்பவர்கள் வருவார்கள் என்று தான் அர்த்தம் மற்றும் இதில் சந்தேகம் இல்லை.இது சநதையில் எந்த குழப்பாமும் இல்லையென்றால் இது  சரியாக வேலை செய்யும்.மற்றபடி BUDJET செய்தி ,ELECTION முடிவு ,RBI POLICY என்று வரும் நாட்களில் அல்லது அதை முன் வைத்து செய்திகள் சந்தைக்கு எந்த பக்கம் சரியாக இருப்பதை கண்டுகொண்டு அந்த நேரத்தில் சந்தை தாங்கு நிலையில் இருக்கிறது ஆனால் சந்தைக்கு பாதகமான செய்தி வருமானால் தங்கு நிலையில் வாங்கலாம் என்று READY யாக இருந்தவர்கள் வாங்காமல் அடுத்த தாங்கு நிலைக்கு காத்திருந்து அங்கே வாங்குவார்கள்.இதே மாதிரித்தான் தடை நிலையும் 
விற்கலாம் என்று READY யாக இருந்தவர்கள் அடுத்த தடை நிலைக்கு காத்திருந்து அங்கே விற்பார்கள்.
ஆகையால் வியாபாரம் மற்றும் முதடீடு என்றால் சரியாக புரிந்து 
கொண்டு செயல்படுபவர்கள் அனைவருக்கும் லாபமே.
பெரும்பாலும்  தாங்கு நிலையில் வாங்குவதில்லை  மற்றும் தடை நிலையில் விற்ப்பது இல்லை  இதற்க்கு  இடையில் தான் வாங்குவது அல்லது விற்பது.அதனால் தான் சந்தையில் நிறைய நபர்களுக்கு லாபம் கிடைப்பதில்லை.


மொத்தத்தில்   RISK ANALISE  தெரிந்து செயல் படுபவர்கள் இதில் மற்றும் இல்லை எதிலும் வெற்றியலரே.


RISK ANALISE  பற்றி  உங்கள் BROKER களிடம் கேட்டு அவர்கள் சொல்வதை   கவனமாக கேட்டு சரியாக முறை படுத்தினால் லாபமே 





========================================== ======
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments: