நிப்டி ப்யுச்சர் நேற்று சொன்னது போல 5480 க்கு மேல் முடியவில்லை .இன்று 5290 க்கு நெருங்கி இறங்கிவரும் பின் அதையும் கடந்தால் 5220 ல் அடுத்து 5090
இதற்க்கு இடையில் ஏதாவது ஒரு இடத்தில் கண்டிப்பாக திரும்பும் ஆகையால் ஒவ்வொரு தாங்கு நிலையிலும் வாங்குங்கள் வேடிக்கை பார்காதிர்கள்.தாங்கு நிலை என்பது மேல சொன்ன புள்ளிகள் 15 புள்ளி அருகில் வாங்கலாம்
மன்னிக்கவும் மேல சொன்ன அனைத்தும் ஸ்பாட் நிப்டி க்கு தான் பொருந்தும்
ஒரு சில நிமிடங்களில் நிப்டி ப்யுச்சர் உடைய நிலவரம் எழுதுகிறேன் பார்த்து கொள்ளுங்கள் .
நிப்டி ப்யுச்சர் 5330 ல் தாங்கு நிலை மிகவும் உறுதியாக இருக்கிறது.அது உடைபட்டால் 5050 க்கு கீழ் இறங்கி வரும் .
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first

No comments:
Post a Comment